Posts

Showing posts with the label ப்ரசன்னா

செவிக்கினிமைகள்

Image
மூடர் கூடம். கொஞ்சம் கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதேவை ஞாபகப்படுத்தினாலும் ஸ்ரீனிவாசின் கரையும் குரல் வாவ்.. அச்சமுண்டு.. அச்சமுண்டு படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் தயாரிப்பாளராய் அவதாரமெடுத்திருக்கும் படம். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து வரவிருக்கும் புதிய காமெடி கலாட்டா “கல்யாண சமையல் சாதம்.” கொஞ்சம் க்ளாஸிக்கலாய் இருக்கிறது. பட் நிஜமாகவே ஸ்த்திங் மெலடி. கேபிள் சங்கர்

முரண்

Image
ஹிட்ச்காக்கின் “Strangers on a Train” என்ற படத்தை கிட்டத்தட்ட அப்படியே ஒற்றி தெலுங்கில் எடுக்கப்பட்ட விசாகா எக்ஸ்பிரஸ், பின்பு இந்த முரண் என்று ஒரே கதையின் மூன்று பர்ஷப்ஷன்களை பார்த்திருக்கிறேன். ஒரிஜினலை விட்டுவிட்டு பார்த்தால் அந்தக் கதையை இண்ட்ரஸ்டிங்காக சொல்ல முயற்சித்ததில் முரண் வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.