Box Office Report -Aug3- Kanthara, Idli kadai
காந்தாரா புயல் ஆரம்பித்திருக்கிறது. வடக்கில் பெருமளவில் நெகட்டிவ் ரிவ்யூஸை சோஷியல் மீடியாவில் தட்டிவிட்டுக் கொண்டே இருந்தாலும் நேற்று கிட்டத்தட்ட 22 கோடி கிராஸ் வசூல் செய்திருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கிராஸ் அங்கே தான். அதற்கு பிறகு கர்நாடகா, ஆந்திரா, தமிழ் என வருகிறது. தொடர்ந்து விடுமுறை நாளாக இருப்பதால்.. வரும் நாட்களில் நிச்சயம் வசூல் ஏறும் என்று தெரிகிறது.
லெட்ஸ் சீ..
Box Office Report
Day -2- Idli kadai-19Cr Gross India (Approx)
Day- 1- Kantara-Chapter1-71Cr Gross India (Approx) (All Language)
Tamil Version: 6Cr
Comments