Posts

Showing posts with the label cablesankar

Super Singer Seaon 5- Ticket To Finale..

  இந்த வார ரெண்டாவது டாப் 5 டிக்கெட் டு பினாலே போட்டியாளர்களில் சபேசன், ஷுஷாந்திகா, டார்லிங் ஷிவானி, பிரதிபா ஆகியோர் கோல்ட் வாங்கியிருக்க, இவர்களில் ஒருவரை முதல் நபராய் டிக்கெட் டூ பினாலேவில் செலக்ட் செய்யும் நாள். ஷுஷாந்திகாவை முதல் நபராய் செலக்ட் செய்தார்கள். நிச்சயம் ஷுஷாந்திகா தகுதியான ஆள் தான். அதிலும் நேற்று அவர் பாடிய லிங்கா பட பாடலான மோனா மோனா போன்ற சுமாரான பாடலை குரல் மாற்றி பாடி வெர்ஸடைலிட்டியை காட்டி வென்றார். பட் என்னைப் பொறுத்தவரை இந்த பாடல் கோல்டுக்கு ஒர்த் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இது வரை இவர் பாடிய அத்துனை பாடல்களுமே மிக அற்புதமாய் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் நோ ரிக்ரெட்ஸ். நிச்சயம் டார்லிங் ஷிவானி 5-1 இடத்தை பெறுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. பவித்ரா நேற்றைப் போலவே ஒரிரு நாட்களில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். ஆனாலும் இவர் போட்டியாளர்களில் நிச்சயம் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீஹரி வரிகள் மறந்து சொதப்பியது. செந்தமிழன் வர வர ஸ்ருதி இல்லாமல் ஹை பிட்ச் பாடல்களை குரல் பிரிந்து பாடிக் கொண்டிருக்கிறார். வருகிற வாரங்களில் வெளியேறப் போகிறர்வகளில் முதன்மை...

Box Office Report - Coolie- Aug 21

Image
  𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁, 𝗖𝗼𝗼𝗹𝗶𝗲, 𝗪𝗮𝗿𝟮 𝟴 ‌ ‌ ‌- 𝗖𝗢𝗢𝗟 𝗜𝗘- ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌-𝟮𝟮𝟯𝗖𝗿 (𝗔𝗽𝗽𝗿𝗼𝘅)- 𝗜𝗻𝗰𝗹𝘂𝘀𝗶𝘃𝗲 𝗼𝗳 𝗧𝗮𝗺𝗶𝗹, 𝗧𝗲𝗹𝘂𝗴𝘂, 𝗛𝗶𝗻𝗱𝗶&𝗞𝗮𝗻𝗻𝗮𝗱𝗮. 𝗠𝗮𝗷𝗼𝗿 𝗖𝗼𝗹𝗹𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 𝗙𝗿𝗼𝗺 𝗧𝗮𝗺𝗶𝗹 & 𝗧𝗲𝗹𝘂𝗴𝘂. 𝗔𝗹𝗹 𝗶𝗻𝗱𝗶𝗮. 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗔𝗹𝗼𝗻𝗲 𝗡𝗲𝘁 𝟭-𝟰𝟰𝗰𝗿 𝟮-𝟯𝟰𝗰𝗿 𝟯-𝟮𝟱𝗰𝗿 𝟰-𝟮𝟮𝗰𝗿 𝟱. 𝟳.𝟱𝗰𝗿 𝟲. 𝟲𝗖𝗿 𝟳. 𝟰.𝟲𝗖𝗿 𝟴. 𝟯.𝟳𝗖𝗿 𝗧𝗼𝘁𝗮𝗹 𝟭𝟰𝟲.𝟴𝗖𝗿 𝟴நாட்களில் இந்திய அளவில் தமிழ் வசூல் நிலவரம். 𝟴 𝗗𝗮𝘆𝘀 𝗛𝗶𝗻𝗱𝗶-𝟮𝟱𝗖𝗿 𝟴 𝗗𝗮𝘆𝘀 𝗧𝗲𝗹𝘂𝗴𝘂-𝟱𝟬𝗖𝗿 𝟴 𝗗𝗮𝘆𝘀 𝗞𝗮𝗻𝗻𝗮𝗱𝗮-𝟭.𝟲𝗖𝗿 𝟴 ‌ ‌ ‌- 𝗪𝗮𝗿𝟮- ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌-𝟮𝟬𝟯𝗖𝗿 (𝗔𝗽𝗽𝗿𝗼𝘅)- 𝗜𝗻𝗰𝗹𝘂𝘀𝗶𝘃𝗲 𝗼𝗳 𝗛𝗶𝗻𝗱𝗶, 𝗧𝗲𝗹𝘂𝗴𝘂 & 𝗧𝗮𝗺𝗶𝗹. 𝗠𝗮𝗷𝗼𝗿 𝗰𝗼𝗹𝗹𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 𝗙𝗿𝗼𝗺 𝗛𝗶𝗻𝗱𝗶&𝗧𝗲𝗹𝘂𝗴𝘂. 𝗔𝗹𝗹 𝗜𝗻𝗱𝗶𝗮 𝟮𝟳 ‌ ‌ ‌-𝗠𝗮𝗵𝗮𝗮𝘃𝘁𝗮𝗿 𝗡𝗮𝗿𝘀𝗶𝗺𝗮- ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌-𝟮𝟭𝟴𝗖𝗿 (𝗔𝗽𝗽𝗿𝗼𝘅). 𝗦𝘁𝗶𝗹𝗹 𝗴𝗼𝗶𝗻𝗴 𝘀𝘁𝗿𝗼𝗻𝗴 𝗮𝗳𝘁𝗲𝗿 𝘁𝗵𝗲𝘀𝗲 𝘁𝘄𝗼 𝗿𝗲𝗹...

I, Sharmi, Diamond. Ep 31

31. Siddharth "I didn't take it. Stop torturing everyone unnecessarily and tell me what to do next. If not, do whatever you want to me. But leave poor Subbu alone," Sharmi said, and looking at her made me furious. The sounds of Subbu's crying moans coming from inside further disturbed me. "Hey, Subbu. Shut her mouth," I shouted. I saw a shudder run through Sharmi's body. She's scared. That's what I expected. With my shout, only Aingaran came out of the room. "Is she very tired? What to do?" he asked. I looked at Sharmi. "Please, she's a human too, leave her alone," she pleaded. Her guy also pleaded with his eyes. "Tell everyone to leave," I said. "Okay. If you didn't take it, where did it go? Did a crow carry it away or what?" Sharmi's body trembled when she saw four people coming out of Subbu's room. I understood her trembling. Even if they're used to it, they understand pain, right? I ...

சாப்பாட்டுக்கடை - ராயப்பாஸ்

Image
கோவையில் பிரபலமாய் விளங்கும் ராயப்பாஸ் இங்கே சென்னையில் ஒர் புதிய கிளை துவங்கி உள்ளனர் என்ற விளம்பரம் பார்த்தேன். கோவைக்கு சென்று வருடங்கள் ஆகிவிட்டதால் அங்கே ராயப்பாஸின் சுவை தெரியாத்தால் சென்னை ப்ராஞ்சுக்கு நானும் என் கதாநாயகனும் வண்டியை விட்டோம். சென்னை திநகரில் சோமசுந்தரம் பார்க் ரோட்டில் இருக்கிறது. டால் வாக்கர் எனும் உடற்பயிற்சி கருவி விற்கும் கடையின் மேலே சாப்பாட்டுக்கடை என்பது நகைச்சுவையாய் இருந்தது.  

தில்லு முல்லு

Image
ஹிந்தியில் கோல்மாலாய் வந்து பெரும் வெற்றி பெற்ற படம். பின்பு அதே படத்தை தமிழில் ரஜினி, பாலசந்தர் காம்பினேஷனில் வெளிவந்து, தமிழ் சினிமாவின் க்ளாஸிக்காய் இருந்து வரும் படம் தில்லு முல்லு. அந்த படத்தை மீண்டும் ரீமேக்கி வெளிவந்திருக்கும் படம். இத்திரைப்படத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன். நேற்றைக்கு பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யோக காட்சி திரையிட்டார்கள். மொத்த தியேட்டரும் குலுங்கி, குலுங்கி சிரித்ததை பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது. ரசிகர்களுக்கும் அதே மகிழ்ச்சியும் சந்தோஷமும்  தொடரும் என்ற நம்பிக்கையோடு..  கேபிள் சங்கர்

அக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்

Image
200வது பதிவு. இது என்னுடய 200வது பதிவு.. இதுவரை என் பதிவுகளை படித்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி.. மேலும் உங்கள் ஆதரவை நல்கி வேண்டுகிறேன். சக பதிவர் நண்பர் திரு. அக்னி பார்வை என்னையும் ஒரு கருத்தாய் கொண்டு பேட்டி எடுத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றிகள் பல.. அந்த பேட்டியின் cut&Past அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள் மீண்டும் ஒருமுறை ‘அக்னியின் கேள்விகள்’ பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த முறை சினிமாவை பற்றி, நம் பார்வையில் சிக்கிக்கொண்டவர் கேபிள் சங்கர்.இவருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்தளவுக்கு பதிவுகளிள் பிரபலமானவர். சினிமா இயக்கும் முயற்ச்சியில் ஈடுபடுபவர், ஒரு நாள் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள். 1. கேபிள் சங்கர் பற்றி? ஒரு சாதாரண பிஸினெஸ்மேன், நடிகன், திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், திரைபட இயக்குனராகும் முயற்சியில் இருப்பவன் சமீபகாலமாய் ப்ளாக்குகளில் எழுதியே மற்றவர்களை நோகடிப்பவன். 2. சினிமாவுக்கும் உங்களுக்குமான் தொடர்பு? சினிமா எனக்கு ஒரு Passion. அதனால் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு, உருவாக்குதல், தியேட்டர...