Box Office Report-Aug 17
நேற்றைய தமிழ் திரைப்படங்களின் விமர்சனங்கள் ஒரு மாதிரியான மிக்ஸ்டாக இருந்தாலும் டியூட் தான் மக்கள் மனதில் முதலில் பார்க்கும் படமாய் வந்திருக்கிறது. எனவே அதன் வசூலும், ஜென் “z" பசங்களின் புதிய வர்ஷனான பிரியாத வரம் வேண்டும் கதை தான் என்றாலும் தியேட்டர் பிரதீப் ரங்கநாதனின் காட்சிகளுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் இளம் பெண்கள் அத்தனை குதூகலமாய் இருக்கிறார்கள். தெலுங்கிலும் ஓரளவுக்கு டீசெண்டான ஓப்பனிங் என்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழில் செய்த வசூலுக்கு நெருங்கி வந்திருக்கிறது.
🄱🄾🅇🄾🄵🄵🄸🄲🄴 🅁🄴🄿🄾🅁🅃
Day 1- Dude- 11 Cr (Approx) Tamil -6.5 Cr
Day 1- Bison- 2.25Cr(Approx)
Day 1- Diesel- 0.35Lakhs (Approx)
Day 1- Kambi kattura kathai- 2.5 Lakhs (Approx)
𝗗𝗮𝘆-16-𝗞𝗮𝗻𝘁𝗮𝗿𝗮-𝗖𝗵𝗮𝗽𝘁𝗲𝗿𝟭-494𝗖𝗿-𝗜𝗻𝗱𝗶𝗮-(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗔𝗹𝗹 𝘃𝗲𝗿𝘀𝗶𝗼𝗻. 𝗧𝗮𝗺𝗶𝗹-59.5𝗖𝗿 Nett
Comments