கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
பழகினால் புரியும் என்றாள்
பழகினேன் அவள் பேச்சே
கவிதையாய் இருந்தது
ஓ.. இது தான் கவிதையா என்றேன்
இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு
இது வெண்பா என்றாள்
அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
சீர், தளை, விருத்தம் என்றாள்
கவிதையை முழுதாய் புரிந்தேன்
இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.
கேபிள் சங்கர்
டிஸ்கி: ரிப்பீட்டு..
Comments
W Y M M H R O T D
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
இப்படிக்கு ஜூலையில் பிறந்தோர் சங்கம்.
ஸ்ரீ....
ENTER KAVITHAIKAL TOP.
nice to see your magical touch again....
back to form... so nice...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல
நாளை அத்திப்பட்டி செல்கிறேன். அங்கிருந்து பின்னூட்டம் இட முடியுமா என்று முயற்சி செய்கிறேன் ..
இவ்வளவு வயசானாலும் கவிதைல அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை படையப்பா.....
-- எழில், லக்ஷ்மி & சுதர்ஷினி!!!
கவிதை-(கவி)தை(யல்) சூப்பர்
ஹேப்பி பர்த்டே!
சமீபமாகும் வரை திரும்பத் திரும்பப் படியுங்கள்!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ஆர்.கோபி
Be happy everyday ....you are the boss of your life....dont live it in favour of others.....cheers
எனக்கும்தான்....
May all your dreams and wishes come true!
K.Murali.
spelling mistake ethuvum illaiyae... ;)
Each new year of our life carries with it a passage to reflection and reinvention. This is a rich blessing; To revel in the excess of your prosperity and use it, Swim and get lost in the depths of copiousness; in the wealth of the lessons that surround you, birth you, grow you, teach you.
The walk to our legacy is a glorious one.
Make poetry with your words. Make music with your breath and the verve from your soul. Make love with your kindness. Unconditionally love. Make truth with what is. Make life with the spirit that exists within you. Make movements with your force. (They only reckon with you out of fear). Be fearless back. And move!
Be courageous in your pursuits and Live. Live! For the sake of all that is being around you; Be a part of it too. Be inspired to find freedom in the midst of constraint. Laugh in the face of anything that doubts you. (sometimes that’s all we can do.)
The world never stops; It merely waits long enough for us to jump aboard and take hold of our destiny.
This moment is yours. This day is yours especially; A gift to cherish, like you.
Today, The sky blues, the clouds pass, the rain creates life with the ground, The birds sing out melodious hymns in tribute to you, the sun illuminates her beauty across the ostensibly infinite earth all in your honor.
The day God gave you being He told the firmament and everything that beats life underneath it to commemorate your existence with gathering collaboration. They celebrate for you. And here I am, celebrating with them. Most importantly, remember how short this all is– and celebrate too.
Happy birthday to a warrior amongst all, Happy, happy birthday to you.
கவிதை என்ற பேர்ல இப்படி கொன்னா நியமா...
அந்த அம்மணி அடி, தொடை எல்லாம் (சொல்லி)தரலையா?? அதுவும் "செய்"யுளுக்கு இலக்கணம் தானே!
happy birthday to you.