Dum Maro Dum
மிகப் புகழ் பெற்ற பாடல். முக்கியமாய் ஹிப்பிகளின் போதை கலாச்சாரத்தையும், அதன் மையமான கோவாவையும், களமாய்க் கொண்ட திரைப்படத்துக்கு இந்த பெயர் மகா பொருத்தம். ஷோலே இயக்குனரின் மகன் இயக்கியிருககும் படம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரித்திருக்கும் படம் என்று ஏக எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் படம்.