Posts

Showing posts with the label நகைச்சுவை..

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..

Image
சமீப காலங்களில் எனக்குள் கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவேசம், உன்மத்தம் பிடித்து என்னை ஆட்டுகிறது.. சமூகத்தின் மேல் கோபம் உள்ளவனும், காதலிக்கிறவனும், காதலில் தோற்றவர்கள், தாடி வைத்தவர்கள், ஜோல்னா பை மாட்டியவர்கள் மட்டும்தான் கவிதை எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை எழுத இதெல்லாம் தேவையில்லை பதிவிருந்தால் போதும் என்று.. இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய.. சரி நாமும் கவிதை எழுத கத்துக்குவோம்னு நினைச்சு. சில பேர்கிட்ட கேட்டா, அது எல்லாம் சொல்லி கொடுத்து வராது, தானா வரும்.. ஆனா வராது..னாங்க.. என்ன எழவா போச்சுடான்னு குழம்பி போய், நம்ம உ.த. எழுதின கவிதைய படிச்சேன்.. ரொம்ப சின்னதா ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. யாரோ அவரோட நண்பர் ஒருத்தர் சரக்கடிச்சிட்டு வந்து படுத்த மேட்டர, உடனே நான் கவிஞர்கள் க...