Posts

Showing posts with the label இனிது இனிது.

இனிது.. இனிது

Image
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேஸ் என்ற படத்தின் ரீமேக், ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பு என்ற மரியாதை எல்லாம் சேர்ந்து படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம். நான் ஏற்கனவே தெலுங்கு படத்தை ஷாட் பை ஷாட் அறுபது தடவைக்கு மேல் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டபடியால் எந்த காட்சியை பார்த்தாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை சிததார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு என்கிற அபர்ணா, அந்த எம்.எல்.ஏ பையன், அரவிந்த் எனும் டைசன், சீனயர் ஷ்ர்ப்ஸ் எனும் ஷ்ரவந்தி என்று நான்கு ஜோடிகளை சுற்றி சுற்றி வரும் கதை. இவர்களின் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். தனியாக இவர்களுக்குள் காதல் என்று ஆரம்பித்து ஓட்டாமல், மிக இயல்பாய் நட்பினூடே அலைபாயும் காதலை, அதன் பின் வரும் ஈகோவை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். எப்போதும் சீரியஸாய் தன் படிப்பு, தன் வாழ்க்கை என்று செல்ப் செண்டர்டாய் அலையும் சங்கர், சும்மா ஜாலிக்காக சுற்றும் சங்கிதா. சீனியர் ஷ்ராப்ஸ், கிராமத்திலிருந்து வந்து படிக்கும் இளைஞன். குண்டு சீனியர் மாணவன். எதையும...