Posts

Showing posts with the label நியூ உட்லான்ஸ்

சாப்பாட்டுக்கடை – நியூ உட்லான்ஸ்

Image
பெங்களூரிலிருந்து ஃபேஸ்புக் நண்பர் ஷங்கர் கிருஷ்ணமூர்த்தி வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பிற்காக வந்திருந்தவர் நியூ உட்லான்ஸில் தங்கியிருக்க, அவரை சந்திக்க ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு சென்றிருந்தேன். இனிமையான நண்பர் அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிறைய விஷயம் இருக்கிறது. பல் துறையில் பழகி வருபவர். அதில் நடிப்பும் ஒன்று.  நான் சென்றிருந்த போது அவர் டின்னரை முடித்திருந்தார். சிறிது நேரம் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்த பிறகு “அடடா.. கிச்சன் க்ளோஸ் பண்ணிருவாங்க.. என்ன சாப்பிடுறீங்க?. இங்க அட்டகாசமான ஒரு அயிட்டம் கிடைக்கும். உங்களுக்கு ஓகேன்னா உடனடியா எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்றார்.