ஆதலினால்.. காதல்..செய்வீர்..


யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

இந்த கவிதை சமீபத்தில் நான் ரசித்த நவீன்பிரகாஷ் என்பவருடய பதிவிலிருந்து மேலும் பல சிறந்த் கவிதைகளுக்கு....

Comments

rapp said…
:):):)
:://////??????? rapp?

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்