Posts

Showing posts with the label lakshmi roy

காஞ்சனா – முனி-2

Image
எத்தனை பேரு.. ஒரு படத்துக்கு. சரி விடுங்க.. ஏற்கனவே தமிழில் முனி முதல் பாகம் வந்த போது சரியாக போகவில்லை. ஆனால் தெலுங்கில் ஏற்கனவே ராகவா லாரன்ஸுக்கு இருந்த மார்கெட்டினால் சரி ஓட்டம் ஓடியதாக தகவல்.  அந்த தைரியத்தில் அதே கதையை கொஞ்சமே கொஞ்சம் மாற்றி பார்டு டூ எடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் வேறு ஏதும் படமில்லாததால் காசி, ஏவி.எம் போன்ற தியேட்டர்களில் காலை காட்சி புல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு காரணம் கடந்த ஒரு வாரமாகவே சரி விளம்பரம்.