எண்டர் கவிதைகள்-19


திறந்து கிடந்த பாட்டில்கள்

நசுங்கிப் போன சொம்பு

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

சிதறிக் கிடக்கும்

எலும்புத்துண்டுகள்

அரைநிலா

எதிர்வீட்டு ட்யூப்லைட்

நான்குஜோடிக் கால்கள்

கலைந்து கிடக்கின்றன

என் மனம் போல்

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

க ரா said…
புரியற மாதிரி இருக்கறதால இத கவிதைன்னு ஒத்துக்க முடியாது :)
Unknown said…
@ இராமசாமி : எனக்குப் புரியல. அதனால கவிதைன்னு ஒத்துக்கறேன்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Unknown said…
அப்சல்யூட் வோட்கா!!!!
அருண் said…
தல கவிதை என்னமோ சொல்லுது,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரை புதுவருட நல் வாழ்த்துக்கள்.
-அருண்-
ஒரு பாட்டில்தானே? மற்ற பாட்டில்கள் எங்கே?!!? :)
Please visit my page...

http://nasthenka.blogspot.com/2011/04/blog-post.html
//நசுங்கிப் போன சொம்பு//

:))))

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்