பெர்முடா - விமர்சனம் 2

 பெர்முடா. விமர்சனம் #2



Cable Sankar லேட் நைட் சந்திப்புகளில் ஏராளமான கதைகள் பேசுவோம். பெரும்பாலும் சந்தித்த நபர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை பேசும்போது அதனை நிறைய சுவரஸ்யம் கூட்டி கதைகளாக்கி விடுவார்.
அப்படி சொல்லப்பட்ட மூவிருவரின் வாழ்வை கதையாக்கி இருக்கிறார்.
Very very interesting..
நன்றி
Krp Senthil

Comments