Posts

Showing posts with the label vijay sethupathi

Box Office July25-2025

Image
  இந்த வாரம் ஹரி ஹர வீர மல்லு, தலைவன் தலைவி, மாரீசன், Fantastic 4 ஆகிய படங்கள் வெளியாகியிருக்கிற நிலையில். ஹரி ஹரி வீர மல்லு விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்ட படம் என்று சொல்லிவிட்டபடியால்.. வசூலுக்கும் அப்பார்ப்பட்ட நிலையில் படம் வெளியான மாலையே சக்சஸ் மீட் வேறு வைத்துவிட்டபடியால் கலெக்‌ஷனை சொல்லி எதற்கு டைம் வேஸ்ட் என்றபடியால் அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் மற்ற படங்களின் நிலையைப் பற்றி பார்ப்போம். Box Office: Thalaivan Thalaivi, Mareesan, Jenma Natchathiram, Bun Butter Jam, Saiyaara 1 Day Collection - Thalaivan Thalaivi - 4.8 Cr (Approx) 1 Day Collection - Mareesan-70 Lakhs (Approx) 8 Day Collection - Saiyaara -190 Cr (Approx) 8 Day- Jenma Natchathiram -1.55Cr(Approx) 8-Day-Bun Butter Jam-1.30Cr (Approx) #vijayasethupathi #NithyaMenen #vadivelu #FAFA #fahadfazil #thalaivanthalaivii #mareesan #JenmaNatchathiram #tamanaakshan #saiyaara

KAVAN - SILENT REVIEW

Image

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

Image
60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர் விஜய் சேதுபதிக்கு அடுத்த நாள் திருமணம். அதுவும் காதல் திருமணம். தன் நண்பர்களை பார்க்க சேது அவர்களது வருகிறார். பேசிக் கொண்டிருந்தவர்கள், வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு ஸ்டாப் பளாக் போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எப்படி?