%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
தினத்தந்தியில் ஒரு செய்தி கணவன் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணின் கணவன் குழந்தைகளுடன் விஷமருந்தி இறந்ததாக. விரிவான செய்திகளில் சக்திவேல்(32)க்கும், ஜெயக்கொடி(30)க்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டதாகவும், இவர்களுக்கு, நவீன்(12), தனஸ்ரீ(10), சந்தியா(6) என்று மூன்று குழந்தைகள் என்று போட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகியே நான்கு ஆண்டுகள் தான் ஆகியிருக்கும்போது எப்படி 12 வயதில் முதல் பையன். நல்லா கொடுக்குறாங்கய்யா நியூசு..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார கண்டுபிடிப்பு
போலியாய் முனகும் பெண்கள்.படுக்கையறையில் உடலுறவின் போது உச்சதிலிருக்கும்போது முக்கலும், முனகலுமாய் சத்தமெழுப்பும் பெண்களிடம் ஆராய்ச்சி செய்த போது அவர்கள் சொன்னது என்னவென்றால் தங்களுடய பார்ட்னரை சீக்கிரம் முடிக்க வைக்க உபயோகப்படுத்தும் டெக்னிக்தான் என்றார்களாம்.18-48 வயதான 72 பெண்களிடம் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்நேரத்தில் ஏற்படும் வலி, ஒரே முறையில் ஏற்படும் போர், வசதியின்மை போன்ற பல காரணங்களூக்காக அவர்கள் நடிக்கிறார்கள் என்பது தான் உண்மை என்று கண்டறியப்பட்டிருக்கிறது.25% பெண்கள் ”மேட்டரை” சீக்கிரம் முடிக்க வைப்பதற்காகவே போலியாய் முனகுவதாகவும், இதில் 80% பெண்கள் எப்படியும் தங்களுக்கு க்ளைமேக்ஸ் வராது என்பதை புரிந்து கொண்டு தங்கள் மனநிலையை தக்க வைப்பதற்காகவும், 87% பெண்கள் இப்படி தாங்கள் செய்வதால் தங்களுடய பார்ட்னர்களூடய செயல்பாடுகளில் வேகமும், உற்சாகமும் ஏற்படுத்தி அதை வெளிப்படுத்த உபயோகிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தத்துவம்
வெற்றி என்பது ஒரு கணக்கு, ஆனால் தோல்வி என்பது பார்முலா, பார்முலா தெரியாமல் கணக்கு போட முடியாது
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார விளம்பரம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஜோக்
தர்மம் தலைகாக்கும் இது எம்.ஜி.ஆர் சொன்னது. ஆனா டவுசர் தான் மானம் காக்கும் இதை சொன்னது ஆல் இந்தியா ராமராஜன், ராஜ்கிரண் ஃபேன் கிளப்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஏ ஜோக்
மனைவி கணவனிடம், வித்யாசமாக, மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் விதமாய் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, கொஞச்மும் தாமதியாமல் அவளின் கை, கால்களை கட்டிலின் இருபக்கத்தின் முனைகளூக்குமாய் காலுக்கு ஒரு கை, காலாய் இழுத்து கட்டி வைத்துவிட்டு, அவளின் தங்கையை ரேப் செய்தான்.
கேபிள் சங்கர்
Comments
ஒரு சின்ன கேள்வி சங்கர் சார் ?
அந்த ஏ ஜோக்கை ... வயதான உங்கள் தங்கையை வாசிக்கச் சொல்லுவீர்களா?
என் தங்கை இப்போ தமிழ் மனம் பார்க்கத் தொடங்கி விட்டால் அவள் உங்கள் தளத்திற்கு வந்து விடுவாளோ என்று பயமா இருக்கு சார்
அதான் ஏ ஜோக் என்று போட்டாகிவிட்டது இல்லையா.. அப்புறம் ஏன். இம்மாதிரி கேள்விகள் எல்லாம்? அதுமட்டுமில்லாமல். வயது வந்த தங்கையோ, அல்லது தம்பியோ.. இங்கு இல்லாவிட்டாலும், எங்கேயோ ஒரு இடத்தில் இம்மாதிரியான விஷயஙக்ளை பார்க்கத்தான் போகிறார்கள். நீங்கள் இப்போது வயது வந்து பார்ப்பது போல்..ஸோ... பெரிய ஹுயூ அண்ட் க்ரை எல்லாம் வேண்டாமே..? வயது வரும் ஆண் பெண் எல்லோருமே அந்த அந்த வயதில் இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் இருக்கிறாரக்ள்.. யார் எவ்விதத்தில் தடுத்தாலும்.. ஓகே..
மறைந்த தொழிலதிபர் அம்பானிக்கு சரவணபவனின் இட்லி-சாம்பார் ரொம்பவும் பிடிக்குமாம். அவங்க் ஊரில் இந்த டேஸ்ட்டில் இட்லி கிடைக்காததால், எப்போதெல்லாம் அவருக்கு இட்லி-சாம்பார் சாப்பிட ஆசை வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு சார்ட்டர்ட் ஃப்ளைட்டில் இங்கிருந்து பார்சல் போகும் என்று சொல்லுவார்கள்.
இது உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் உண்மையாக இருக்கும்பட்சத்தில் செம மேட்டரில்லே? :-)
மத்தபடி கொத்து பரோட்டா ஓகே அண்ணா
வாங்கிடுராங்கலே....
//
சரியான கேள்வி. இனி மேல் தமிழ்மணத்தில் பதிவு எழுதுபவர்கள் எல்லாம் பதிவை முதலில் தங்கள் வயதான தங்கைக்கு படித்து கட்டிவிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் யாராவது தங்கைகள் இருந்தால் அவர்களுக்கு படித்து காட்டிவிட்டு பிறகு பதிவிடவும்.
பதிவுக்கு கீழே...சென்ஸார் சர்ட்டிபிகேட் போல்.....
"தங்கைகளிடம் படித்து காட்டப்பட்ட பதிவு" என்றும் குறிப்பிடலாம்.
அப்படி குறிப்பிட்ட பதிவுகளுக்கு "U" சர்ட்டிபிகேட்டை தமிழ்மணமே முன்னின்று வழங்கலாம். மற்ற பதிவுகளுக்கு "A" சர்டிபிகேட் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கலாம்.
இதன் மூலம் பல தங்கைகளை காப்பாற்ற முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.
அது தானே. வீட்ல கூட அவுத்துவிட்டுட்டு ஆடலாம். அப்படித் தானே. வாவ். கிரேட்.
நீங்கள் பெரிய ப்ரோட் மைன்டட் பேர்சன் என்று காட்டறதுக்கு ரொம்பவே ட்ரை பண்ணுற மாதிரி இருக்கு. கொஞ்ச நாளாகத் தான் படிக்கவே ஆரம்பிச்சேன். ஏ ஜோக்குனு போட்டு நீங்க பண்ணுற சீப் ஸ்டன்ட் பார்த்து எரிச்சல் தான் வரும். பாதி நாட்கள் அரை குறையா படிச்சிட்டு போய்விடுவேன்.
பிடிக்கலேன்னா படிக்காதேனு சின்னப்புள்ளத்தனமா சொல்லமாட்டீங்கனு நினைக்கிறேன். ஒரு கம்பியூட்டரும் நெட்டும் இருந்தால் என்ன வேணும் என்றாலும் எழுதலாம் என்றில்லை. எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கறது.
வசந்தரன் ஒரு ஆதங்கத்தில சொன்னா அதுக்கு நக்கலடிப்பீங்களா விசா. இதுவே யாராவது ஒரு பெண் எழுத்தாளர் ஏ ஜோக்க்னு தமிழில் எழுதினா கலாசாரக் காவலர்கள் மாதிரி வேஷம் போடற முதல் ஆளாக நீங்க தான் இருப்பீர்கள். இதை எழுதறது ஒரு வகை மனநோய்ன்னா அதை சப்போட் பண்ணற உங்க வாதம் கூட இன்னொரு வகை மனநோய் தான்.
வாழ்க்கையில எத்தனையோ நல்ல ஜோக் இருக்கறப்போ உங்களுக்கு ஏ ஜோக் தான் சொல்ல வருமா? அட சை.
உங்க பதிவு ரேட்டை ஏத்தனும்ன்னு நீங்க பண்ணுற சீப் ஸ்டன்ட்ல இதுவும் ஒன்று. ஏன் ஏ ஜோக்கோட விட்டுட்டீங்க. உங்க சேவையை அரைகுறையாக தமிழ் படிக்கறவங்களுக்கு செய்யாமா முழுசா செய்யுங்க. அந்த செக்ஸ் இந்த செக்ஸ்னு நிறைய இருக்கே. எல்லாத்துக்கு ஒவ்வொரு டிப்ஸ்னு கொத்து பரோட்டாவில் எடுத்து விடுங்க.
எங்கே இந்த பெண்ணியக்காவலர்களான மாதவ்ராஜ், செந்தழல் ரவி, போராட்ட மங்கைகளான தீபா, சந்தனமுல்லை போன்றவர்கள். இதுக்கு எதுவும் சொல்லமாடீர்களா? நல்ல ஆளுங்கப்பா நீங்க எல்லாம். ஒரு வாட்டி வந்து இவங்களை எல்லாம் கிழி கிழின்னு கிழிக்கபீங்களா இல்லையா?
//
ஒரு பெண் ஏ ஜோக் எழுதினால் அதை வரவேற்கத்தான் செய்வேன்.
ஒருவர் பிளாகில் எழுதுவதை வைத்து அவரது குடும்பத்தை வம்புக்கு இழுப்பதை மனநோயின் எந்த அடுக்கில் சேர்க்கலாம்.
தங்கள் மனைவியும் தங்கள் தங்கையும் படிக்கும் ஒன்றை தான் எழுத வேண்டுமென்றால் கலை துறைக்கு யாருமே வர முடியாது.
நமீதாவின் குத்து பாட்டோட ஒருவர் திரைப்படம் எடுத்தால் உடனே "அவருடைய மனைவியையோ தங்கையையோ இப்படி ஆட வைப்பாரா?" என்று கேள்வி எழுப்பும் உங்களை என்னவென்று சொல்வது.
மனநோய் யாருக்கென்றும் கலசார போலீஸ்கள் யாரென்றும் பதிவுகளை படிப்பவர்களுக்கு தெரியும்.
அப்ப நமிதா ஆட்டம் தான் கலைத்துறைச் சேவையா? விளங்கிடும். மனுசனுக்கு மனுசன் கொஞ்சம் மோறல் ரெஸ்பொன்சிபிலிடி இருக்கனும். இதெல்லாம் தான் கலைத் துறைன்னு நீங்க சொல்லித் தான் தெரியும். ஹைய்யோ ஹைய்யோ.
எனக்கு தெரிந்த கலை துறை நமீதாவின் குத்தாட்டம் என்றே வைத்துக்கொள்வோம் உங்களுக்கு தெரிந்த பிரயச்சயமுள்ள ஏதேனும் ஒரு கலைதுறையை பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்?
தெருவில் ஓடும் நாயை பற்றியும் பிச்சை எடுத்தே செத்து போன பங்கஜம் கிழவியை பற்றி மகா போராக ஒரு கதை எழுதுவது தான் கலை துறை என்றே வைத்துக்கொள்வோம்....
அப்போதும் ஒருவர் கேட்பார்...பங்கஜம் கிழவி உன் தாயாய் இருந்தால் அவளை இப்படி கெவலமாக பிச்சை எடுப்பதை போல் ஒரு கதை எழுதியிருப்பாயா என்று.
வாழ்க உங்கள் தொண்டு. வாழ்க உங்கள் மாரல் ரெஸ்பான்ஸிபிலிட்டி.
நியாயப் படுத்துவதாக என்னமோ? தன் தங்கை பார்க்கக்கூடாதே என்று அக்கறை வசந்தரனுக்கு. அதுக்கு பொத்திட்டு போன்னு சொல்றது என்ன நியாயம்?
நீங்க எல்லாம் நியாயப்படுத்துவதை பார்க்கும் போது ரொம்பவே பெரிய மனசு உங்களுக்குனு நினைக்கிறது தப்பா? உங்க வீட்ல மத்தவன் ஏ ஜோக் சொல்றதை ஏத்துப்பீங்கன்னா, அப்புறம் பப்ளிக்ல நீங்க சொல்லுங்க.
அது என்னங்க, உங்க வீட்டு பெண்களின் கண்ணுக்கு தெரியற மாதிரி செய்தா அப்யூஸ்னு சொல்லுறீங்க. வசந்தரன் கேட்டா முட்டாள் தனம்னு சொல்றீங்க.
//அப்போதும் ஒருவர் கேட்பார்...பங்கஜம் கிழவி உன் தாயாய் இருந்தால் அவளை இப்படி கெவலமாக பிச்சை எடுப்பதை போல் ஒரு கதை எழுதியிருப்பாயா என்று.//
இதுவும் ஏஜோக்கும் ஒன்னு சொல்ற உங்க கேவலமான லொஜிக் பத்தி எதுவும் சொல்றதுக்கில்லை. எங்க கஷ்ட காலம், மனவக்கிரம் பிடிச்சவன் எல்லாம் தமிழ்ல புளொக் போடறான்.
த்தூ
சும்மா இங்க வந்து நாட்டாம பண்ணாத
உனக்கு துப்பு துப்புறதுக்கு மட்டும் தான் இருக்கு போல பிளாக் எழுதுறதுக்கு இல்லேன்னு நெனைக்கிறேன்.
உங்கள மாதிரி உத்தமர் காந்தி வம்சாவழியினர் பிளாக் எழுதினால் எங்களை போன்ற மனநோய் பிடித்த புழுக்களுக்கு ஒரு பாடமாக இருக்குமே?
நீ என்று விளித்ததற்கு மன்னிக்கவும்.
உங்கள் பிளாகையும் புரோபைலையும் பார்த்தேன். ஒரு விஷயம் கேபிள் சங்கர் என்பவர் அவருக்கு தெரிந்ததை எழுதுகிறார். அவருடைய எழுத்தை பிடித்தவர்கள் படிக்கலாம் பிடிக்காதவர்கள் விலகிவிடலாம். அதை விட்டுவிட்டு அவருடைய தங்கைக்கு படித்து காட்டுவாரா என்று தொடங்கி அவருடைய குடும்பத்தை இழுத்து வைத்து பேசுவது எந்த விதத்தில் ஞாயம் என்று நீங்கள் சொல்லுங்கள்.
அதனால் ஏற்பட்ட கோபம் தானே ஒழிய வேறொன்றும் இல்லை. மேலும் ஏ ஜோக் எழுதுவதால் அவரை குறித்து உங்களுக்கு குறைவான மதிப்பீடு இருக்கலாம். அதை உயர்த்தவோ அல்லது அதை மறுக்கவோ நான் மறுமொழி ஆற்றவில்லை. அது அவரவர் மனநிலையை பொறுத்தது. அதற்காக அவருடைய குடும்பத்தை இழுப்பது தவறு என்பதில் மட்டுமே என் கோபம்.
மற்றபடி நன்றிகள்.
அனாமிகா.. நான் ப்ராட் மைண்டட் ப்ர்சென் என்று எப்போதாவது சொல்லியிருக்கேனா..? ஓ.. ஒரு வேளை இப்படி பேசுபவர்கள் எல்லாம் ப்ராட் மைண்டட் பர்சன் என்று நினைத்திருந்தீர்களா? எனக்கு தெரிந்து நீங்கள் என் பதிவை ஒரு வருடமாய் படித்துவருகிறீர்கள். எது எப்படியோ.. அரைகுறையாய் படித்தாலும் சரி.. முழுதாய் படித்தாலும் சரி.. படிக்கிறீர்கள். எப்போதும். எல்லோருக்கும் பிடித்த மாதிரியே எழுதுவது முடியாத காரியம். ஸோ..
நிச்சயம் சொல்ல மாட்டேன். ஏன் என்றால் நான் தான் ப்ராட் மைண்டட் பர்சனாக காட்டிக் கொள்ள விழைகிறேன் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா..? நிச்சயம் கம்ப்யூட்டரும் நெட்டும் இருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதலாம். நீங்கள் எழுதிய பின்னூட்டம் உட்பட.. இதை விடவும் உருப்படியாய் நான் நிறைய எழுதிவருகிறேன். முடிந்தால் படிக்கவும்..
//
நிச்சயம் நான் கலாச்சார காவலன் இல்லை.. என்பதை உலகறியும்..:)
எ ஜோக் குறித்து ...
பாலியல் வறட்சி கொண்ட முட்டாள்கள் தேசம் இது ....
கொய்யால ....பண்பாடு,கலாசாரம் -னு சொல்லிகிட்டே ஒரு காலத்துல பண்ணி குட்டி போடற மாதிரி 10,20 -நு பெத்து போட்டாங்க நம்ம கலாசார
புளிகள் ....
இந்த கலாச்சார குமுட்டைகளோட basic கான்செப்ட் என்னனா ..
செக்ஸ் அசிங்கம் ...
குழந்தை புனிதம்...
அடிப்படை மூலம் அசிகங்கமாம்...குழந்தை புனிதமாம்....
அப்புறம் உச்சா போனா கூட ....உங்க அம்மா ,தங்கச்சி கிட்ட இதை பத்தி பேச முடியுமா -நு ஒரு இத்து போன கேள்வி ...
எனக்கு இந்த மாதிரி கேள்வி கேட்டா ...கொமட்டுல ஒரு குத்து குத்திட்டு தான் பதிலே சொல்ல அரம்பிக்கனுமுனு ஒரு எரிச்சல் .....
வெக்கம் கெட்ட கலாசார வெண்ணைகளா....நீங்க உங்க வீட்டுல அக்கா,அம்மா இருந்தா பொண்டாட்டி கூட செக்ஸ் வெச்சுக்க மாட்டின்களா.... பெட்ரூம் கதவை சாத்திகர நாகரிகம் ....அத எட்டி பாக்காத நாகரிகம் இது தான் முக்கியம் ........
எவனாவது( எவளாவது ) பொண்டாட்டி(கணவன்கிட்ட) கிட்ட செக்ஸ் வெச்சு கிட்டத பத்தி அக்கா அண்ணன் கிட்ட சொல்வீ ங்களா கலாசார வெண்ணைகளா? முதல் இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க .....
எதுக்கெடுத்தாலும் அக்கா கிட்ட இதை படித்து காட்டுவியா ? தங்கச்சிகிட்ட இதை பத்தி பேசுவியா -யானு ஊசி போன போண்டா கணக்கா ஒரு கேள்வி வேறு ?
//
அஹா... பயந்து வருது....
//
நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம்.
டவுசர் ஒன்றை மாட்டிக்கொண்டு அதி ஞாயாதிபதி போலும் நாட்டாமை போலும் இதே கேள்வியை கேட்டுக்கொண்டு திரிந்தேன்.
அதன் பிறகு நான் எவ்வளவோ வளர்ந்துவிட்டேன்.
ஆனால் அவர்கள் அவர்கள் அவர்கள்???
அதாவது கஞ்சா விற்கும் பெண் ... ம்ம்ம்
இந்த காம நகைச்சுவை தங்கைகளின் மனதை பாதிக்கும் என்றால் குஷ்பு இட்லி மாதிரி இட்லி மாமி என்று எழுதுவது தம்பிகளின் மனதை பாதிக்காதா ?
//"விதைப்பையில்" அடித்து கொன்றதும், இளம் பெண்களை கற்பழித்ததுக்கும் (அதுவும் திருமணமான இளம் பெண்களை அவர்கள் கணவன் முன்னே கற்பழித்துவிட்டு, "அவர்கள் பெண் குறியினுள் துப்பாக்கியை வைத்து சுட்டது//
இது நீங்கள்தானே அனாமிகா துவாரகன்
இந்த வரிகளில் தெறிக்கும் வன்முறை...
இந்திய தேசத்துக்கு எதிரான பின் வரும் வாக்கியங்கள் எங்கள் தம்பிகளை தங்கைகளை உள ரீதியாக பாதிக்காதா ?
இந்த வரிகளில் இல்லாத சோ கால்டு சென்சார் வார்த்தைகளா?
// ITS NONE OF YOUR/OUR BUSINESS. பெற்றோர் என்றால் கூட, 18 வயதுக்கு மேல் பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் என்ற அவசியமில்லை.
//
இதுவும் நீங்கள்தானே :))))
//நாமாக அவர்களை தேடிப்போய் பிரச்சினையை வாங்கின்டு வந்திட்டு, குத்துதே குடையுதே என்று சொல்வது என்ன வகையில் நியாயம்?//
இது ?????
போங்க பாஸ் போயி சிங்களனத் திட்டுங்க போரடிச்சா சமையல் குறிப்பு போடுங்க
ரொம்ப போரடிச்சா இந்தியாவை திட்டுங்க
காமெடிப் பீஸுங்க தொல்லைத் தாங்க முடியலப்பா
@ கேபிள் சங்கர், தொடர ஆரம்பித்தது குற்றப்பிரிவு படம் விமர்சனத்துக்குப் பின்னரே. அதைத் தான் கொஞ்ச நாட்களாகவே படிக்கறேன் என்று சொன்னேன். அதற்கு முதல் எப்போவாது வந்திருப்பேன். தமிழிஷ் மூலம்.
//இதை விடவும் உருப்படியாய் நான் நிறைய எழுதிவருகிறேன். முடிந்தால் படிக்கவும்.. //
அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படிச்சிருக்கறேன். அதனால் தான் இந்த ஏ ஜோக் எல்லாம் போடறதை ஏற்க முடியவில்லை.
இதைத் தான் எழுத வேண்டும் என்று எதுவுமில்லை. ஆனால், இப்படி இருந்தால் நல்லா இருக்க்மே என்ற ஆதங்கம். அதை விட, வசந்தரனுக்கு அளித்த பதிலில் இருந்த அலட்சியம். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எல்லோரையும் திருப்தி படுத்த எழுதாவிட்டாலும், சிலருக்கு சங்கடம் தருவதை சொல்லத் தேவை இல்லை என்பது எனது சஜஷன் / வாதம்.
@ பாலியல் வறட்சி இல்லாதவருக்கு,
காலையில பிரஷ் பண்ணுறதை / குளிக்கறதை /காலைக்கடன் கழிப்பதை எல்லாம் வீட்டில் இருக்கறவர்களோடு பேச அளவுக்கு உங்கள் வாழ்க்கையில் வேற எதுவுமே இல்லாமல் வறட்சியாக இருப்பதை நினைக்க கவலையாக இருக்கறது. ஹைய்யோ பாவம்.
@ காந்தியைப் பத்தி எழுதினதைப் பார்த்து யாராவது கடுப்புற்றால், அவர்களுக்கு,
சின்ன வயதில் காந்தி தாத்தா என்று கொண்டாடியவள் நான். பின்னர், பகத் சிங் சாவிற்கு இவர் காரணமானவர் என்றவுடன் எல்லாமே மாறிவிட்டது. என்ன தான் சொன்னாலும் பகத் சிங்க மாதிரியான இளைஞர்களின் அற்பணிப்பில் பெற்ற சுதந்திரம் இவரால் மட்டுமே கிடைச்சது மாதிரி ஆகிவிட்டது என்ற ஆதங்கம் இருக்கறது. வேறு ஒன்றுமில்லை. சண்டைக்கு வராதீர்கள்
சக்திவேலின் முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தையாக நவீன் இருக்கலாம்
But please avoid these useless discussion otherwise its going to be an another narsim issue.
Mr.Cable one advice from your younger brother- better u can avoid responding to these comments and mind your words. You cant say as "natharikal" they are reading your post.
டயரக்டா கேக்குறேன்... ஏ ஜோக் எழுதுறது என்ன தப்பு???
வாட். நடிப்பு பிடிச்சிருக்குன்னு தானே சொன்னேன்.
//இந்த காம நகைச்சுவை தங்கைகளின் மனதை பாதிக்கும் என்றால் குஷ்பு இட்லி மாதிரி இட்லி மாமி என்று எழுதுவது தம்பிகளின் மனதை பாதிக்காதா ?//
வட் தெ ஹெக் இஸ் திஸ்.
//விதைப்பையில்" அடித்து கொன்றதும், இளம் பெண்களை கற்பழித்ததுக்கும் (அதுவும் திருமணமான இளம் பெண்களை அவர்கள் கணவன் முன்னே கற்பழித்துவிட்டு, "அவர்கள் பெண் குறியினுள் துப்பாக்கியை வைத்து சுட்டது//
இந்த வரிகளில் தெறிக்கும் வன்முறை...//
இது உண்மையில் நடந்த கொடுமை. இதுவும் ஏ ஜோக்கும் ஒன்னா? இது தான் நீங்க மட்டுறுத்தல் செய்யற அழகா சார்.
//இந்திய தேசத்துக்கு எதிரான பின் வரும் வாக்கியங்கள் எங்கள் தம்பிகளை தங்கைகளை உள ரீதியாக பாதிக்காதா ?
இந்த வரிகளில் இல்லாத சோ கால்டு சென்சார் வார்த்தைகளா?//
எத்தனையோ பேரோட மானம் காத்த இந்திய இராணுவத்துக்கு கூட நன்றி சொல்றேன்னு சொன்னது இந்திய தேசத்துக்கு எதிராக அல்லவே. அது தெரியாதா?
// ITS NONE OF YOUR/OUR BUSINESS. பெற்றோர் என்றால் கூட, 18 வயதுக்கு மேல் பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் என்ற அவசியமில்லை.
//
இதுவும் நீங்கள்தானே :))))//
அவசியமில்லை என்று தானே சொன்னால் கேட்கவே மாட்டோம் என்று அர்த்தமா?
//போங்க பாஸ் போயி சிங்களனத் திட்டுங்க போரடிச்சா சமையல் குறிப்பு போடுங்க//
சிங்களவனைத் திட்டுங்க? எவ்ளோ நெஞ்சழுத்தம். இதெல்லாம் கூட வருதா?
முதல்ல பேரோட வந்து சொல்ல தைரியமில்லாத கோழை. இப்படி ஒழிஞ்சிட்டு சமையல் குறிப்பு போட சொல்லுது. அடச்சீய்.
//ரொம்ப போரடிச்சா இந்தியாவை திட்டுங்க//
இந்தியா திட்டறது மட்டும் தெரியுது. நன்றி சொல்லி கும்பிடுறது தெரியல்ல.
@ சங்கர்,
வாவ். இம்ரெஸ்ட் டு சீ யூ மொடரேஷன்.
மதன்.. நிச்சயமாய் என் பதிவை படிக்கிறவர்களை, அதை பற்றி அவர்களது எதிர்கருத்தை வைக்கிறவர்களை, தவறு என்று அவர்கள் பார்வையில் உள்ளவைகளை மதிக்கிறேன். ஆனால் இம்மாதிரியான நேரங்களில் சைக்கோத்தனமான பதிவை மீறிய விஷயங்களை எழுதி மன அழுத்தம் கொடுக்க வைக்க முயலும் ஆட்களை அப்படி திட்டுவது தவறில்லை.என்பது என் எண்ணம்.. அது கூட ஒரு லிமிட்டுக்கு மேல் விட்டுவிடுவேன். உங்கள் மனம் அதில் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.மதன்..
டயரக்டா கேக்குறேன்... ஏ ஜோக் எழுதுறது என்ன தப்பு??? //
எந்த வகையில் ரைட்டுனு நினைக்கிறீங்க.
இந்த திமிர் என்னோட புளொக் ரெகுலரா படிக்கறீங்க போல. பரவாயில்லை. சந்தோஷம்.
அட நீங்க வேற.. நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். இதுக்கு முன்னாடி இதை விட காரமா எழுதியிருக்கேன். ம்ஹும்..
what about first marriage kids? plz think.
//@ பாலியல் வறட்சி இல்லாதவருக்கு,
காலையில பிரஷ் பண்ணுறதை / குளிக்கறதை /காலைக்கடன் கழிப்பதை எல்லாம் வீட்டில் இருக்கறவர்களோடு பேச அளவுக்கு உங்கள் வாழ்க்கையில் வேற எதுவுமே இல்லாமல் வறட்சியாக இருப்பதை நினைக்க கவலையாக இருக்கறது. ஹைய்யோ பாவம்.//
நான் basic concept பத்தி பேசுனா .....நீங்க என் வாழ்க்கை வறட்சி என்று சொல்ல வருகிறீர்கள் ..
ஒரே சமயத்துல எல்லாருக்கும் பதில் சொல்லி உங்கள் வாதத்தை சரி என்று சொல்ல முயற்சி செய்கிறீர்கள் ....
பரவாயில்லை ......நீங்க ஒருத்தரா எல்லோருக்கும் பதில் கொடுகறீங்க பாருங்க ........ வாழ்த்துக்கள்...
என்ன இருந்தாலும் "பேண்டசி" ஜோக்ஸ் என்று தலைப்பிட்டு, ஏதாவது ப்ராப்லம் இருந்தால் இக்னோர் - நாட் டு ஹர்ட் எனிபடி - என்று போடவும்.
அப்போ ப்ளேபாய் மற்றும் பெண்டவுசில் வரும் ஜோக்சை விழுந்து விழுந்து படிக்கிறார்களே மக்கள். அண்ணா சாலையில் ரூ. கொடுத்து வாங்கி படித்தவர்களில் நானும் ஒருவன்.
பெண்ணியவாதிகள் வீட்டில் போய செக் பண்ணுங்க. பார்ன் சி.டி. நிச்சயம் இருக்கும்.
வசுந்தரனுக்கு நான் அளீத்த பதிலில் ஏதுவும் அலட்சியம் இருந்ததாய் இல்லை நான் அலட்சியப்படுத்துவதாய் இருந்தால் பதிலே சொல்லியிருக்க மாட்டேன்.நிச்சயம் நான் அய்யோ இப்ப்படியெல்லாம் சொல்கிறார்களே என்று அடுத்த கொத்தில் ஏ ஜோக் போட மாட்டேன் என்றெல்லாம் முடிவெடுக்க மாட்டேன். நான் அலட்சியமாய் பதில் சொன்னதாய் சொல்வது உங்களது பர்செப்ஷன்.. நத்திங் டு டூ வித் மை பர்செப்ஷன்.
அடுத்த முறை கொஞ்சம் மெனக்கெடுறேன்.ஹி..ஹி..
ஹி ஹி உங்க முதுகே அட்ரஸு இல்லாம இருக்கு
வெத்து நாட்டாம பண்ணாம பொழப்ப பாருங்க.. ங்க
புர்ச்சி மேடம்
@அனாமிகா துவாரகன்: // எங்கே இந்த பெண்ணியக்காவலர்களான மாதவ்ராஜ், செந்தழல் ரவி, போராட்ட மங்கைகளான தீபா, சந்தனமுல்லை போன்றவர்கள். இதுக்கு எதுவும் சொல்லமாடீர்களா? //
// சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. //
-Courtesy: சித்திரக்கூடம்
நீதி: தங்கை இதை தான் படிக்க, பார்க்க வேண்டும் என அண்ணன் நினைப்பது ஆணாதிக்கம். சமீபத்திய பிரச்சனையில் ஏற்பட்ட தெளிவு.
ஆகவே அனாமிகா நீங்க பெண்ணியக் காவலர்களை இங்கே எதிர்பார்க்க முடியாது. பயப்படும் அண்ணன்கள், ஐயாமார்கள் under parental guidance/சகோதர guidance-ல் கணினியை உபயோகிக்க வைக்கலாம். (எப்படிப் பார்த்தாலும் அது ஆணாதிக்கம் தானோ?)
சரிங்க ஒரு அக்கா தன் தங்கை அல்லது தம்பி இதை தான் படிக்க, பார்க்க வேண்டும் என நினைத்தால்.. அது பெண்ணாதிக்கம் ஆகுமா? அப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்த தம்பிக்கு ஆண்ணியக் காவலர்கள் எவரேனும் அவர்களுக்கு உதவ வருவார்களா?
என்னைப் போன்றவர்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை பற்றி பிராது கொடுக்க.. அவசரமாய் ஒரு ஆண்ணியக் காவலர் தேவை.
இப்படிக்கு,
தலைகீழ் சிவப்பு முக்கோண செயலாளர்,
ஊதுகுழல் வைத்து ஊதுவான்கள் சங்கம்,
வேளச்சேரி.
எதெல்லாம் ஆராய்ச்சி பண்றாங்க! நல்ல தகவல்.
ஜோக் பத்தி கமென்ட் அடிக்குரவங்க வாழ்க ! கமென்ட் அடிக்குற நேரத்துல போய் புள்ள குட்டிய படிக்க வைங்க. சும்மாவே செக்ஸ் அறிவு இல்லாம தான் நாட்டுல எவ்வளவோ பாலியல் குற்றங்கள் அதிகமா நடக்குது. ஒரு சப்பை ஏ ஜோக் பத்தி நல்ல கிளப்புறாங்க பீதியை ஏற்கனவே பல தகராறு இதுல இதை வேற தூண்டி விட்டு வேடிக்கை பாருங்க..
சங்கர் அண்ணே, நான் இந்த ஜோக் படிச்சுட்டு கடுப்புல இருந்தேன்.இதை ஜோக்குன்னு சொன்ன அப்ப ஜோக்க என்னனு சொல்வீங்க ? நல்ல ஜோக் எதிர்பார்க்கிறேன். இப்போ இந்த விவாத பின்னூட்டத்த படிச்ச பிறகு எனக்கு இந்த ஜோக் ஞாபகம் வருது.
ஆசிரியர்: மாணவர்களே, கடவுள் உங்க முன்னாடி வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா என்ன கேப்பீங்க?
மாணவன் : சார், எனக்கு ஒரு கோடி ரூபா கேப்பேன்.
ஆசிரியர் : அட முட்டாளே! நானா இருந்தா நல்ல அறிவு தான் கேப்பேன்.
மாணவன் : அது சரி சார், யார் யாருக்கு எது இல்லையோ அத தான் கேப்பாங்க !
நல்ல மக்களுக்கு நல்ல விஷயம் மட்டும் தான் கண்ணுல படும்.அவ்ளோ தான் சொல்ல முடியும்.
அப்டி யாராவது பஞ்சாயத்துக்கு வந்தா, உங்கள்ள பாவம் செய்யாதவர் யாரோ அவர் வரட்டும்; அப்புறம் பேசிக்கலாம்.
மற்றபடி, உங்க ஹிட்ஸ் ஏத்தி விட்ட வசுந்தரன்,அனாமிகா,விசா வுக்கு ஒரு நன்றி பதிவு போட்ருங்க.
ராகுல்
ஜோக் கொஞ்சம் மோசமாகத்தான் இருந்தது. ஒரு வேளை நிறைய மோசமா இருக்க்ணுமோ?
7:59 PM
Cable Sankar said...
மணிஜீ உங்களுக்கு அப்படி தோணிச்சா. ? எனக்கும்தான்..
அடுத்த முறை கொஞ்சம் மெனக்கெடுறேன்.ஹி..ஹி..
8:05 PM//
சாரி. இது ரசிக்கும்படி இல்லை.
Please. இப்படி லஞ்சம் கொடுப்பவர்களை புகழாதீர்கள். சட்டத்திற்கு உட்பட்டு அவர்களால் நல்ல parking வசதி செய்து குடுக்க முடியாது என்றால், they do not have the right to do business in that place.
மணிஜீ உங்களுக்கு அப்படி தோணிச்சா. ? எனக்கும்தான்..
அடுத்த முறை கொஞ்சம் மெனக்கெடுறேன்.ஹி..ஹி..//
பார்த்து தல வீடியோ எடுத்து போட்டுட போறீங்க .. ஹி ஹி ஹி
அடுத்த முறை கொஞ்சம் மெனக்கெடுறேன்.ஹி..ஹி..//
கேபிள் ஜோக்குக்குதானே? இல்ல சாப்பாடுக்கடைக்கான்னு கேட்டேன்..
உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி எடுத்துக்கலாம்..:)
அப்புறம் கமெண்ட் போடலை.. எப்படி போடாம இருக்கலாம்னு ஒரு பதிவு போடுவாங்கய்யா..
//U've all rights to write what u wish.. Its the reader's wish to read what they feel right.
Same time, they've their right to write their comments.. Its not necessary tat u shud respond to their comments n criticism.
Just ignore!!//
நான் சீரியஸாவா இருக்கேன்.???
//If i think n believe tat my sister n brother doesn't knw anything n they hv to read cablesankar's blog to knw evryting, then undoubtly i'm the biggest n No.1 mental in this world.. (Naan ena sonnen..)//
என்னா ஒரு தற்காப்பு.. :)
//Only thing tat hurts me.. "natharigal" nu sonathu konjam nerudala iruku.. Ena thaan irundhalum, neenga ezhuduradha padikiranga.. Plz don loose ur temper n time in answering these type of publicity seeker..
Its spreading like a virus.. JUST IGNORE..//
சென் நான் இங்கு வரும் படிக்கும், பார்த்துவிட்டு போகும் யாரையும் சொல்லவில்லை. பதிவுக்கு சம்மந்தமில்லாத பர்சனல் விஷயஙக்ளை வைத்து பின்னூட்டம் இட்ட ஒருவனை தான் அப்படி சொன்னேன. ஒன்லி ஸ்பெஷல் பார் ஹிம்.. சோ.. நீ என்னை என்ன வேணும்னாலும் திரிமச்சோ, ஃபோர் மச்சோ சொல்லுங்க.. ஒகே
தெரியும்.. அடுத்த வாரம் போட்டுருவோம்..
@ஜெஸ்ஸிஹிட்லர்
தெரியலையேம்மா..???:(
@ரோமியோ
சீ..சீ.. அவ்வளவு சமூக பொறுப்பில்லாதவனா நான்..?
என்ன இது பேர் தான் கலவரமா..?
@குமார்
நன்றி
@ரவி
ரவி நான் லஞ்சம் கொடுப்பவரை புகழவில்லை.. அதை குற்றம் சொல்லித்தான் எழுதியிருக்கிறேன். அப்படி இல்லை என்பது போலிருந்தால் அது என் தவறுதான்..இன்னும் அழுத்தமாய் எழுத தவறிவிட்டேன் என்ற் நினைக்கிறேன். இதை மாதிரி விஷயமெல்லாம் பார்த்து பழகிவிட்டதோ என்னவோ..:)
:)
@இரகுராமன்
நன்றி
@வானம்பாடிகள்.
வேற வழியில்லை தலைவரே..
பயப்படாதீங்க.. சரியா பிடிச்சிங்க டயலாக்கை.. பட்.. டோண்ட் ஒர்ரி.. சுரேகா..
@சுவீட்
விடுங்க சுவீட்..
ஆனா ஒரு விஷயம் ஒத்துக்கணும். மொக்கை ஜோக்குன்னு நானே பீல் பண்ணிட்டு இருந்தேன்.. அதுக்குப் போயா..? ம்ஹும்..
தலைகீழ் சிவப்பு முக்கோண செயலாளர்,
ஊதுகுழல் வைத்து ஊதுவான்கள் சங்கம்,
//
ஹா..ஹா..
ஒரு மொக்கை ஜோக்குக்கா இந்த அலப்பரை விடுறாங்க?
யாருக்குன்னா... எதுனா டவுடுன்னா.. எல்லாரும் நம்ம ஏரியாவுல வந்து 18+ படிச்சிட்டு தெளிவாகுங்க.
என்ன கேபிள் இது? நாம இன்னும் அவ்ளோ பிரபலமாகலை போல!!
வேணும்னா ஒரு 18+ எழுதிடலாமா?
ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... ஐயோ.. ஐயோ... !!
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க இங்க யாருமேயில்லையா????
இந்த வசந்திரனோட தங்கச்சிதான் அனாமிகா.
சரியா??
என்னாண்ட கேட்டிருந்தா... என்னோட ஜாதி என்னன்னு காமராஜுக்கும், பைத்தியக்காரனுக்கும் உடனே மெயில் பண்ண வேண்டியிருந்திருக்கும்.
இந்த ஜோக்.,
இந்த Blog-ல இருக்கறது
எனக்கு உடன்பாடில்ல..
" செருப்பு கடையில
ஆயிரம் செருப்பு இருக்கலாம்..
ஆனா கோவிலுக்குள்ள...??? "
ஆனாலும் ரொம்பத்தான் என்னை கலாய்க்கிறீங்க.. அவ்வ்வ்வ்
என்னாண்ட கேட்டிருந்தா... என்னோட ஜாதி என்னன்னு காமராஜுக்கும், பைத்தியக்காரனுக்கும் உடனே மெயில் பண்ண வேண்டியிருந்திருக்கும்.//
ஆமா.. நீ என்ன ஜாதி.. நாமளும் பல வருஷமா பழகிட்டிருக்கோம்.. இவனுங்க வந்துதான் யார் யார் என்ன ஜாதின்னு தெரியவருது. நல்ல இம்ப்ரூவ் மெண்ட்.:(
ஒரு மொக்கை ஜோக்குக்கா இந்த அலப்பரை விடுறாங்க?
யாருக்குன்னா... எதுனா டவுடுன்னா.. எல்லாரும் நம்ம ஏரியாவுல வந்து 18+ படிச்சிட்டு தெளிவாகுங்க.
என்ன கேபிள் இது? நாம இன்னும் அவ்ளோ பிரபலமாகலை போல!!
வேணும்னா ஒரு 18+ எழுதிடலாமா?//
நான் அப்படி தனியா வேற போட்டு எழுதணுமா என்ன..?:)
காலைல வந்து பாத்தா இவ்ளோ பேர் பிசியா இருந்திருக்காங்க....
காலம் காலமா வர ஒரு பதிவ அர வேக்காடுகள் சும்மா எதாவது சொல்லனும் என்று காலாய்த்து இருக்கிறார்கள்.
எப்படியோ பந்த் அன்னைக்கு இவ்ளோ வேலை கொடுத்த அண்ணன் சங்கர் வாழ்க
ஏன் மிஸ்டர் கேபிள் சங்கர் 18+ என்று போட்டு எழுதக் கூடாது? படிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் படிக்க வருபவர்கள் தானே? நீங்கள் 18+ என்று எழுதாத போஸ்ட்களில் டீசண்ட்டாகத்தானே எழுதுகிறீர்கள்? அதுதானே மற்றவர்களின் கேள்வி? 18+ என்று போட்டு யாரேனும் இப்படிக்கேள்வி கேட்டால் அது முட்டாள்தனம்.
ஸோ மிஸ்டர் கேபிள் சங்கர் சொல்வது என்னவென்றால் கொத்து பரோட்டா என்றாலே அது 18+ அப்படித்தானே? ஆனாலும் உதவிகளுக்கான கோரிக்கைகளும் அதில்தானே வருகிறது?
மேலும் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர் என்றாகிவிட்ட பிறகு எல்லா விதமான வாசகர்களையும் அரவணைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறீர்களா?
மிஸ்டர் கேபிள் சங்கர்..
மாடரேஷன் நீங்கள் பயத்தினால் போடுவதல்ல. வாசகர்கள் நலனைக் கவனத்தில் கொண்டே போடுகிறீர்கள்.
ஒரு ப்ளாக் வைத்து சொந்த பெயரில் பின்னூட்டமிட்ட ஒருவருக்கு ப்ரொஃபைல் இல்லாதவரின் பதிலை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள்?
//கண்ட பெயர் தெரியாத நாதாரியெல்லாம் பின்னூட்டம் போடுவதை தவிர்க, இன்றைக்கு மாடரேஷன் செய்யப்படுகிறது.//
எனில் திமிர் என்பவரை அனுமதித்தது ஏன்?
// அண்ணே ஒரே ரணகளமா இறுக்கு... திருவண்ணமலையிலே இருக்கேன் நாளைக்கு வந்து பாக்குறேன்...
8:25 PM
Blogger thimir said...
அனாமிகான்னா பேர் இல்லாததுதானே ?
ஹி ஹி உங்க முதுகே அட்ரஸு இல்லாம இருக்கு
வெத்து நாட்டாம பண்ணாம பொழப்ப பாருங்க.. ங்க
புர்ச்சி மேடம்//
இது தேவைதானா மிஸ்டர் கேபிள் சங்கர்?
கண்டுபிடிப்பு ரொம்பவே யோசிக்கவைக்கிறது.
தத்துவம் சூப்பர்.
கொத்து ஓக்கே.
அடுத்தவன் தங்கச்சி எல்லாம் பேச இங்க யாருக்கும் உரிமை இல்லை .
உண்மையை சொல்லுவது என்றால் T.V , படம், இந்த மாதிரி A ஜோக்குகள் இவை தான் காமத்தின் வடிகால்கள் . பொத்தி பொத்தி வச்சு என்னத்த செஞ்சோம் ? இதோ 100 கோடியை தாண்டி நிக்கிறோம் . நடிச்சது போதும் . அசிங்கமாக இருந்தாலும் உண்மை அதன் முகத்தை என்றுமே மாற்றுவது இல்லை .
ஒரு மொக்கை ஜோக் போட்ட கேபிளுக்கு என் இறுதி எச்சரிக்கை . இனி இது மாதிரி ஜோக்குகள் மறந்தும் வரக் கூடாது .
உங்க கிட்ட இருந்து நாங்க நெறைய எதிர்பார்கிறோம் . புரியுதா ?
அருமையான கண்டுபிடிப்பு ...!!!
Chumma comments-nkirey peruley area-vai naaradikathinga..
Cable Sir: Neenga thodarnthu pattaiyai kilappunga..
ஆயிரம் செருப்பு இருக்கலாம்..
ஆனா கோவிலுக்குள்ள...??? ///
இத யாருனா ஆட்டோ பின்னாடி எய்தி வைங்கப்பா! புல்லரிக்குது.
//நீங்கள் 18+ என்று எழுதாத போஸ்ட்களில் டீசண்ட்டாகத்தானே எழுதுகிறீர்கள்?//
மிஸ்டர் ஜெஸ்ஸி....
அப்பிடின்னா.. 18+ன்னு போட்டதெல்லாம் இண்டீஸண்ட்!!! எக்ஸலண்ட்!!!!
அப்புறம்... இந்த கொத்துபரோட்டாங்கறது ஒரு வருசமா கேபிள் எழுதிகிட்டு வர்ற மேட்டர். ஒருமுறை கூட 18+, தம்பி+, தங்கச்சி+ன்னு எல்லாம் போட்டதில்லை.
அப்பல்லாம் டீஸண்டை காப்பதறவங்க எங்கேயிருந்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர்?
//மேலும் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர் என்றாகிவிட்ட பிறகு எல்லா விதமான வாசகர்களையும் அரவணைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறீர்களா///
அப்ப ஏ ஜோக் படிக்க வர்ற நான் வாசகரில்லையா?
அதானே சங்கர்??? "This Profile Not Available" -ன்னு சொல்லுறதுக்கும், கமெண்ட் போடுறதுக்குன்னே இந்த மாசம் ஆரம்பிச்ச Available Profile எம்ப்டியா இருக்கறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமில்ல??
பாஸிஸ கேபிள் ஒழிக (இந்த வார்த்தைக்கு யாருனா மொதல்ல அர்த்தம் சொல்லுங்கப்பா).
மீ.. டூ..
{மிஸ்டர் ஜெஸ்ஸி.... }
மிஸ் ஹாலிவுட் பாலா,
{அப்பிடின்னா.. 18+ன்னு போட்டதெல்லாம் இண்டீஸண்ட்!!! எக்ஸலண்ட்!!!!}
18+ என்று போட்டதெல்லாம் இண்டீஸண்ட் என்று நான் எங்கே சொன்னேன்?. லேபிள் போட்டால் அதைப் படித்து யாரும் ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்க மாட்டார்கள் இல்லையா? பிறகு லேபிள் என்ற ஒன்று ஏன் இருக்கிறது?
{அப்புறம்... இந்த கொத்துபரோட்டாங்கறது ஒரு வருசமா கேபிள் எழுதிகிட்டு வர்ற மேட்டர். ஒருமுறை கூட 18+, தம்பி+, தங்கச்சி+ன்னு எல்லாம் போட்டதில்லை}
Yes I agree கொத்து பரோட்டாவில் சில நல்ல விஷயங்களுக்காக விண்ணப்பங்கள் வைக்கப் படும்போது இம்மதிரியான 18+ விஷயங்களால் சிலர் உதவாமல் போகக்கூடும் அபாயம் இருப்பதால் அப்படிச் சொன்னேன்.
{அப்பல்லாம் டீஸண்டை காப்பதறவங்க எங்கேயிருந்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர்?}
டீஸண்ட்டைக் காப்பாற்றுகிறவர்கள் நீங்களும் நானும் போட்டுக்கொண்டிருக்கும் உடைகளைத் தைத்துக் கொடுத்தவர்கள்தான்..(இவ்வளவு வெள்ளந்தியா நீங்க?)
{அப்ப ஏ ஜோக் படிக்க வர்ற நான் வாசகரில்லையா?}
மிஸ்டர் கேபிள் சங்கர் ஏ ஜோக் எழுத்தாளர் என்று சொல்கிறீர்களா? மிஸ்டர் கேபிள் சங்கர் இதற்கு உங்கள் பதில் என்ன? நான் உங்களை வெகு ஜன எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் தாராளமாக எழுதலாம் ஒரு லேபிள் போடுங்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த மிஸ் இப்படிக் கொதிக்கிறார்கள்?
{அதானே சங்கர்??? "This Profile Not Available" -ன்னு சொல்லுறதுக்கும், கமெண்ட் போடுறதுக்குன்னே இந்த மாசம் ஆரம்பிச்ச Available Profile எம்ப்டியா இருக்கறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமில்ல??
}
நீங்களும் என்னைப் போன்றே ஆரம்பத்தில் கமெண்ட் போட்டவர்தானே ஒருவேளை சகித்துக்கொண்டு ஆஹோ.. ஓஹோ ... என்று சொல்லி இருப்பீர்கள் என்றால், சாரி என்னால் அது முடியாது மேலும் மிஸ்டர் கேபிள் சங்கரை எதிர்க்க ஒன்றும் நான் இதை ஆரம்பிக்கவில்லை.
{பாஸிஸ கேபிள் ஒழிக (இந்த வார்த்தைக்கு யாருனா மொதல்ல அர்த்தம் சொல்லுங்கப்பா).}
நீங்கள் அமெரிக்காதானே? ருஷ்யா இல்லையே? :-)
மீ.. டூ..
{மிஸ்டர் ஜெஸ்ஸி.... }
மிஸ் ஹாலிவுட் பாலா,
{அப்பிடின்னா.. 18+ன்னு போட்டதெல்லாம் இண்டீஸண்ட்!!! எக்ஸலண்ட்!!!!}
18+ என்று போட்டதெல்லாம் இண்டீஸண்ட் என்று நான் எங்கே சொன்னேன். லேபிள் போட்டால் அதைப் படித்து யாரும் ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்க மாட்டார்கள் இல்லையா? பிறகு லேபிள் என்ற ஒன்று ஏன் இருக்கிறது?
{அப்புறம்... இந்த கொத்துபரோட்டாங்கறது ஒரு வருசமா கேபிள் எழுதிகிட்டு வர்ற மேட்டர். ஒருமுறை கூட 18+, தம்பி+, தங்கச்சி+ன்னு எல்லாம் போட்டதில்லை}
Yes I agree கொத்து பரோட்டாவில் சில நல்ல விஷயங்களுக்காக விண்னப்பங்கள் வைக்கப் படும்போது இம்மதிரியான 18+ விஷயங்களால் சிலர் உதவாமல் போகக்கூடும் அபாயம் இருப்பதால் அப்படிச் சொன்னேன்.
{அப்பல்லாம் டீஸண்டை காப்பதறவங்க எங்கேயிருந்தாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா மிஸ்டர்?}
டீஸண்ட்டைக் காப்பாற்றுகிறவர்கள் நீங்களும் நானும் போட்டுக்கொண்டிருக்கும் உடைகளைத் தைத்துக் கொடுத்தவர்கள்தான்..(இவ்வளவு வெள்ளந்தியா நீங்க?)
{அப்ப ஏ ஜோக் படிக்க வர்ற நான் வாசகரில்லையா?}
கேபிள் சங்கர் ஏ ஜோக் எழுத்தாளர் என்று சொல்கிறீர்களா? மிஸ்டர் கேபிள் சங்கர் இதற்கு உங்கள் பதில் என்ன? நான் உங்களை வெகு ஜன எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் தாராளமாக எழுதலாம் ஒரு லேபிள் போடுங்கள் என்று சொன்னதற்கு ஏன் இந்த மிஸ் கொதிக்கிறார்கள்?
{அதானே சங்கர்??? "This Profile Not Available" -ன்னு சொல்லுறதுக்கும், கமெண்ட் போடுறதுக்குன்னே இந்த மாசம் ஆரம்பிச்ச Available Profile எம்ப்டியா இருக்கறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமில்ல??
}
நீங்களும் என்னைப் போன்றே ஆரம்பத்தில் கமெண்ட் போட்டவர்தானே ஒருவேளை சகித்துக்கொண்டு ஆஹோ ஓஹோ என்று சொல்லி இருப்பீர்கள் என்றால், சாரி என்னால் அது முடியாது. மேலும் மிஸ்டர் கேபிள் சங்கரை எதிர்க்க ஒன்றும் நான் இதை ஆரம்பிக்கவில்லை.
{பாஸிஸ கேபிள் ஒழிக (இந்த வார்த்தைக்கு யாருனா மொதல்ல அர்த்தம் சொல்லுங்கப்பா).}
நீங்கள் அமெரிக்காதானே? ருஷ்யா இல்லையே? :-)
}
நீங்களும் என்னைப் போன்றே ஆரம்பத்து கமெண்ட் போட்டவர்தானே ஒருவேளை சகித்த்க்கொண்டு ஆஹோ ஓஹோ என்று சொல்லி இருப்பீர்கள் என்றால், சாரி என்னால் அது முடியாது மேலும் மிஸ்டர் கேபிள் சங்கரை எதிர்க்க ஒன்றும் நான் இதை ஆரம்பிக்கவில்லை.
{பாஸிஸ கேபிள் ஒழிக (இந்த வார்த்தைக்கு யாருனா மொதல்ல அர்த்தம் சொல்லுங்கப்பா).}
நீங்கள் அமெரிக்காதானே? ருஷ்யா இல்லையே? :-)
நான்தான் லேட்டா?
.......................................................................
மன்னிக்கணும் சங்கர் ....
நான் உங்களை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பின்னூட்டம் இடவிடவில்லை .
உங்கள் நிலை இன்னும் புரியவில்லை. இவ்வளவு காலமும் நீங்கள் சாதாரண ஒரு பிளாக்கர்.
ஆனால் இப்போ ஒரு புரபசனல் எழுத்தாளர் ஆகி விட்டீர்கள்.இந்த எழுத்தின் மூலம் சம்பாதிக்கவும் தொடங்கி விட்டீர்கள்.
ஆகவே உங்களுக்கான பொறுப்புக் கூடிவிட்டது.அதை உணர்ந்து நடக்கவேண்டியது உங்கள் முன்னேற்றத்திற்கு அவசியம்.
உங்கள் நண்பர்கள் பலபேர் நீங்கள் பாலான ஜோக் எழுதுவதெல்லாம் என்ன தப்பு என்று கேட்கிறார்கள். அவர்கள் உங்களையும் அவர்கள் போல சாதாரண பிளாக்கர் என்றுதான் எண்ணுகிறார்கள் , ஆனால் உங்கள் பிளாக் இப்போது ஒரு பொழுது போக்கு ஊடகமாக மாறி விட்டது.
ஊடகமான பிறகு அது சமூகத்தில் உள்ள அனைத்து விதமான மக்களாலும் படிக்கப் படுகிறது என்ற அர்த்தம்?
அதை கருத்தில் கொண்டு எழுதினால்தான் அந்த ஊடகத்தை மற்றவர்களுக்கும் வாசிப்பவர்கள் பரிந்துரைக்க முடியும், இல்லா விட்டால் எதோ செக்ஸ் தளம் பார்த்து விட்டு செல்லுவது போலதான் உங்கள் பிளாக்கையும் வாசித்து விட்டு போக வேண்டி வரும்.
உங்கள் எழுத்து மெருகேறி விட்டது ஏ ஜோக் இல்லாமலேயே உங்கள் கொத்து பரோட்டா பிரபல்யம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது நண்பரே!
இறுதியாக நான் யாரோ முகவரி அற்றவன் அல்ல என் தளம் முடக்கப் பட்டு விட்டது ( இப்படி வெளிப்படையாக எழுதிய காரணத்தால்)
உங்களுக்கு சூப்பர் பிளாக்கர் பட்டம் கொடுத்ததும் நான்தான்.
இனி முடிவெடுப்பது உங்கள் கையில் ...
அதை தனிக்காட்டு ராஜ போன்ற ஏதாவது எழுதி கிட்ஸ் வாங்க வேண்டும் என்று என்னும் நண்பர்கள் கையில் கொடுக்காதீர்கள்.அவர் தங்கை இருக்கும் வீட்டில் அண்ணன் மனைவியோடு உடலுறவு கொள்ளுவது பற்றி கேட்கிறார்...
அண்ணன் உடலுறவு கொள்வதும் உண்மை அது தங்கச்சிக்கும் தெரிந்திருந்தாலும் கதவை மூடி ரகசியமாக செய்வதுதான் நியாயம்.உங்கள் தளமும் எல்லோரும் வாசிக்கும் வீடு போல ......அதனால்தான் இந்தக் கருத்துக்களை இங்கே சொல்லுகிறேன் !
நான் இவற்றை வேறு செக்ஸ் தளங்களுக்கு சொல்வதில்லை
இதனால் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள் வாசகன்.
நான்தான் லேட்டா?
.......................................................................
மன்னிக்கணும் சங்கர் ....
நான் உங்களை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பின்னூட்டம் இடவிடவில்லை .
உங்கள் நிலை இன்னும் புரியவில்லை. இவ்வளவு காலமும் நீங்கள் சாதாரண ஒரு பிளாக்கர்.
ஆனால் இப்போ ஒரு புரபசனல் எழுத்தாளர் ஆகி விட்டீர்கள்.இந்த எழுத்தின் மூலம் சம்பாதிக்கவும் தொடங்கி விட்டீர்கள்.
ஆகவே உங்களுக்கான பொறுப்புக் கூடிவிட்டது.அதை உணர்ந்து நடக்கவேண்டியது உங்கள் முன்னேற்றத்திற்கு அவசியம்.
உங்கள் நண்பர்கள் பலபேர் நீங்கள் பாலான ஜோக் எழுதுவதெல்லாம் என்ன தப்பு என்று கேட்கிறார்கள். அவர்கள் உங்களையும் அவர்கள் போல சாதாரண பிளாக்கர் என்றுதான் எண்ணுகிறார்கள் , ஆனால் உங்கள் பிளாக் இப்போது ஒரு பொழுது போக்கு ஊடகமாக மாறி விட்டது.
ஊடகமான பிறகு அது சமூகத்தில் உள்ள அனைத்து விதமான மக்களாலும் படிக்கப் படுகிறது என்ற அர்த்தம்?
அதை கருத்தில் கொண்டு எழுதினால்தான் அந்த ஊடகத்தை மற்றவர்களுக்கும் வாசிப்பவர்கள் பரிந்துரைக்க முடியும், இல்லா விட்டால் எதோ செக்ஸ் தளம் பார்த்து விட்டு செல்லுவது போலதான் உங்கள் பிளாக்கையும் வாசித்து விட்டு போக வேண்டி வரும்.
உங்கள் எழுத்து மெருகேறி விட்டது ஏ ஜோக் இல்லாமலேயே உங்கள் கொத்து பரோட்டா பிரபல்யம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது நண்பரே!
இறுதியாக நான் யாரோ முகவரி அற்றவன் அல்ல என் தளம் முடக்கப் பட்டு விட்டது ( இப்படி வெளிப்படையாக எழுதிய காரணத்தால்)
உங்களுக்கு சூப்பர் பிளாக்கர் பட்டம் கொடுத்ததும் நான்தான்.
இனி முடிவெடுப்பது உங்கள் கையில் ...
அதை தனிக்காட்டு ராஜ போன்ற ஏதாவது எழுதி கிட்ஸ் வாங்க வேண்டும் என்று என்னும் நண்பர்கள் கையில் கொடுக்காதீர்கள்.அவர் தங்கை இருக்கும் வீட்டில் அண்ணன் மனைவியோடு உடலுறவு கொள்ளுவது பற்றி கேட்கிறார்...
அண்ணன் உடலுறவு கொள்வதும் உண்மை அது தங்கச்சிக்கும் தெரிந்திருந்தாலும் கதவை மூடி ரகசியமாக செய்வதுதான் நியாயம்.உங்கள் தளமும் எல்லோரும் வாசிக்கும் வீடு போல ......அதனால்தான் இந்தக் கருத்துக்களை இங்கே சொல்லுகிறேன் !
நான் இவற்றை வேறு செக்ஸ் தளங்களுக்கு சொல்வதில்லை
இதனால் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள் வாசகன்.
நான்தான் லேட்டா?
.......................................................................
மன்னிக்கணும் சங்கர் ....
நான் உங்களை குற்றம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பின்னூட்டம் இடவிடவில்லை .
உங்கள் நிலை இன்னும் புரியவில்லை. இவ்வளவு காலமும் நீங்கள் சாதாரண ஒரு பிளாக்கர்.
ஆனால் இப்போ ஒரு புரபசனல் எழுத்தாளர் ஆகி விட்டீர்கள்.இந்த எழுத்தின் மூலம் சம்பாதிக்கவும் தொடங்கி விட்டீர்கள்.
ஆகவே உங்களுக்கான பொறுப்புக் கூடிவிட்டது.அதை உணர்ந்து நடக்கவேண்டியது உங்கள் முன்னேற்றத்திற்கு அவசியம்.
உங்கள் நண்பர்கள் பலபேர் நீங்கள் பாலான ஜோக் எழுதுவதெல்லாம் என்ன தப்பு என்று கேட்கிறார்கள். அவர்கள் உங்களையும் அவர்கள் போல சாதாரண பிளாக்கர் என்றுதான் எண்ணுகிறார்கள் , ஆனால் உங்கள் பிளாக் இப்போது ஒரு பொழுது போக்கு ஊடகமாக மாறி விட்டது.
ஊடகமான பிறகு அது சமூகத்தில் உள்ள அனைத்து விதமான மக்களாலும் படிக்கப் படுகிறது என்ற அர்த்தம்?
அதை கருத்தில் கொண்டு எழுதினால்தான் அந்த ஊடகத்தை மற்றவர்களுக்கும் வாசிப்பவர்கள் பரிந்துரைக்க முடியும், இல்லா விட்டால் எதோ செக்ஸ் தளம் பார்த்து விட்டு செல்லுவது போலதான் உங்கள் பிளாக்கையும் வாசித்து விட்டு போக வேண்டி வரும்.
உங்கள் எழுத்து மெருகேறி விட்டது ஏ ஜோக் இல்லாமலேயே உங்கள் கொத்து பரோட்டா பிரபல்யம் ஆகும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது நண்பரே!
இறுதியாக நான் யாரோ முகவரி அற்றவன் அல்ல என் தளம் முடக்கப் பட்டு விட்டது ( இப்படி வெளிப்படையாக எழுதிய காரணத்தால்)
உங்களுக்கு சூப்பர் பிளாக்கர் பட்டம் கொடுத்ததும் நான்தான்.
இனி முடிவெடுப்பது உங்கள் கையில் ...
அதை தனிக்காட்டு ராஜ போன்ற ஏதாவது எழுதி கிட்ஸ் வாங்க வேண்டும் என்று என்னும் நண்பர்கள் கையில் கொடுக்காதீர்கள்.அவர் தங்கை இருக்கும் வீட்டில் அண்ணன் மனைவியோடு உடலுறவு கொள்ளுவது பற்றி கேட்கிறார்...
அண்ணன் உடலுறவு கொள்வதும் உண்மை அது தங்கச்சிக்கும் தெரிந்திருந்தாலும் கதவை மூடி ரகசியமாக செய்வதுதான் நியாயம்.உங்கள் தளமும் எல்லோரும் வாசிக்கும் வீடு போல ......அதனால்தான் இந்தக் கருத்துக்களை இங்கே சொல்லுகிறேன் !
நான் இவற்றை வேறு செக்ஸ் தளங்களுக்கு சொல்வதில்லை
இதனால் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டால் மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள் வாசகன்.