பதிவர் சந்திப்பு 27/03/10
பதிவர் சந்திப்பு நடந்து கொஞ்ச மாசமாகிவிட்டது. அடிக்கடி பதிவர்கள் தனித்தனியாகவும், வெளியூரிலிருந்து வரும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் போதும் ஒரு சில பேரை தொடர்ந்து சந்தித்தாலும், எல்லோரும் ஒரு சேர சந்தித்து நாளாகிவிட்டது. அதனால் வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் சந்திப்போமா..?. இம்முறை நாம் வழக்கமாய் சந்திக்கும் பீச்சில் இல்லாமல், ஒரு கூரைக்கு கீழ் ஒருவருடன், ஒருவர் அளவளாவி மகிழ்வோம். அத்துடன் சென்னை இணைய எழுத்தாளர் குழுமத்தை ஆரம்பிக்க, முதலடியை எடுத்து வைப்போம். இதற்கு எல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க அழைக்கிறோம் உங்கள் சார்பாக. சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு நாள் : 27/03/10 கிழமை ; சனிக்கிழமை நேரம் : மாலை 6 மணி இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 6. முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். சென்னை: தொடர்புக்கு மணிஜி :9340089989 M.M.Abdulla -9381377888 cablesankar -9840332666 லக்கிலுக்: 9841354308 நர்சிம் ; 9841888663 பொன்.வாசுதேவன் : 999454101 0 மேலே உள்ள நான்கு லோகோக்களில் எதை நம்முடைய லோகோவாக அமைத்துக் கொள்ளலாம் என்று உங்கள் அபிப்...