பதிவர்கள் எல்லாம் உரையாடல் கவிதை போட்டி வச்சாலும் வச்சாங்க ஆளாளுக்கு கவிதை எழுதறேன்னு எண்டர் பட்டனை தட்டி, தட்டி வீட்டுக்கு ரெண்டு கீ போர்டு ஆகி போச்சாம். சரி அதை விடுங்க.. கீழே இருக்கும் கவிதை ஒரு பிரபல பதிவர், கவிஞரும் கூட, அவருக்கென்று மொழி நடை உண்டென்று அவரின் வாசகர்கள் சொல்வதுண்டு, அதை சிலாகித்து பேசியதை கேட்டதுமுண்டு. அதனால் அவரின் கவிதை வரிகளை மட்டும் கொடுத்துள்ளேன். அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு..
சூத்திரங்கள்
அலையும் கூந்தல் முகத்தை மறைக்க
ரகசிய உதடுகள் காது கடிக்க
உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க
மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக
கால்கள் அகற்றி தொடைகள் உரச
கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த
இந்த இறுக்கம்
காதலா?
காமமா?
நம்பிக்கையின்மையா?
அறிந்து கொள்ள ஆசை
மனம் பிழற்ந்து போகும் முன்
ஓகே வாசக பெருமக்களே.. கண்டுபிடித்து சொல்லுங்களேன்..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
=========
சங்கர்.. மூணு மெய்ல் அனுப்பினேன். :(
பிஸியா??
கேபிள் சங்கர்
//
உள்குத்துக்கு நன்றி தலைவரே!
(கவிதை யாருதுன்னு தெரியலைன்னாலும், நல்லா இருக்குங்க.)
உரையாடல் கவிதைப் போட்டியா இல்லை உயிரோட கவிதைப்போட்டியா?
நாளைக்கு கால் பண்ணுறேன்.
;-))
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..
//
;)
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..
:))))))))))))))))))
good.
Am i correct.
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..*/
அவரா...?
அவரு இந்த கவிதை படிச்சு....
"காலியான-சுந்தரமா" ஆயிட்டாராம்.. ஆவ்வ்வ்வவ்வ்வ்வவ்.
எதுக்கு ரிஸ்க்..??
பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்..\\\
:-))
தல அடுத்த வாரம் நம்ம blog-ல் நீங்க தான் ஹீரோ. வாரம் ஒரு பதிவர் வரிசையில் அடுத்த வாரம் உங்களை பற்றி எழுதுவதா அறிவிசிருக்கேன் முடிஞ்சா என் blog பக்கம் வாங்க
வண்ணத்துபூச்சியாரே... கேபிளுக்கு ரிஸ்க்கு எடுக்கறதுயெல்லாம் ரஸ்க் சாப்ட்றமாதிரி...
யூத்த encourage பண்ணுவோம் ஜி....
:)
எனக்கு தெரியல .. ஒருவேளை நீங்க எழுதி இருந்திங்கன வாழ்த்துக்கள் ,
நன்றி
ஹாலிவுட்பாலா
உங்களுக்கில்லாதா
@ கார்த்திகேயன்
அட.. பொயட்டா..ம்றுக்கா சொல்லுங்க..
@தண்டோரா
அதாரு.. ??
@முத்துசாமி பழனியப்பன்
ஏன் கவிதை ரொம்ப நல்லாருக்கோ?:)
அட எப்படிப்பா
@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி
@என்.உலகநாதன்
சரி செஞ்சிட்டேன் தலைவரே
@காவேரி கணேஷ்
ஹி..ஹி
@கணேஷ்
அட..
@ராஜு
அதாரு பெரிய கவிஞரா?
@எறும்பு
கோயில் மண்டபத்திலேயா
@அசோக்
அவ்வளவு யூத்தாவா இருக்கு?
@ராஜன்
நன்றி
@ரோஸ்விக்
நன்றியோ நன்றி
@கார்க்கி
ஏன் கடிக்காதா..?
@மகேஷ்
அவர என் இதில இழுக்கிறீங்க?
Where is the book for me?? :)
அட அப்படியா
@நர்சிம்
உங்களுக்கும் தெரியலையா?
@அகநாழிகை
எதுகுட்டு?
@நான் கடவுள்
கடவுளே உங்களுக்கே ம்தெரியலையா..?
2முரளிகுமார் பத்மநாபன்
அவருதான்னு நினைகிறேன்
@சைவகொத்துபரோட்டா
ஹி..ஹி..சொல்ல மாட்டேன்
@
நன்றி
@நையாண்டி நைனா
அவருதான்
@சிவகுமார்
நன்றி
@பட்டர்ப்ளை சூர்யா
ரொம்ப ஸேப்பா ஆடறீங்க
@விசா
ஹி..ஹி
@அன்பு
என்ன தம்பி ஒரு வழியா வரவழைச்சிட்டேனில்ல:)
@மோகன்குமார்
நிச்சயம்
நன்றி
@பப்பு
அதானே
@யாத்ரா
பின்ன?
@கரிசல்காரன்
நன்றிங்கோ
@விகேஸ்வரி
நன்றி.. 500 வது பாலோயராக சேர்ந்த
துக்கும் சேர்த்து
அலோ..இது நல்லால்ல..:)
@ரோமிபாய்
பயப்படாதீங்க நன்றி