Posts

Showing posts with the label புத்தூர் ஜெயராமன் கடை

சாப்பாட்டுக்கடை - புத்தூர் ஜெயராமன் கடை

Image
ஒவ்வொரு முறை தஞ்சை மாவட்டத்தை நோக்கிப் போய் வரும் போதும் மணிஜி இந்தக்கடையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருப்பார். ஏதோ ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இம்முறை அப்துல்லாவின் அக்காள் மகள் திருமணத்திற்கு போகும் போதே நான் ஓ.ஆர்.பி.ராஜாவிடம் சொல்லிவிட்டேன் மதிய சாப்பாடு அங்கேதான் என்று.