click here

TT

Thottal Thodarum

Oct 20, 2014

கொத்து பரோட்டா - 20/10/14

HALF GIRLFRIEND
ஆயிரம் விமர்சனங்கள் சேத்தனின் எழுத்தின் மேல் இருந்தாலும், சுவாரஸ்ய,டெம்ப்ளேட் எழுத்துகள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், புதிய புத்தகம் வெளியான உடனேயே பிலிப் கார்ட்டில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி படித்துவிட்டேன். நம்மூர் விண்ணைத்தாண்டி வருவாயா, 7ஜி ரெயின்போ, வாரணம் ஆயிரம், என்பதுகளின் இந்தியப்படங்களின் தாங்கத்தோடு, செம்ம சினிமாட்டிங் டிவிஸ்டுகளை வைத்து எழுதியிருக்கிறார் இந்நாவலை. முன்பெல்லாம் அவரது நாவல்கள் எல்லாம் எழுதிய பின் சினிமாவாக்கப்பட்டது. இது எழுதும் போதே சினிமாவாக்க எழுதப்பட்டதாய் தெரிகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


DIKKULU CHOODAKU RAMAIYYA
வர வர தெலுங்கு படங்கள் கொஞ்சம் தைரியமாய் படமெடுக்கத்தான் ஆரம்பித்துவிட்டார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்த அஜய்க்கு இன் ஜினியரிங் முதலாண்டு படிக்கும் ஒர் பையனும், ஆறாவது படிக்கும் பையனும் இருக்க, ஊரெல்லாம் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை ஜஸ்ட் எண்டர்ட்டு இன் தர்டி என பீலா விட்டுக் கொண்டு, பிகர்களிடம் வழிந்து கொண்டிருப்பதுதான் ஹாபி. அப்படியான அஜய்க்கு ஒர் சிக் பிகர் மாட்ட, கொஞ்சம் கொஞ்சமாய் நூல் விட்டுக் கொண்டிருந்தவர் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அதே பெண்ணுடன் அஜயின் பையனுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அவனை விட அவள் ரெண்டு வயது சீனியர் இருந்தாலும் அவள் அவன் மேல் காட்டும் அக்கறையின் காரண்மாய் காதல் எழும்ப, அதை சொல்லப் போகும் நேரத்தில்தான் தெரிய வருகிறது அப்பாவின் காதல். தன் காதல் தோல்வியடைந்ததை விட தன் அப்பாவின் காதல் அவனுக்கு அதிர்ச்சியாய் இருக்கிறது. தன் அப்பாவுக்கே தெரியாமல் அவரின் காதலை பிரிக்க அவன் செய்யும் சூழ்ச்சி ப்ரச்சனையில் முடிந்து அஜய் தன் காதலியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஆகிவிடுகிறது. பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை, கேட்கையில் கொஞ்சம் ரசவாதமாய் தெரியும் கதையாய் தெரிந்தாலும் சுவாரஸ்மாய் படத்தை காமெடி, காதல், ரொமான்ஸ், க்ளைமாக்ஸில் குடும்ப செண்டிமெண்ட் என கலந்து கட்டி ஆடியிருக்கிறார்கள். அப்பாவாக வரும் அஜயின் கேஸ்டிங் மிக சரியாய் பொருந்தியிருக்கிறது. பையனாய் வரும் நாக செளரியாவின் நடிப்பு ஓகே. காதலியாக வரும் சனாகான் மிக முத்தலாய் இருக்கிறார். சுவாரஸ்ய கேஸ்டிங். கொஞ்சம் கிளுகிளு களம். டீசெண்டான மேக்கிங் எல்லாம் சேர்த்து வழக்கமான டெம்ப்ளேட் தெலுங்கு க்ளைமாக்ஸ், நாலைந்து அமெரிக்கன் பியூட்டி ஷாட்களை மன்னித்து பார்த்தால் சுவாரஸ்யமான படமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@
OKA LAILA KOSAM
னம் படத்துக்கு பிறகு நாக சைதன்யா நடித்து வரும் படம். அப்படத்தில் இருந்த பீல் குட் தனத்தை அப்படியே மெயிண்டெயின் செய்தபடி வந்திருக்கும் ரொமாண்டிக் படம். வழக்கமான பார்த்த மாத்திரத்தில் வரும் காதல்தான் படத்தின் தளம். வழக்கம் போல காதலியின் பார்வையில் ஹீரோ தப்பானவனாக தெரிய, ஹீரோ மட்டும் சரியாய் ஒரு தலையாய் ஹீரோயினை காதலிக்கும் காட்சிகள் என டெம்ப்ளேட்டாய் போய்க் கொண்டிருந்தாலும், இடைவேளையில் அதே காதலி என்று தெரியாமல் தன் பெற்றோர் நச்சரிப்பால் பெண் பார்க்கப் போய் இன்ப அதிர்ச்சியில் திருமணம் செய்ய ஓகே செய்யும் போது அட.. என நிமிர்ந்து உட்காருகிறோம். பெற்றோர்கள் இருவர் தரப்பிலும் ஓகே, ஒரு சின்ன மிஸ் கம்யூனிகேஷனால் பெண்ணும் ஓகே சொல்லிவிட்டாள் என புரிந்து கொள்ளப்பட்டு திருமணம் நிச்சயமாகிறது. காதலிக்கும் ஹீரோ, வெறுக்கும் ஹீரோயின் பின் என்ன? என்பதுதான் கதை.  நாகசைதன்யா பார்க்க அழகாய் இருக்கிறார். தாத்தா, அப்பா செய்த ரொமான்ஸ் காட்சிகளை ஓரளவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார். ஹீரோயின் பூஜா ஹெக்டே பொம்மலாகா வருகிறார்.  படத்தில் வழக்கமாய் பிரம்மானந்தம் செய்யும் காமெடி கொண்டாட்டத்தை இதில் ஆலி செய்திருக்கிறார். அவருக்கும் அவரது மாப்பிள்ளை நாக சைதன்யாவுக்குமிடையே ஆன வில்லனிஷ் கதை செம்ம. டீசண்டான பாடல்கள், இண்டரஸ்டிங்கான எதிர்பார்த்த டிவிஸ்ட்களை ஆங்காங்கே உடைத்த முயற்சிகள். சுவாரஸ்ய காமெடி, டெம்ப்ளேட் க்ளைமாக்ஸ், நாடகத்தனமான ஒர் சில காட்சிகள் என வந்தாலும் மனசு கொடுத்த பீல் குட் தனம் இதிலும் நீளவதால் ஓகே
@@@@@@@@@@@@@@@@@@@@@
தீபாவளியும் புதுயுகம் நிகழ்ச்சியும்
தீபாவளிக்காக ஸ்பெஷல் Talk it Easy நிகழ்ச்சிக்காக பாண்டியராஜனுடன் நானும், தொட்டால் தொடரும் கதாநாயகன் தமனும் கலந்து கொண்டோம். உடன் டிவி சீரியல் நடிகைகள் ஜெயஸ்ரீ ராவ், ரக்‌ஷிதா மேகி, தனலஷ்மி, அர்பிதா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். சுவாரஸ்யமாய் போனது நிகழ்ச்சி. இயக்குனர் செல்வகுமார் என் நெருங்கிய நண்பர்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
intresting and engaging film. ali semma ‪#‎Okalailakosam‬

ரெண்டு மணி நேர தொடர் மழைக்கே சென்னை நாறிவிட்டது.

ஷேர் பண்ணாத்தான் வீடியோவக் காட்டுவேன்னு சொல்ற லிங்கை எல்லாம் நான் பாக்குறதேயில்லை. யாராச்சும் டைரக்ட் லிங்க் இருந்தா கொடுங்களேன் 

எண்டர் கவிதை எழுதி ரொம்ப நாளாச்சு..

Intresting and feel good movie ‪#‎DikkuluChoodakuRamayya‬

அப்படியே ஹாக்கிக்கும் ஒரு லீக் வழிய காட்டி விட்டீங்கன்னா கோடி புண்ணியம் சேரும் பணக்கார மற்றும் டிவிக்காரர்களே..

சில கம்பெனி, நடிகர்களின் டிவிட்டர் ஹாண்டிலை தெரிந்து கொண்டு அவர்களே மறக்க நினைக்கிற படத்தை பாராட்டி தள்ளுறத எந்த போபியால சேக்குறது? 

கிரிக்கெட்டை விட புட்பால் மோகம் சிறுவர்களிடம் அதிகமாகியிருப்பதை தீபாவளிக்கு அவர்கள் செலக்ட் செய்யும் FIFA டீசர்டுகளிலிருந்து தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பர், பதிவர் குடந்தை சரவணன் என்னை சந்திக்க வந்திருந்தார்.  ஒரு நொடி சிநேகம் என்ற அவரின் முதல் குறும்படத்தை என்னிடம் ப்ரிவியூவாக காட்டி மகிழ்ந்தார். நல்லதொரு முயற்சி. படம் பார்த்துவிட்டு ஒரு சில மணி நேரங்கள் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். மிக சுவாரஸ்யமான பேச்சு, சினிமா, புத்தகம், எழுத்து,  விரைவில் தான் எழுதவிருக்கும் புதிய நாவலின் கரு என நிறைய பேசிக் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டை பிரபாகர், பாக்யராஜ் அவர்களை சந்தித்த நிகழ்வுகளையும், அவர்கள் கொடுத்த அட்வைஸ்களைப் பற்றி பேசும் போது அச்சந்திப்பு கொடுத்த சந்தோஷம் அவரின் கண்களில் தெரிந்தது. பழகுவதற்கு மிக எளிமையான மனிதர். அவரின் கனவுகள் நிறைவேற என் வாழ்த்தை தெரிவித்துவிட்டு, அவருக்கு என் தெர்மக்கோல் தேவதைகள் புத்தகத்தை நினைவுப் பரிசாய் அளித்தேன். பதிலுக்கு வரின் இளமை எழுதும் கவிதை நீ நாவலை வழங்கினார். படிக்கணும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
One day a young man and woman were in their bedroom making love. All of a sudden a bumble bee entered the bedroom window. As the young lady parted her legs the bee entered her vagina. The woman started screaming "Oh my god, help me, there's a bee in my vagina!" The husband immediately took her to the local doctor and explained the situation. The doctor thought for a moment and said "Hmm, tricky situation. But I have a solution to the problem if young sir would permit." The husband being very concerned agreed that the doctor could use whatever method to get the bee out of his wife's vagina. The doctor said "OK, what I'm gonna do is rub some honey over the top of my penis and insert it into your wife's vagina. When I feel the bee getting closer to the tip of my penis I shall withdraw it and the bee should hopefully follow my penis out of your wife's vagina. The husband nodded and gave his approval. The young lady said "Yes, Yes, whatever, just get on with it." So the doctor, after covering the tip of his penis with honey, inserted it into the young lady's vagina. After a few gentle strokes, the doctor said, "I don't think the bee has noticed the honey yet. Perhaps I should go a bit deeper." So the doctor went deeper and deeper. After a while the doctor began shafting the young lady very hard indeed. The young lady began to quiver with excitement. She began to moan and groan aloud. The doctor, concentrating very hard, looked like he was enjoying himself, he then put his hands on the young lady's breasts and started making loud noises. The husband at this point suddenly became very annoyed and shouted, "Now wait a minute! What the Hell do you think you're doing?" The doctor, still concentrating, replied, "Change of plan. I'm gonna drown the bastard!"
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

NAGARAJAN said...

கடைசியில் அந்தத் தேனீ என்ன ஆச்சு?

r.v.saravanan said...

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மேலும் தாங்கள் என்னுடன் அதிக நேரம் உரையாடியது எனக்கு நேற்றைய பொழுதை இனிமையாக்கி இருக்கிறது. மிக்க நன்றி சார்

கரந்தை ஜெயக்குமார் said...

குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வெற்றுமுரசு said...

Inspired by this series, I am writing an epic story. Tks

http://vetrumurasu.blogspot.sg/