Thottal Thodarum

Jan 12, 2009

வில்லு - ஊத்திகிச்சாமே..?


தமிழ்நாட்டை தவிர வெளிநாடுகளில் பத்தாம் தேதி இரவே வில்லு படம் வெளீயாகிவிட்டது என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் நமக்குதான் பொங்கள் விடுமுறை அங்கெல்லாம் அது கிடையாது என்பதால். வீக் எண்ட் கலெக்‌ஷனை அள்ளிட 10தேதியே வெளியியாகிவிட்டது. படம் பார்த்த என் நண்பர் ஒருவர் குருவியை விட மோசம்னு சொல்லி புலம்பினார். பார்ப்போம் நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள் என்று. ஏனென்றால் வருகிற படங்களில் வில்லுக்கு அப்புறம் தனுஷின் படிக்காதவன் மட்டுமே.. பெரிய படம். மற்றொரு படமான எங்கள் தலைவன் விஜய்காந்த நடித்த “எங்கள் ஆசான்” படத்தின் வெளியீடை செவந்த் சேனல் நாராயணன் கேஸ் போட்டதால் நிறுத்தி வைக்க பட்டிருக்கிறது.


எனக்கு நம்பிக்கை இருக்கும் படம் ‘காதல்னா சும்மா இல்லை” ஏனென்றால் தெலுங்கில் மிக அருமையாய் எடுக்கப் பட்டு, வெற்றி பெற்ற “கம்யம்” என்கிற படம் அது. பார்ப்போம் சொதப்பாமல் இருக்க வேண்டும்.Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

10 comments:

Raj said...

"காதல்னா சும்மா இல்ல" நிச்சயம் சொதப்பி இருக்காங்கன்னு தான் தோணுது...ரவி கிருஷ்ணா....முகத்தில ஊணர்ச்சியே இல்லாம வசனம் பேசறதை promos ல பார்த்தே புரிஞ்சுக்கலாம்

Anonymous said...

ஏங்க.. உங்களூக்கு இந்த காண்டு.. சும்மா எவனோ.. எதையோ.. பினாத்துனான்னா அதை அப்படியே போட்டுறதா..? நீஙக் படம் பாத்துட்டு.. சொல்லுங்க.. அது ஞாயம்..

வெண்பூ said...

எதிர்பார்த்த ரிசல்ட்.. படத்தோட விளம்பரத்துல வந்த சீன் எல்லாம் ஏற்கனவே விஜயோட மத்த படங்கள பாத்தா மாதிரி இருக்குது.. புதுசா டிரை பண்ணுங்கப்பா..

அக்னி பார்வை said...

நயந்தாரா இருந்துமா படம் டமால்...

கொஞ்சம் கஷ்டம் தான்

ஷாஜி said...

//"வில்லு - ஊத்திகிச்சாமே..?"//

--No doubt : படம் அட்டர் ப்லாப்பு..

குப்பன்.யாஹூ said...

உங்க பதிவு ஏன் லேட். ஏற்கனவே வில்லு, படிக்காதவன் மொக்கை என்று விமர்சனம் வந்து விட்டதே.

தமன்னா விற்காக மூன்று நாள் கூட்டம் இருக்கும் படிக்காதவனுக்கு.

Cable சங்கர் said...

//நயந்தாரா இருந்துமா படம் டமால்...

கொஞ்சம் கஷ்டம் தான்//

பிட்டு படத்தை கொஞ்ச நேரம்தான் பாக்க முடியும் அக்னி.. அது சரி நான் உங்க போன் நம்பர் கேட்டேன்..

Cable சங்கர் said...

//உங்க பதிவு ஏன் லேட். ஏற்கனவே வில்லு, படிக்காதவன் மொக்கை என்று விமர்சனம் வந்து விட்டதே.//

நான் ஒரு வாரமா வேலை செய்யுறேன். அதனாலதான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சமீபத்தில் வெளிவந்த படங்களின் தோல்விக்கு நயணம்தான் காரணம்.

ராசியான வேறு நடிகை இருந்திருந்தால் படங்கள் ஓடியிருக்கும்.

Cable சங்கர் said...

//சமீபத்தில் வெளிவந்த படங்களின் தோல்விக்கு நயணம்தான் காரணம்.

ராசியான வேறு நடிகை இருந்திருந்தால் படங்கள் ஓடியிருக்கும்.//

கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க..