Sare Jahaan Se Acha- Hindi web series

 ஹோமிபாபா கொல்லப்பட, இந்திய ‘ரா” உளவு துறை உருவாக்கப்பட்டு, விஷ்ணு சங்கர் எனும் உளவு துறை அதிகாரி பாகிஸ்தானில் ஹோமி பாபா கொலைக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதோ ஒரு தீவிர சதியை செய்து கொண்டிருக்கிறது என்று நம்பகமான செய்தி வர, அது நியூக்கிளியர் பாம் தயாரிப்பு என்று தெரிய வருகிறது. அதை எப்படி முறியடித்தார்கள் என்பதை மிக ஸ்டைலான கதை சொல்லலில், எடிட் மூலம் சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி கதை மாந்தர்களின் கேரக்டர்களின் செயல் பாடு, கதையில் டிவிஸ்ட் என வரும் இடங்களை எல்லாம் தொடர்ந்து ஸ்பை படம், கதை படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி. பாகிஸ்தான் சைட் காட்டும் வில்லன் கேரக்டர் என்று நாம் சொன்னாலும் அவர்கள் சைட் ஹீரோ எப்படி தோற்கிறார் என்பதை காட்டும் போது அவசர அவசரமாய் முடித்த ஃபீலிங். ப்ரதீக் காந்தியின் நடிப்பு சிறப்பு. அதை விட வில்லனாய் வரும் பாகிஸ்தானியர் கேரக்டர் நடித்தவரின் நடிப்பு மிகச் சிறப்பு. ஏனென்றால் அவருக்கு தான் நிறைய எமோஷனல் வேல்யூவுடன் காட்சிகள் இருந்தது. #saarejahanseaccha #Netflix #hindiwebseries2025cablesankar


Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்