Posts

Showing posts with the label சினிமா டுடே.

சினிமா டுடே – ஒரு பார்வை.

Image
Technorati Tags: Cinema Today. exhibition , சினிமா கண்காட்சி சென்ற வருடம் சினிமா டுடே கண்காட்சிக்கு போனபோது எப்படி இருந்ததோ அதே போல் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல்  இந்த வருடமும் இருந்தது. வழக்கம் போல்  சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, சாப்ட்வேர்,  ஸ்டால்களும், பாப்கார்ன், காபி, போன்றவை உள்ளே, வெளியே என்று நிறைய இடத்தில் வைத்திருதார்கள்..                                                                   REDONE ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்க்கு உபயோகித்த SL.-2K டிஜிட்டல் கேமரா டொமோவுக்காக வைக்க பட்டிருந்தது. இந்த கண்காட்சியின் ஹீரோ அந்த கேமராதான். நிறைய கேமராமேன்கள் அதை சுற்றியிருந்தார்கள். ARRIயின் டிஜிட்டல் சினிமா கேமராவான D21  வந...