Posts
Showing posts with the label jio
My Opinion - Jio offer Termination -Trai - Jio Drama?
- Get link
- X
- Other Apps
கொத்து பரோட்டா 2.0 -2
- Get link
- X
- Other Apps
Jio ஊரெங்கும் ஜியோவின் பேச்சாய் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதுரங்க வேட்டை படத்தில் வரும் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டணும்” என்கிற விநோத்தின் வசனம். நான் இந்த பரபரப்புக்கு எல்லாம் முன்னாடியே ஜியோ போனை ரெபரல் ஸ்கீமில் வாங்கிவிட்டேன். மூன்று மாதம் எல்லாமே விலையில்லை என்பதாலும், அப்படி என்னதான் இருக்கிறது என்கிற ஆர்வமும் காரணம். ஆச்சர்யப்படுத்தியது இண்டெர்நெட் தான் ஸ்பீட்நெட்டில் செக் செய்தால் போனை விட்டெல்லாம் முள் ஏறக்குறைய 50 எம்.பி.பிஎஸ் காட்டியது. கூப்பிட்டு பேசியவர் குரலெல்லாம் சும்மா கணீரென்ற ஹெச்.டி தரத்தில். ஜியோ டூ ஜியோ வாடிக்கையளர்கள் எல்லாம் வீடியோ காலைத் தவிர வேறேதும் பயன்படுத்துவதே இல்லை. ஒரு கட்டத்தில் இந்த அழுக்குணி மூச்சிகளை என்ன டேஷுக்கு பார்ப்பது என்று யாரும் வீடியோ காலை பயன்படுத்துவதில்லை. ரெண்டு நிமிஷம் பேசினால் லட்சத்து சில்லரை டேட்டா என வரும். என்னைக்கு நம்ம பய அம்பானி இதுக்கு காசு கேக்குறானோ அன்னைக்கு கட் பண்றோம் என்ற முடிவில் இருந்தாலும், சிக்னல் இல்லாத ஏரியக்களைப் பற்றி தகவல் கொடுத்தால் உடனடியாய் இன் ஜினியர் வந்து அந்த ஏரியா பிரச்சனைகளை தீர...