பழகுதல்.... October 14, 2008 Get link Facebook X Pinterest Email Other Apps படித்ததில் பிடித்ததுஅனுதினமும்அடிகிற அம்மாவைக் காட்டிலும்ஆண்டுக்கொரு முறைஅடிக்கிறஅப்பாவின் முறைப்பில்நடுங்குகின்றன குழந்தைகள்.நண்பர் திரு பொன்.சுதாவின் கவிதைகளிலிருந்து../. Comments சிவபார்கவி said… யாருங்க அந்த அம்மணி,, நல்லா இருக்காங்க.. எனக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்கோsivaparkavi@hotmail.com தமிழ் அமுதன் said… அனுதினமும்அடிகிற அம்மாவைக் காட்டிலும்ஆண்டுக்கொரு முறைஅடிக்கிறஅப்பாவின் முறைப்பில்நடுங்குகின்றன குழந்தைகள்.அப்படியா சொல்லுராரு கவிஞர்?எனக்கு பயப்படாத என் குழந்தைகள்! என் மனைவிக்கு பயப்படுவதை பார்த்து!என் மனைவி மீதே! எனக்கு பயம்,வருகிறது! இப்படியும் நடக்குதுங்கோ! யூர்கன் க்ருகியர் said… கமெண்ட் Cable சங்கர் said… //இப்படியும் நடக்குதுங்கோ!//அதுவும் சரி தான் ஜீவன்.நன்றி Cable சங்கர் said… //கமெண்ட்//உங்கள் பின்னூட்டம் மிகப் பெரிதாய் இருப்பதால் நன்றாக படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன். நன்றி.. ஜூர்கேன்
Comments
sivaparkavi@hotmail.com
அடிகிற அம்மாவைக் காட்டிலும்
ஆண்டுக்கொரு முறை
அடிக்கிற
அப்பாவின் முறைப்பில்
நடுங்குகின்றன குழந்தைகள்.
அப்படியா சொல்லுராரு கவிஞர்?
எனக்கு பயப்படாத என் குழந்தைகள்!
என் மனைவிக்கு பயப்படுவதை பார்த்து!
என் மனைவி மீதே! எனக்கு பயம்,
வருகிறது!
இப்படியும் நடக்குதுங்கோ!
அதுவும் சரி தான் ஜீவன்.நன்றி
உங்கள் பின்னூட்டம் மிகப் பெரிதாய் இருப்பதால் நன்றாக படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன். நன்றி.. ஜூர்கேன்