Sakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..
சக்தி..பிருந்தாவனம் படத்திற்கு பிறகு என்.டி.ஆரின் மிகப் பெரிய பட்ஜெட் படம். அதாவது தெலுங்கு மஹதீராதான் இது நாள் வரை தெலுங்கு படங்களிலேயே அதிக பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சக்தியின் பட்ஜெட் மஹதீராவை விட அதிகமில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த கோடை கால சீசனுக்கு வந்திருக்கிற முதல் பெரிய பட்ஜெட் படம். படம் ஏற்படுத்திய ஹைப்பை தக்கவைத்துக் கொண்டதா என்று பார்த்தால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.