Thottal Thodarum

Dec 24, 2009

ஈரோட்டு பதிவர் சந்திப்பு அவுட் புட்

ஆறு லட்சம் ஹிட்ஸுகளையும், 550 பாலோயர்களையும் தந்து என்னை மேலும் ஊக்குவிக்கும் என் அன்பு வாசகர்களுக்கும்,பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி..நன்றிங்கோ..

DSC00473 DSC00474
வண்ணத்துபூச்சி, தண்டோரா, பப்ளிஷர் வாசுதேவன், கார்த்திக்கும் ஞானும்
DSC00476 DSC00477
பப்ளிஷர் வாசு( தண்டோராவை வச்சு புக்கு போட்டா விக்குமா..?) தண்டோரா (என்னய்யா..எடுத்தியா..) போட்டோகிராபர் நண்பர்.
DSC00478 DSC00479
காலை வேளை வால்பையன் (என்னை பார்த்து சொல்லுங்க.. நானா..??) நாமக்கல் சிபி
DSC00480 DSC00481
பிரபல எழுத்தாளர் வா.மு.கோமுவுடன் அப்துல்லா, பின்னே நானும்.
DSC00482 DSC00483
ஜூனியர் குப்பண்ணா மெஸ், மெஸ் வாசலில் அப்துல்லா, பப்ளிஷர் வாசுதேவன், படமெடுத்தது நான்
DSC00486 DSC00487
ஐலேசா..நல்லா தூக்கு ஐலேசா.. வண்ணத்துப்பூச்சி தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் காட்சி
DSC00488 DSC00489
ஜாபர், சிறுகதை எழுதுவதை பற்றி பேசிய.. நண்பர், சீனா ஐயா, ஆரூரான் தமிழ்மணம் காசி, பழமைபேசி
DSC00490 DSC00491
கார்த்திக், ஜாபர், அப்துல்லா, ஸ்ரீ (என்னமா யோசிக்கிராய்ங்கப்பா..)
DSC00493 DSC00492
வால்பையன் (திரும்பவும் சொல்றேன் நான் அவனில்லை.. அவ்னில்லை..அவனில்லை.) கார்த்திகை பாண்டியன், ஈரோடு கதிர்.. முவத்துல என்ன ஒரு வெக்கமய்யா..
DSC00494 DSC00495
வந்திருந்த பதிவர்களின் ஒரு பகுதி,
DSC00496 DSC00497
அய்யா சினாவும், செந்தில் (பின்னாடி ஒக்காந்தா இது ஒரு வசதி தூங்கினா தெரியாது.)
DSC00499 DSC00498
கல்வெட்டாரும்..(பேரு மறந்து போச்சே..) அண்ணன் ஆரூரானும். காசி, பழமைபேசி (சின்ன வயசு அமீர்கான் மாதிரியில்ல இருக்காரு..எப்படியாவது பேசி கரெக்ட் பண்ணிரவேண்டியதுதான்)
DSC00500 DSC00502
பேருதான் பழமைபேசியே தவிர பேச்சு நச்.. அடடா தூக்கத்தில எழுந்து நடந்து பாத்திருக்கேன்..இவ்ரு பேசுறாரே..
DSC00505 DSC00501
பப்ளிஷர் வாசுதேவன், வண்ணத்துபூச்சியாரின் உறையின் போது.. சே சாரி உரையின் போது..
DSC00507 DSC00508
குழுமத்தை துவக்கி வைத்த பரிசல்,வானம்பாடிகள்,ஜவகர்,அப்துல்லா, தண்டோரா, ஜெனிபர் ஈசானந்தா, அப்புறம் அந்த ஓரத்தில் யாரோ.. உரையாற்றிய அய்யா. கல்வெட்டார்.
DSC00509 DSC00510
வந்திருந்த பெண் பதிவர்களும், விருந்தினர்களும், பரிசல்,நந்து, கதிரின் சுட்டிபெண்.
DSC00512 DSC00513
மதுரை ஸ்ரீயும், சஞ்செய்காந்தியும், அப்துல்லாவும் அங்கிள் லதானந்தும்
DSC00515 DSC00516
நான், ஸ்ரீ, சஞ்செய்காந்தி
DSC00518 DSC00519
ஜவஹர், ஸ்ரீ, அப்துல்லா, அங்கிள், பப்ளிஷர் சஞ்செய், தமிழ்மணம் காசி
DSC00521 DSC00522
வெயிலான்,நான்,அப்துல்லா, அங்கிள் லதானந்த், பதிவர் க.பாலாசி
DSC00523 DSC00524
தமிழ்மணம் காசியும், நானும், திருப்பூர் வலைபதிவர் சங்க நிரந்தர தலைவர் வெயிலான்.

ஜுகல்பந்தியும் குத்தாட்ட வீடியோவும்டிஸ்கி: ஒரே ஒரு போட்டோ மட்டும் வெளியிட படாமல் இருக்கிறது..

தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment

45 comments:

K.S.Muthubalakrishnan said...

Nice pictures sir

Paleo God said...

டிடைலா கலக்கிட்டீங்க... நல்ல படங்கள் .. உங்க வழக்கமான கமெண்ட்ஸ்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல படங்கள்

அகநாழிகை said...

கேபிள்,
அருமை, வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

(இப்ப திருப்தியா உமக்கு...)
முதல்ல ஒழிக போடணும்னு நெனச்சேன். ஆனா ஒரே நாள்ல இரண்டு இடத்துல ‘கேபிள் ஒழிக‘ன்னு போட வேணாம்னு விடறேன். be careful.

comments அருமை. உங்க டச் தெரியுது. ஒரு பிரபல இயக்குநரா வரவேண்டிய உங்களை இன்னும் உலகம் நம்பாம இருக்கே.

//ஐலேசா..நல்லா தூக்கு ஐலேசா.. //
ரொம்பதான்.. நாங்க கஷ்டப்பட்டு புத்தகத்தை தூக்கிட்டு வந்தா அந்த போட்டோ போட்டு கிண்டலா. வெச்சுக்கறேன்.

ஆரூரன் விசுவநாதன் said...

வணக்கம் தலைவரே....
படங்களெள்ளாம் சூப்பர், கலக்கீட்டீங்க

கடைசியா அப்துல்லா அன்ணனும், பரிசலும் நடத்திய ஜுகல்பந்தியும், அதுல நீங்க ஆடின சல்சாவையும் சேர்த்திருந்தா அருமையா இருக்கும்னு நினைக்கிறேன்....


நம்ம நண்பர்கிட்ட அந்த படங்கள் இருக்குன்னு நினைக்கிறேன்....
வாங்கி அனுப்பறேன்.


இன்னிக்கு நம்ம தல அங்க வராரு...
பாத்து,நல்லா, கவனிச்சு அனுப்புங்க..

ஈரோடு கதிர் said...

பார்க்காத பல போட்டோகள்...

கமெண்ட்ஸ்.... கேபிள் ’டச்’

கடைசில இருக்கிற வெயிலான் படம் இன்னும் கலக்கல் (டிஸ்கி... நோ உள்குத்து)....

’பழமை’ மாப்புதான் ஹீரோவாயிட்டே வர்றார்... ஒருத்தல் அரசியலுக்கு போகச்சொல்றார்... நீங்க அமீர்கான்னு சொல்றீங்க....

அன்பேசிவம் said...

ஒரே ஒரு போட்டோ மட்டும் வெளியிட படாமல் இருக்கிறது.. ////

விரைவில் வெளியிட சொல்லி வற்புருத்துவோர் சங்கத்தின் சார்ப்பாக விரைவில் வெளியிட சொல்லி வற்புருத்துகிறேன்.

iniyavan said...

படங்கள் அருமை. நிறைய நண்பர்களின் படங்களை இப்போதுதான் முதலில் பார்க்கிறேன். நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.... வலைப்பதிவர் குழுமத்த ஆரம்பிச்சு வச்ச இன்னொரு பிரபலத்த(ஹி ஹி.. நான்தேன்னே..) படத்துல இருந்து கழட்டி விட்டுட்டீங்களே..

பரிசல்காரன் said...

நடத்துங்க நடத்துங்க...

(அந்த இன்னோரு ஃபோட்டோ -அதுதானே?-)

ஜெட்லி... said...

உங்க கூட வந்து பார்த்த மாதிரி ஒரு பீலிங்க்ஸ்...
கமெண்ட் நச்

முனைவர் இரா.குணசீலன் said...

பதிவர்களை மொத்தமாகப் பார்ப்பதற்கு மனநிறைவாக உள்ளது நண்பரே..

ஷண்முகப்ரியன் said...

பதிவுலக நண்பர்களைப் படங்களாகப் பார்ப்பது இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது,ஷங்கர்.
மகிழ்ச்சி.

பழமைபேசி said...

Cable Sir,

I tried to meet you all in the room, but I was told that you went out to Gopi; and I couldn't get a chance during the meeting at all. Sorry about that!

However I will make every attempt to meet you all in Chennai when I leave.

அறிவிலி said...

அந்த விட்டுப் போன ஃபோட்டோவ எங்க பாக்கலாம்.

க.பாலாசி said...

//ஜெனிபர் ஈசானந்தா//

அய்யா அது ஜெர்ரி ஈசானந்தா....

இவ்ளோ போட்டோ புடிச்சீங்களா? எல்லா போட்டாவும் நல்லாருக்கு தலைவரே.

பாலா said...

:-)

:-)

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு ரொம்ப நன்றி தலைவரே.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சீக்கிரம் கிளம்பிட்டதால இதெல்லாம் மிஸ் ஆயிடுச்சு.:-(((((((

creativemani said...

எங்கள மாதிரி சின்ன புள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல...?
:)

vasu balaji said...

:)). superb comments.

Ganesan said...

ஜயோ,

டக்கீலாவை காணோமே

Kumky said...

அய்யோ.,

டக்கீலாவை காணோமே..

Kumky said...

தூக்கத்தில் பேச்சு....
பாவம் செந்தில்...
நச் கமெண்ட் யூத் சார்.

CS. Mohan Kumar said...

மஞ்ச சட்ட நண்பர் உட்கார்ந்தாலும் தூங்குறார். பேசுனாலும் தூங்குறார்.

உங்க டான்ஸ் கொஞ்சம் தான் பாக்க முடிஞ்சுது. டைரக்டர் இன்னும் நல்லா ஆட வேணாமா? :))

பழமை பேசியோ மற்ற நண்பர்களோ வந்தால், சென்னையில் பதிவர் சந்திப்புன்னு எனக்கும் சொல்லணும் ஆமா

பின்னோக்கி said...

நல்லாயிருக்கு

அன்புடன் நான் said...

அத்தனையும் நல்லாயிருக்குங்க.

Ashok D said...

புஞ்சை உண்டு பாட்டுக்கு ஓடறவரு(அப்துல்லா இன்னும் கொஞ்சம் ஓட்டியிருக்கலாமே.. யூத்த), அப்புறம், சிகரெட் புடிக்கறவரு... அவரு தான் கேபிள் சங்கரா...தலைவரே..?

போட்டோவெல்லாம் பாக்க சொல்ல சந்தோஷமா இருந்தது. பகிர்வுக்கு நன்றி கவிஞரே!!

Ashok D said...

தண்டோராஜி நல்ல பாடுவார்ன்னு தெரியும் நல்லா ஆடுவார்ன்னு இப்போதான் தெரிஞ்சிகிட்டேன்.... ம்ம்ம்.. கலந்துகிலேயேன்னு ஒரு ஏக்கம் வந்து போகுது :(

geethappriyan said...

படங்கள் மிக அருமை
தல , கமெண்டும் ஜோர்

மரா said...

படங்கள் அருமை.விழாவை மிஸ் பண்ணிட்டோமேன்னு ரொம்ப பீலிங்கா இருக்கு..

எறும்பு said...

அண்ணன் சஞ்சய் காந்தி அவரு profilela தொப்பி போட்ட போட்டோ எதுக்கு வச்சிருகார்னு இப்பதான் தெரியுது...
;)))

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஓஒகே ரைட்டு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//Mohan Kumar said...
மஞ்ச சட்ட நண்பர் உட்கார்ந்தாலும் தூங்குறார். பேசுனாலும் தூங்குறார்.//

கேபிள் அண்ணே, என்னைய வச்சு இப்படி காமெடி பண்ணீட்டிங்களே :)) ஆனா கலக்கல் கமெண்ட்ஸ்.

cheena (சீனா) said...

அன்பின் கேபிள் சங்கர்

நல்லாவே இருக்கு இடுகை - படங்கள் குறிப்புகள்

நான் சீனா = சினா இல்ல

ஆனா நான் பாத்த வரைக்கும் இதுல தான் என் படம் நல்லா வந்துருக்கு

நெம்ப சந்தோசம்

நல்வாழ்த்துகள் கேபிள்

பா.ராஜாராம் said...

நிறைய நண்பர்களின் முகம் பார்த்தாச்சு..

ரொம்ப நன்றிஜி..

குத்தாட்டம்..

:-)))))

Romeoboy said...

இரண்டாவது போடோல வலது மூலைல அவுட் ஒப் போகஸ்ல ஒருத்தர் இருக்காரே அது நீங்களா ?? ஹி ஹி ஹி ..

புலவன் புலிகேசி said...

ம் புகைப்படங்கள் அருமை..ஆமாம் 1 போட்டோ போடலையா???அது என்ன சர்ச்சைக்குரியது?

SUMAZLA/சுமஜ்லா said...
This comment has been removed by the author.
SUMAZLA/சுமஜ்லா said...

//டிஸ்கி: ஒரே ஒரு போட்டோ மட்டும் வெளியிட படாமல் இருக்கிறது.. //
நன்றி!

Cable சங்கர் said...

@muthubalakrishnan
நன்றி

@பலாபட்டறை
நன்றி

@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@அகநாழிகை
:))

@ஆரூரன் விசுவநாதன்
கொடுங்க் அதையும் போட்டுறலாம்

@ஈரோடு கதிர்
தலைவரே அவர்கிட்ட சொல்லிவையுங்க வேறயாராவது வந்து கதை சொல்லிடப்போறாங்க

Cable சங்கர் said...

@muralikumar padmanabhan

சொல்றேன்

@என்.உலகநாதன்
நன்றி

@கார்த்திகை பாண்டியன்
சாரிண்ணே நம்ம படத்துல வர்றவேயில்லை அது நீங்கதானா..?

@பரிசல்காரன்
அதுவேதான்

@ஜெட்லி
நன்றி

@முனைவர் இரா.குணசீலன்
நன்றி

@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்.

@பழமைபேசி
சார்.. நிச்சயம் உங்களுடன் பேச விரும்புகிறேன்.

@அறிவிலி
ஆ...

@க.பாலாசி

சாரி தலைவரே மாத்திடறேன். நன்றி

@ஹாலிவுட்பாலா
:))

@செ.சரவணக்குமார்
நன்றி

@ஸ்ரீ
அட ஆமாமில்ல..
@அன்புடன் - மணிகண்டன்
அடுத்த வாட்டி போலாம்

@வானம்பாடிகள்
நன்றி சார்.

@காவேரிகணேஷ்
என்னது அது டக்கீலா

@கும்கி
என்னடு அது ட்க்கீலா

@மோகன்குமார்
நிச்சயம் தலைவரே

@பின்னோக்கி
நன்றி

@சி.கருணாகரசு
நன்றி

@அசோக்
நன்றி

@கார்திகேயனும் அறிவுதேடலும்
நன்றி

@மயில்ராவணன்
அடுத்த விழாவுல கலந்திருங்க்..

Cable சங்கர் said...

@எறும்பு
அது சஞ்செய்யின் அண்ணன்

@அத்திரி
என்ன ரைட்டு

@ச.செந்தில்வேலன்
சாரி கோச்சிக்காதீங்க.. ஊருக்கு போயிட்டீங்களா..?

@சீனா
நன்றி சார்.. சின்ன மிஸ்டேக் ஆயிருச்சு மன்னிச்சிக்கங்க..

@பா.ராஜாராம்
நன்றி
@புலவன் புலிகேசி
நன்றி

@ரோமிபாய்
அட கண்டுபிடிச்சிட்டீங்களா..?

@சுமஜ்லா
நன்றியெல்லாம் எதுக்குங்க.. சத்தியமா உங்க போட்டோ இல்லை..

வால்பையன் said...

நல்லாயிருக்குகண்ணே எல்லா போட்டோவும்!

☼ வெயிலான் said...

எல்லா படமும் அழகு.

இன்னும் ரெண்டு வாரத்துக்கு குசும்பனுக்கு நல்ல வேட்டை தான்.