Posts

Showing posts with the label Neninthe

Neninthe - Telugu Film Review

Image
Neninthe- ரவிதேஜா,பூரி ஜெகன்னாத் இணைந்து கொடுத்திருக்கும் பட்ம். சினிமா உலகை சுற்றி பின்னப்பட்ட கதை, இயக்குனராகும் எண்ணத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக, பிரபல டைரக்டர் ‘இட்லி’ விஸ்வநாத்திடம் வேலை பார்க்கிறார். தன் குடும்பத்தை காப்பாற்றவும், தன் மாமாவின் வற்புறுத்தலுக்காகவும் குருப் டான்ஸராக வரும் சந்தியா. கேன்சரில் அவதிபட்டு கொண்டு எங்கே அது தெரிந்தால் தன் மகனின் குறிக்கோள் கலைந்துவிடுமோ என்கிற் எண்ணத்துடன் வாழும் ஹீரோவின் அம்மா, தன் மச்சினியை கூட்டி கொடுக்க கூட தயங்காத மாமா, ஜூனியர் ஆர்டிஸ்ட் அக்கா, ஹீரோயின் மீது வெறி கொண்டு அலையும் தாதா வில்லன. வெறிபிடித்த ரசிகர் மன்ற தலைவன், சூப்பர் ஹீரோ, ஹீரோயின் முமைத்கான். டைரக்டராகும் ஆசையில் தன் பெயரை செந்தில் என்று மாற்றிக் கொண்டு தமிழ் டைரக்டர் என்று அலையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் வேணு அரவிந்த் என்று எல்லா கேரக்டர்களூம் சினிமாவை சுற்றியே வருகிறது. ரவிதேஜாவின் கேரக்டர் மிக குழப்பமான கேரக்டராய் வலம் வருவதால் அவரின் குறிக்கோள்கள் நீர்த்து போன மாதிரி தெளிவில்லாமல் இருக்கிறது. ஹீரோயின் குறைந்த அளவுள்ள ஆடை அணிய மறுக்கும் காட்சியில் ரவிதேஜா பேசும் வசனம் ச...