பெர்முடா - விமர்சனம் -1

 பெர்முடா. விமர்சனம்#1

மூன்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணங்களை இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார். எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.

கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Mohan Balu
Thx sir

Comments

Popular posts from this blog

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

நந்தலாலா

பசங்க - திரைவிமர்சனம்

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.