அஸ்தமனம்.
போர்களம் என்ற ஒரு படத்தை எடுத்த பண்டி சரோஜ்குமார் என்ற இளைஞரின் அடுத்த படம். போர்களம் படத்தின் மேக்கிங்கிற்காக பேசப்பட்டார். அடுத்த படத்தில் கண்டெண்டுக்காகவும் பேசப்படுவார் என்ற நம்பிக்கையை ஊட்டினார். அதை தக்க வைத்துக் கொண்டாரா என்றாரா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.