Posts

Showing posts with the label சாப்பாட்டுக்கடை.

சாப்பாட்டுக்கடை -One MB

Image
என்னடா சாப்பாட்டுக்கடைக்கு பெயர் ஒன் எம்.பியா? என்று யோசிக்கத்தான் செய்வீர்கள். அதே சந்தேகம் எனக்கு வந்து அவர்களிடம் கேட்டதற்கு இங்கு அளிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சேட் மற்றும் லைட் டிபன் வகைகள் மட்டுமே என்பதால் இந்த உணவகத்திற்கு இம்மாதிரியான பெயர் வைத்திருப்பதாய் சொன்னார்கள்.