'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.
சங்கர் நாராயண்

Comments

Sivakumar said…
நாலு வருஷம் பின்னாடி போய் கம்மன்ட் போட்ட முதல் ஆள் நாந்தான்! வடை எனக்கே. குறும்படம் ஒரு துளி தேன் போன்று இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
Anonymous said…
muthal pathiwu marakka mudiyathathu

Popular posts from this blog

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

நந்தலாலா

பசங்க - திரைவிமர்சனம்

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.