Box Office Report -Aug-1 -Idli Kadai- Kaanthara-Chapter1

 இட்லி கடை, காந்தாரா சாப்டர்1 இரண்டு பெரிய படங்கள் தமிழில். காந்தார இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் படம். இட்லிக்கடைக்கு அப்படியல்ல. காந்தாராவுக்கு பெரிய நகரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஐமேக்ஸ் வர்ஷன் என பல வர்ஷன்களுக்கு தியேட்டர் கொடுத்திருக்கிறார்கள். நேற்று திடீரென மாலைக்காட்சியே ஒப்பன் செய்துவிட, அப்படியும் இந்தியாவெங்கும் நல்ல ஓப்பனிங் என்கிறார்கள். குறிப்பாய் தமிழ்நாட்டிலேயே நல்ல கூட்டம் வந்திருக்கிறது. இட்லிக்கடைக்கு பெரிய புக்கிங் ஏதுமில்லாம ஆரம்பித்திருக்கிறது. காந்தாராவுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் பார்க்கும் போது ஒரு பெரிய புயல் அடிக்க வாய்ப்பிருக்கிறது. இட்லிகடை புயலில் தப்பிக்கிறதா? என்று வரும் நாட்களில் பார்ப்போம்.

Box Office Report
Day -1- Idli kadai-11Cr Gross (Approx)
Day- 1- Kantara-Chapter1- 6Cr Gross (Approx) (All Language)

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்