ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் ரானா திரைப்படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பாளர் ஈராஸ் இண்டர்நேஷனலும், சவுந்தர்யா ரஜினிகாந்தும் வெளியிட்டிருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், தீபிகா படுகோன், இலியானா மற்றும இன்னொரு பிரபல நடிகை நடிக்கவிருப்பதாய் செய்திகள் உலவுகிறது. எந்திரன் படத்தின் பட்ஜெட்டை பார்த்து தங்களால் ஆகாது என்று ஐங்கரனிடம் கைவிரித்த நிறுவனம் தான் இந்த ஈராஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்
Comments
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
எப்படியோ வரலாற்று படம்னு நாறடிக்காம இருந்தா சரி!
Rajinikku Jalra adikatha...
முன்னுருவாய புடுங்கற வரை விடமாட்டாங்களே
அவர்தான் ராணா..... தல ரானா இல்ல.... ராணா.... திருத்துங்க....
திருந்துங்க
இனி அடி தூள்தான்..... அப்புறம்.... கெட்டப்ப பாத்து நேத்து தூங்கிருக்க மாட்டீங்களே......
evlo new movies start panrango,
why he put Rana's stills?
போதும் தலைவரே... எந்திரன் நே போதும்...//
******
ஏன்... மன்மதன் அம்பு இண்டர்வல்லயே எழுந்து வந்துட்டீங்களா?