Posts

Showing posts with the label Neeku Naaku dash dash

Neeku Naaku Dash..Dash

Image
தெலுங்கு சினிமாவில் ஜெயம் என்கிற படத்தின் மூலம் புயலாய் நுழைந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் சட்டென வீழ்ந்து காணாமல் போனார். இப்போது மீண்டும் 42 புதுமுகங்கங்களை வைத்து நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறார்.