Posts

Suriya takes Vishwanath & Sons home to Coimbator

Image
Suriya spent every school summer of his childhood in Coimbatore, and on Sunday evening he stood on a stage there and read the route back out from memory: away from the railway station, through Sulur, Kasi Gounder Pudur, Puliyampatti, Goundampalayam, Ilaiyaraaja playing in the car the whole way. Cattle to graze. A bullock cart to drive. Fields to walk through, a bund to sleep on, a well to jump into.  Vishwanath & Sons  put its soundtrack out in front of thousands of students in his birth town, twelve days ahead of a worldwide release on August 14, and the town ended up doing most of the talking. That was the plan. Venky Atluri, who wrote and directs the film, said the team could have held the event in any city in India and  chose this one deliberately , because the place, the town and the people in it all belong to Suriya. Work on the film started here too, after a stop at Palani, and the first piece of promotion has now been staged in the same city. Producer Suryad...

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

Image
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு! பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ!! திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜ...

Box Office Report Nov9

ஆரோமலே மல்ட்டி ப்ளக்ஸுகளிலும் நகரங்களில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 🄱🄾🅇🄾🄵🄵🄸🄲🄴 🅁🄴🄿🄾🅁🅃 Day-3- Aaromaley- 1.45 Cr(Approx) Gross Day-3- Others- 31Lakhs (Approx) Gross Day- 10-Aan Paavam Pollathathu-10.4Cr (Approx)Nett Day-10- Aaryan- 5.7Cr (Approx) Net #Aaryan #aanpavampollathathu #rioraj #VishnuVishal#Aaromaley #others #Kishandas #gowrikishan

Box Office Report -Nov7

இந்த வார ரிலிஸுகள் பெரிய படங்கள் இல்லை ஆதலால் ஓப்பனிங் குறைவாகவே இருந்தது. குறிப்பாய் ஆரோமலே இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது. மல்ட்டி ப்ளெக்ஸுகளில் இளைஞர்கள் கூட்டம் தான் அதற்கு சாட்சி. அதர்ஸ் திரில்லர் ரசிகர்களின் கவனம் மட்டுமில்லாமல் கெளரி- பத்திரிக்கையாளர் சர்ச்சை நல்ல கவனத்தை அப்படத்திற்கு பெற்று தந்திருக்கிறது. லெட்ஸ் சீ இன்று என்ன செய்கிறது என்பதை வைத்துத்தான் வசூலை சொல்ல முடியும். அது மட்டுமில்லாமல் இந்த வாரம் ரெண்டு கிஷன்களின் வாரம். ஒருவர் கெளரி கிஷன். இன்னொருவர் கிஷன் தாஸ். 🄱🄾🅇🄾🄵🄵🄸🄲🄴 🅁🄴🄿🄾🅁🅃 Day-1- Aaromaley- 24Lakhs (Approx) Gross Day-2- Others- 9Lakhs (Approx) Gross Day- 8-Aan Paavam Pollathathu-7Cr (Approx)Nett Day-8- Aaryan- 5.74Cr (Approx) Net #Aaryan #aanpavampollathathu #rioraj #VishnuVishal #Aaromaley #others #Kishandas #gowrikishan

Box Office Report-Aug 17

  நேற்றைய தமிழ் திரைப்படங்களின் விமர்சனங்கள் ஒரு மாதிரியான மிக்ஸ்டாக இருந்தாலும் டியூட் தான் மக்கள் மனதில் முதலில் பார்க்கும் படமாய் வந்திருக்கிறது. எனவே அதன் வசூலும், ஜென் “z" பசங்களின் புதிய வர்ஷனான பிரியாத வரம் வேண்டும் கதை தான் என்றாலும் தியேட்டர் பிரதீப் ரங்கநாதனின் காட்சிகளுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். அதிலும் இளம் பெண்கள் அத்தனை குதூகலமாய் இருக்கிறார்கள். தெலுங்கிலும் ஓரளவுக்கு டீசெண்டான ஓப்பனிங் என்கிறார்கள். கிட்டத்தட்ட தமிழில் செய்த வசூலுக்கு நெருங்கி வந்திருக்கிறது. 🄱🄾🅇🄾🄵🄵🄸🄲🄴 🅁🄴🄿🄾🅁🅃 Day 1- Dude- 11 Cr (Approx) Tamil -6.5 Cr Day 1- Bison- 2.25Cr(Approx) Day 1- Diesel- 0.35Lakhs (Approx) Day 1- Kambi kattura kathai- 2.5 Lakhs (Approx) 𝗗𝗮𝘆-16-𝗞𝗮𝗻𝘁𝗮𝗿𝗮-𝗖𝗵𝗮𝗽𝘁𝗲𝗿𝟭-494𝗖𝗿-𝗜𝗻𝗱𝗶𝗮-(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗔𝗹𝗹 𝘃𝗲𝗿𝘀𝗶𝗼𝗻. 𝗧𝗮𝗺𝗶𝗹-59.5𝗖𝗿 Nett #KantaraChapter1 #diesel #DudeMovie #BisonKaalamaadan #mariselvaraj #pradeepranganathan #dhruvvikram #natty #kambikattunakathai #cablesankar #BoxOffice #sankarnarayan