காதலில் விழுந்தேன் / சக்கரக்கட்டி- நிலவரம்



இன்று தமிழகம் எங்கும் ரிலீஸ் ஆகியிருக்கும் “காதலில் விழுந்தேன்” “சக்கரக்கட்டி” இருபடங்களூம் புதியவர்களும்,இளையவர்கள் பங்கு பெற்று இருக்கும் திரைப்படங்கள். இன்றைய காலை காட்சி நிலவரப்படி “நாக்க மூக்க” காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு மிக பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. சக்கரைக்கட்டி ஓரு படி கீழே தான் உள்ளது. இரண்டு படங்களின் பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆகி உள்ளது. சன் டிவியின் மார்கெடிங்கில் இளைஞர்கள் மத்தியில் “நாக்க மூக்க” பாடல் ஏற்படுத்திய பாதிப்புமே இந்த் ஓப்பனிங்கிற்கு காரணம். பொறுத்திருந்து பார்போம்..

காதலில் விழுந்தேன் விமர்சனம் நாளை

Comments

தலைவா,

எங்க எம்.டியோட கெஸ்ட் நாலஞ்சு பேர் வந்து காதலில் விழுந்தேன் பட டிக்கெட் கேட்டு ரெண்டு நாளா ஒரே ரப்சர். நான் பையனை அனுப்பி விசாரிச்சா, இதுக்குப் போயி ரெண்டுநாள் முன்னாடி ரிசர்வேஷனா, ஓடிப்போய்டு ன்னு தொரத்தீட்டாங்க. மறுபடி இன்னைக்கு திரும்பத் திரும்ப கேட்டதால, பையனை தியேட்டருக்கு அனுப்பி ஓனர்கிட்ட வெளிநாட்டுலேர்ந்து BUYER இந்தப் படம் பார்க்க வர்றாங்க, டிக்கெட் குடுத்து அனுப்புய்யான்னு கெஞ்சி, காலைல 10 மணிக்கு வாங்கிக் குடுத்தேன்.


இப்போதான் தியேட்டர் போனாங்க. (ஈவ்னிங் ஷோ)

என்ன நிலைமைல வந்து என்னைத் திட்டுவாங்களோன்னு தெரியல.

வி ஆர் ஒன்லி கோயிங் ஃபார் தட் சாங்- அப்படீன்னாங்க. பார்க்கலாம்!
இன்று காலை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியான எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் மற்றும் செங்கல்பட்டு தியேட்டர்களில் எல்லாம் சுமார் 1000 டிக்கெட்டுகள் வரை விற்றிருக்கிறார்கள். சாதாரணமாக ஓரு புது நடிகர்கள் நடித்த படத்துக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங் இருக்காது..பார்ப்போம்.. இது இன்னைய காலை காட்சி நிலமைதான். போக போகத்தான் தெரியும். உங்க எம்.டியோட கெஸ்ட் திட்டினா நான் பொறுப்பல்ல..
//காதலில் விழுந்தேன் விமர்சனம் நாளை //

உங்க பதிவினால் விமர்சனம் படிப்பதற்கு அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி.
//உங்க பதிவினால் விமர்சனம் படிப்பதற்கு அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி.//

wait until tommorrow
அண்ணே!

ரெண்டுமே ஏமாத்திடிச்சி என்பது தான் லேட்டஸ்ட் நிலவரம். தல நடிக்கும் ஏகனுக்காக தவமிருக்க வேண்டியது தான் :-(
//ரெண்டுமே ஏமாத்திடிச்சி என்பது தான் லேட்டஸ்ட் நிலவரம். தல நடிக்கும் ஏகனுக்காக தவமிருக்க வேண்டியது தான் :-(//

ரெண்டுத்துல எது பெட்டருன்னு கேட்டா எதுன்னு சொல்ல முடியாது (என்ன ஓரு சங்கடம்டா சாமி..) தல என்ன செய்ய போவுதோ.. அவருக்குதான் ஓண்ணு ஓடுனா ஓண்ணு ஓடாதே..

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்