Posts

Super Singer Seaon 5- Ticket To Finale..

  இந்த வார ரெண்டாவது டாப் 5 டிக்கெட் டு பினாலே போட்டியாளர்களில் சபேசன், ஷுஷாந்திகா, டார்லிங் ஷிவானி, பிரதிபா ஆகியோர் கோல்ட் வாங்கியிருக்க, இவர்களில் ஒருவரை முதல் நபராய் டிக்கெட் டூ பினாலேவில் செலக்ட் செய்யும் நாள். ஷுஷாந்திகாவை முதல் நபராய் செலக்ட் செய்தார்கள். நிச்சயம் ஷுஷாந்திகா தகுதியான ஆள் தான். அதிலும் நேற்று அவர் பாடிய லிங்கா பட பாடலான மோனா மோனா போன்ற சுமாரான பாடலை குரல் மாற்றி பாடி வெர்ஸடைலிட்டியை காட்டி வென்றார். பட் என்னைப் பொறுத்தவரை இந்த பாடல் கோல்டுக்கு ஒர்த் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இது வரை இவர் பாடிய அத்துனை பாடல்களுமே மிக அற்புதமாய் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் நோ ரிக்ரெட்ஸ். நிச்சயம் டார்லிங் ஷிவானி 5-1 இடத்தை பெறுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. பவித்ரா நேற்றைப் போலவே ஒரிரு நாட்களில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். ஆனாலும் இவர் போட்டியாளர்களில் நிச்சயம் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீஹரி வரிகள் மறந்து சொதப்பியது. செந்தமிழன் வர வர ஸ்ருதி இல்லாமல் ஹை பிட்ச் பாடல்களை குரல் பிரிந்து பாடிக் கொண்டிருக்கிறார். வருகிற வாரங்களில் வெளியேறப் போகிறர்வகளில் முதன்மை...

Box Office Report-Aug4

  🄱🄾🅇🄾🄵🄵🄸🄲🄴 🅁🄴🄿🄾🅁🅃 𝗗𝗮𝘆-𝟯-𝗞𝗮𝗻𝘁𝗮𝗿𝗮-𝗖𝗵𝗮𝗽𝘁𝗲𝗿𝟭-𝟭𝟲𝟬𝗖𝗿-𝗜𝗻𝗱𝗶𝗮-(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗔𝗹𝗹 𝘃𝗲𝗿𝘀𝗶𝗼𝗻. 𝗧𝗮𝗺𝗶𝗹-𝟭𝟲.𝟱𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀 𝗗𝗮𝘆-𝟯-𝗜𝗱𝗹𝗶 𝗞𝗮𝗱𝗮𝗶-𝟯𝟭𝗖𝗿(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅)𝗜𝗻𝗱𝗶𝗮 #IdliKadai #KantaraChapter1 #BoxOffice #cablesanka𝗿 #sankarnaraya𝗻 #dhanush

Box Office Report- Aug3

  𝗗𝗮𝘆-𝟮-𝗞𝗮𝗻𝘁𝗮𝗿𝗮-𝗖𝗵𝗮𝗽𝘁𝗲𝗿𝟭-𝟭𝟬𝟳𝗖𝗿-𝗜𝗻𝗱𝗶𝗮-(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗔𝗹𝗹 𝘃𝗲𝗿𝘀𝗶𝗼𝗻. 𝗧𝗮𝗺𝗶𝗹-𝟭𝟭𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀 𝗗𝗮𝘆-𝟯-𝗜𝗱𝗹𝗶 𝗞𝗮𝗱𝗮𝗶-𝟮𝟱𝗖𝗿(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅)𝗜𝗻𝗱𝗶𝗮 #idli kadai #KantaraChapter1 #BoxOffice #cablesankar #sankar narayan #dhanush

Box Office Report -Aug3- Kanthara, Idli kadai

  காந்தாரா புயல் ஆரம்பித்திருக்கிறது. வடக்கில் பெருமளவில் நெகட்டிவ் ரிவ்யூஸை சோஷியல் மீடியாவில் தட்டிவிட்டுக் கொண்டே இருந்தாலும் நேற்று கிட்டத்தட்ட 22 கோடி கிராஸ் வசூல் செய்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கிராஸ் அங்கே தான். அதற்கு பிறகு கர்நாடகா, ஆந்திரா, தமிழ் என வருகிறது. தொடர்ந்து விடுமுறை நாளாக இருப்பதால்.. வரும் நாட்களில் நிச்சயம் வசூல் ஏறும் என்று தெரிகிறது. லெட்ஸ் சீ.. Box Office Report Day -2- Idli kadai-19Cr Gross India (Approx) Day- 1- Kantara-Chapter1-71Cr Gross India (Approx) (All Language) Tamil Version: 6Cr #idlikadai #kaanthara #BoxOffice #cablesankar #sankarnarayan #dhanush

Box Office Report -Aug-1 -Idli Kadai- Kaanthara-Chapter1

  இட்லி கடை, காந்தாரா சாப்டர்1 இரண்டு பெரிய படங்கள் தமிழில். காந்தார இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் படம். இட்லிக்கடைக்கு அப்படியல்ல. காந்தாராவுக்கு பெரிய நகரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஐமேக்ஸ் வர்ஷன் என பல வர்ஷன்களுக்கு தியேட்டர் கொடுத்திருக்கிறார்கள். நேற்று திடீரென மாலைக்காட்சியே ஒப்பன் செய்துவிட, அப்படியும் இந்தியாவெங்கும் நல்ல ஓப்பனிங் என்கிறார்கள். குறிப்பாய் தமிழ்நாட்டிலேயே நல்ல கூட்டம் வந்திருக்கிறது. இட்லிக்கடைக்கு பெரிய புக்கிங் ஏதுமில்லாம ஆரம்பித்திருக்கிறது. காந்தாராவுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் பார்க்கும் போது ஒரு பெரிய புயல் அடிக்க வாய்ப்பிருக்கிறது. இட்லிகடை புயலில் தப்பிக்கிறதா? என்று வரும் நாட்களில் பார்ப்போம். Box Office Report Day -1- Idli kadai-11Cr Gross (Approx) Day- 1- Kantara-Chapter1- 6Cr Gross (Approx) (All Language) #idlikadai #kaanthara #BoxOffice #cablesankar #sankarnarayan #dhanush

Box Office Report -Aug28

  🅱︎ 🅾︎ 🆇︎ 🅾︎ 🅵︎🅵︎🅸︎🅲︎🅴︎ 🆁︎🅴︎ 🅿︎ 🅾︎ 🆁︎🆃︎ 𝟰 𝗗𝗮𝘆-𝗧𝗵𝗲𝘆 𝗖𝗮𝗹𝗹 𝗠𝗲 𝗢𝗚-𝟭𝟯𝟲 𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀- 𝗜𝗻𝗱𝗶𝗮 -𝗔𝗹𝗹 𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲 𝟵 DAY- 𝗦𝗮𝗸𝘁𝗵𝗶 𝗧𝗵𝗶𝗿𝘂𝗺𝗮𝗴𝗮𝗻-𝟲. 𝟲𝟬𝗖𝗿 (APPROX) GROSS- INCLUD ING 𝗧𝗲𝗹𝘂𝗴𝘂 𝟵 DAY - 𝗞𝗶𝘀𝘀 -𝟯.𝟭𝗖𝗿 (APPROX) GROSS #sakthithirumagan #thandakaranyam #padayandamaaveera #BoxOfficeReport #sankarnarayan #cablesankar