Box Office July25-2025

 இந்த வாரம் ஹரி ஹர வீர மல்லு, தலைவன் தலைவி, மாரீசன், Fantastic 4 ஆகிய படங்கள் வெளியாகியிருக்கிற நிலையில். ஹரி ஹரி வீர மல்லு விமர்சனங்களுக்கு அப்பார்ப்பட்ட படம் என்று சொல்லிவிட்டபடியால்.. வசூலுக்கும் அப்பார்ப்பட்ட நிலையில் படம் வெளியான மாலையே சக்சஸ் மீட் வேறு வைத்துவிட்டபடியால் கலெக்‌ஷனை சொல்லி எதற்கு டைம் வேஸ்ட் என்றபடியால் அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் மற்ற படங்களின் நிலையைப் பற்றி பார்ப்போம்.

Box Office: Thalaivan Thalaivi, Mareesan, Jenma Natchathiram, Bun Butter Jam, Saiyaara
1 Day Collection - Thalaivan Thalaivi - 4.8 Cr (Approx)
1 Day Collection - Mareesan-70 Lakhs (Approx)
8 Day Collection - Saiyaara -190 Cr (Approx)
8 Day- Jenma Natchathiram -1.55Cr(Approx)
8-Day-Bun Butter Jam-1.30Cr (Approx)



Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்