Posts

Showing posts with the label taml film review

சாட்டை

Image
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், அரசு தரப்பில் அதை மேன்மை படுத்த வேண்டும் என்று ப்ரெஷ்ர் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் நிலையை, அதன் ஆசிரியர்களின்   நிலையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இப்படத்தின் மூலமாய்  சாட்டைக் கொண்டு அடித்திருக்கிறார்கள் 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே..

Image
கவிதையான டைட்டில், அதை விட இன்ஸ்பயரிங்கான போஸ்டர் டிசைன், சட்டென ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் ட்ரைலர் எல்லாம் பார்த்தவுடன் ஏதோ இவங்களுக்குள்ள இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்கப் போன படம்.

புகைப்படம் – திரை விமர்சனம்

Image
வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நம்மளையும் ரவுடியாய் சேர்த்து எழுதி பெருமை படுத்திய தினமணி பத்திரிக்கைக்கு நன்றி..நன்றி கொடைக்கானலில் படிக்கும் இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்களின் வாழ்கையை சுற்றி வலைய வரும் கதை. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளி வந்திருக்கும் ப்டம். தியேட்டரில் முதல் காட்சி பூராவும் படத்தில் சின்ன சின்னக் கேரக்டர்களில் நடித்தவர்கள் முதல் கதாநாயகன் வரை எல்லோரும் இருந்தார்கள். கொடைக்கானல் இன்ஜினியரிங் காலேஜில் படிக்க வரும் பையன்கள், பெண்கள் என்று மொத்தம் ஏழு பேரின் நான்காண்டு வாழ்க்கையை விவரித்திருக்கிறார்கள். பெண்கள் அழகாய் இல்லை என்பதற்காகவே வேறு டிபார்ட்மெண்டை மாற்றிக் கொண்டு வரும் ஹீரோ, அடுத்ததாய் வந்து சேரும் ஸ்கூல் மேட் நந்து, தெலுங்குகார ரெட்டி பெண், அவளின் ப்ரெண்ட் சீனியர் பெண், எப்பப்பார் குடித்துக் கொண்டும், தண்ணியடித்து கொண்டும் சடாமுடி ஜானி, அப்பாவியாய் வந்து சேரும் கிராமத்து பையன் என்று பல நிலையுள்ள பையன், புதிதாய் வந்து சேரும் ஹெ.ஓடியின் மளையாள பெண் என்று இவர்களிடையே ஏற்படும் நட்பு, காதலை பற்றிய படம். ...