Posts

ஸ்ஸ்ஸ்....அம்மா...??

Image
ஸ்ஸ்ஸ்ஸ்.... அம்மா...ம்ஹூம்.. அவ்வளவுதான்..அவ்வளவுதான்..போதும்..போதும்... கடைசியா நல்லா இழுத்து,உறிஞ்சி, புகையை இழுத்துக்கங்க.. அவ்வளவுதான் இனிமே ஞாயமா பாத்தா எங்கேயுமே எந்த இடத்திலேயும் உங்களால பப்ளிக்கா அதை அத அதை பண்ணமுடியாது. அதான்ங்க தம் அடிக்க முடியாது. அடிச்சா 200 ரூபா பைனாம். இதுல என்ன காமெடின்னா.. தம் மட்டும் எல்லா கடையிலேயும், கிடைக்குமாம். தம் அடிக்கிறது தப்புன்னா.. ஓண்ணு அதை தயாரிக்கறதை நிறுத்தணும்.. அதவிட்டுட்டு தம் அடிக்கிறவங்களை போய் பிடிச்சி பைன் போட்டா என்ன நியாயம்? பொது இடத்துல பிடிக்க கூடாதுன்னு சொல்ற அரசு.. அதை எல்லா பொது இடங்கள்யும் கிடைக்க வைக்கிறது என்ன அர்த்தம்? பொது இடங்கள்ல தம் அடிக்கிறது குற்றம்னா..குற்றம் நடக்க வாய்பை உருவாக்கிட்டு, மக்களை குற்றம் செய்ய தூண்டிவிட்டுட்டு, அவங்ககிட்ட்யே பைன் வாங்கினா என்ன அநியாயம். இந்த அரசிடம் யார் பைன் போடுவார்கள்? எனக்கென்னவோ.. ITC போன்ற பெரிய சிகரெட் கம்பெனிகளீடமிருந்து கட்டிங் பெறுவதற்கான முயற்சியாகத்தான் தோண்றுகிறது. அது இருக்கிறது கொஞ்ச மாசம் தான் அதுக்குள்ள தேத்தினாத்தானே.. அதெல்லாம் சரி ஏன் தம் அடிக்கிறத விடக்கூடாது??...

ஆதலினால்.. காதல்..செய்வீர்..

Image
யார் யாரிடமெல்லாமோ பேசுகிறேன் சண்டையிடுகிறேன் வாதம் செய்கிறேன்... என கோபித்துக்கொள்கிறாயே மடையா... நான் உன்னை கண்டு மட்டும்தான் வெட்கப்படுகிறேன் தெரியுமா..? இந்த கவிதை சமீபத்தில் நான் ரசித்த நவீன்பிரகாஷ் என்பவருடய பதிவிலிருந்து மேலும் பல சிறந்த் கவிதைகளுக்கு....

விபத்துகள் பலவிதம்

விபத்துககள் பலவிதம்- அதில் இதுவெல்லாம் ஓரு விதம்

எ.வ.த.இ.ம.படம் A Wednesday

Image
ஹிந்தியில் வர வர கலக்கி கொண்டிருக்கிறார்கள், அதுவும் சமீபகாலமாய் வித்யாசமான கதைகளை கொண்டு வருகிற படங்கள் அதாவது, ஆமீர், ராக் ஆன், எ வெட்நெஸ்டே போன்ற படங்களை பார்க்கும் போது மனசில் எ.வ்.த.இ.ம என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஓரு வயதானவர் (நஸ்ரூதீன் ஷா) ரயிலில் வருகிறார். அங்கே ஓரு பேக்கை வைத்துவிட்டு போகிறார். மீண்டும் ஓரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். தன் பர்ஸ் காணாமல் போய்விட்டதாக கம்ளெயிண்ட் குடுக்கிறார்.அந்த ஸ்டேச்னிலும் ஓரு பையை வைத்துவிட்டு, இதற்கிடையில் மனைவியிடமிருந்து மார்கெட்டில் காய்கறி மற்றும் இதர சாமான்களை வாங்கி வர சொல்ல அதற்கும் சரி என்று சொல்லியபடி அதையும் வாங்கி கொண்டு ஓரு உயரமான இன்னமும் முடிக்கபடாத ஓரு கட்டத்தின் உச்சியில் ஓரு டேபிளில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் லேப்டாப், போன், செல்போன்கள், சிம்கள், ஓரு சிறிய ஹாண்டி டிவி, போன்ற உபகரணங்களை எல்லாம் ஆன் செய்தவுடன் அவர் செய்யும் ஓரு காரியம், மும்பையின் கமிஷனருக்கு போன் செய்து தான் மும்பையில் முக்கிய இடங்களில் பாம் வைத்திருப்பதாகவும், அந்த இடங்களை பற்றிய தகவல்கள் வேண்டுமானால் உடனடியாக, மும்பை தொடர் ரெயில் குண்டு வெடிப்ப...

பொய் சொல்ல போறோம் - விமர்சனம்

Image
இந்தியில் வந்து ஹிட்டான “கோஸ்லா கா கோஸ்லா” என்ற படத்தின் ரீமேக் தான் நம்ம பொய் சொல்ல போறோம். படத்தின் முதல் காட்சியிலேயே இது ஓரு காமெடி படம் என்பதை உறுதிபட கூறுகிறார்கள். அதனால் ஏன் எப்படி என்று லாஜிக் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் பிடிக்கும் ஹீரோ கார்திக் ஓரு சாப்ட்வேர் இன்சினியர். அவரது தந்தை நெடுமுடிவேணு ஓரு ரிடயர்ட் எ.ஜி.எஸ் ஆபிஸர்.(ஓரு சமயத்தில் தான் என்ன வேலை செய்தேன் என்பதை அவர் ஒரு ரவுடிக்கு விளக்க அவன் எல்லாம் புரிந்தது போல் தலையாட்டி பக்கத்து ரவுடியிடம் சீரியஸாக” வாத்தியாராம்” என்று சொல்வதை பார்த்துவிட்டு நெடுமுடி வேணுவின் ரியாக்‌ஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.) அவர் ஓரு நிலத்தை ஹனிபாவின் மூலம் தன் சேவிங்ஸ் அத்த்னையும் போட்டு வாங்குகிறார். அதில் தன் கனவு இல்லத்தை கட்ட நினைக்கிறார். ஆனால் வீட்டை கட்ட பூமிபூஜை போடப் போகும்போது அந்த இடத்தில் சுவர் ஏற்றி அந்த இடம் பேபி என்பவருக்கு சொந்தமானது என்று போர்டு மாட்டப்பட்டு இருக்க, அதுக்கு ஓரு சுனாமி ரவுடி காவலாய் இருக்கிறான். அந்த இடம் அவருக்கு மீண்டும் வேண்டுமானல் மேலும் பதினைந்து லட்சம் பணம் கேட...

தேன்கூடு-

தேன்கூடு இணையதளம கடந்த சில நாட்களாக இணையத்தில் இல்லை. என்னவாயிற்று?? யாருக்காவது தெரியுமா?

...செக்ஸ் மட்டும் வேண்டும்

Only Want Sex - More free videos are here

அவள்???

ஹுண்டாய் விளம்பரம்

புதிய ஹூண்டாய் காருக்கான விளம்பரம் இது

நெ.1.டிவி சேனல் எது???

தமிழகத்தின் நெ.1 சேனல் எது என்பதற்கான டி.ஆர்.பி ரேட்டிங்கை விடுங்கள். நீங்கள் உங்கள் ஓட்டுகளை போடுங்கள். விரைவில் ஓரிஜினல் டி.ஆர்.பி ரிப்போர்ட்