Posts

Showing posts with the label வாரணம் ஆயிரம்..

வாரணம் ஆயிரம் v/s தெனாவெட்டு

Image
வாரணம் ஆயிரம் படத்தின் வசூலைக் கண்டு சூரிய கம்பெனி சந்தோசஷ குதியாட்டத்தில் இருகிறது. சென்னையை தவிர மிக மோசமான் ஓப்பனிங் இந்த படத்திற்கு. இந்த நிலையில் சூரிய கம்பெனியின் புதிய படமான தெனாவெட்டு படத்தின் ஆடியோ வெளியீடு இரண்டு நாட்களுக்கு முன்பாய் நடந்தது. சூரிய கம்பெனியே தனது இன்னொரு அங்கமாய் சன் ஆடியோ என்று ஆரம்பித்து வெளியிட்டது. இதனிடையில் சினிமாகாரர்கள் வாரணம் ஆயிரம் பிஸினெஸ் முறையை அறிந்து அல்லு விட்டிருகிறதாய் தகவல். முதலில் 17 கோடிக்கு ஒத்துக் கொண்டு படத்தை வாங்கியவர்கள், ரிலீஸுக்கு முன் நாள் லேப்பில் அவ்வளவு எல்லாம் முடியாது என்று சொல்லி 11.5 கோடிக்குதான் வியாபாரம் ஆனதாகவும், 50லட்சம் எங்கள் பிசினெஸ் கமிஷன் என்றும், மீதி 11 கோடியை கொடுத்துவிட்டு, பெட்டிகளை கொடு என்று கேட்டு, அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லி பெட்டிகளை எடுத்து போயிருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம், 50 லட்சம் சம்பாதித்தும் இல்லாமல், பேசியபடி வியாபாரம் செய்யாமல் இப்படி பண்ணியது பற்றி கேள்விபட்டு எல்லா தயாரிப்பாளர்களும் செய்வத்றியாது நிற்பதாய் தெரிகிறது. ரிலீசூக்கு முந்தினம் இரவு படத்தின் தயாரிப்பாளர்,இய...