Posts

Showing posts with the label உரையாடல் சிறுகதை போட்டி

பைத்தியக்காரனுக்கு பைத்தியம் பிடிகக போகுது…

ஆம் பைத்தியக்காரனுக்கு பைத்தியம்தான் பிடிக்க போகுது.. பின்ன  பிடிக்காம.. ஒரு வேகத்துல உரையாடல் சிறுகதை போட்டி வச்சாலும் வச்சாரூ..  சும்மா கதையா குமிஞ்சிருச்சில்ல. மொத்தம்  219 கதைங்க வந்திருக்கு. சும்மா ஆளாளுக்கு பின்னி பெடலெடுத்துட்டாங்க. ஒரு பக்கம் பெரிய, பெரிய ஜாம்பவானெல்லாம் எழுதாம் இருந்தத பார்த்து ஓ.. இவங்கதான் நடுவரான்னு நினைச்சிட்டுருந்தா.. கடைசி நேரத்துல ஆளாளுக்கு கதைய போட்டு வயித்தகலக்கிட்டாங்க..  நம்ம உண்மைதமிழன் பாட்டுக்கு பெரிசு, பெரிசா ஹைக்கூ எழுதிட்டு இருந்தாரு. திடீர்னு அவ்ரு ஒரு கதைய போட்டுட்டாரு. ஒழுக்கமா டாக்டரூ வேலை பாத்துட்டு, இருந்தவரு அவரு ஒரு கதை எழுதிப்போட்டாரு.. இப்படி புதுசுபுதுசா களம் இறங்கிறாங்கன்னா.. இன்னொரு பக்கம், பெரும்பதிவர்கள், லக்கி, பாலபாரதி, அதிஷா, பரிசல், நர்சிம், வடகரைவேலன், முரளிகண்ணன், அபிஅப்பா, ன்னு நிறைய பேர் பின்னி எடுத்திருகாங்க.. இதுக்கு நடுவுல நானெல்லாம் கதை எழுதியிருக்கேன்னு சொல்றதே பெரிய விஷயம். இவ்வளவு பேர் எழுதின கதைகளுக்கு நடுவில 20 கதைய எடுக்கிறதுன்னா சும்மாவா.. அதான் சொன்னேன் பைத்தியக்காரனுக்கு பைத்தியம் பி...