Thottal Thodarum

Jan 13, 2009

சாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா இல்லை.. புத்தக கண்காட்சி..



சென்ற வருட கடைசியிலிருந்து என் உறவினர் ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பால் ஒரே அலைச்சல்.. அதனால் கொஞ்சம் பிஸி.. மருத்துவமனையில் இருப்பதால் இரண்டு உபயோகம், ஒன்று பேஷண்டுக்கு, இன்னொன்று எனக்கு.. புத்தகம் படிக்க,எழுத நேரம் கிடைக்கிறது..

அதனால் தான் வில்லை இன்னும் பாக்கலை. ஆனா அதுக்குள்ள, பல பேர் பாத்துட்டு, பின்னி எடுத்திட்டிருக்காங்க.. நானும் பாத்துட்டு சொல்றேன்.

நேத்தைக்கு புத்தக கண்காட்சிக்கு போனேன். அங்கே லக்கி, அதிஷா போன்றவர்களை பார்த்தேன் சேர்ந்து சுற்றினோம்.

வாங்கிய புத்தகங்கள்
ஜீரோ டிகிரி,
எக்ஸ்டென்ஷியலும், பேன்சி பனியனும்,
மதுமிதாவின் பாம்பு கதைகள்.
இரண்டு முத்து காமிக்ஸ்
செழியனின் உலக சினிமா
டாக்டர் பிரகாஷின் இரண்டு நூல்கள்
chetan baghat's one night @ call centre
ஆகியவை.. திரும்பவும் போகனும்.. பாக்கலாம்.

இந்த வருஷம் கண்காட்சி ரொம்பவே காத்தாடுது.. ஏன்னே தெரியல..




சாருவும் நானும்..

தற்போது படித்து கொண்டிருப்பது- கள்ளி.


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

13 comments:

அக்னி பார்வை said...

படம் சூப்பர் தல, என் ரெகமெண்டேன் அதே ’உயிர்மையி’ல் ‘எஸ்.ராமகிருஷ்ணனின் உலக சினிமா’ புத்தகம்.

Cable சங்கர் said...

//படம் சூப்பர் தல, என் ரெகமெண்டேன் அதே ’உயிர்மையி’ல் ‘எஸ்.ராமகிருஷ்ணனின் உலக சினிமா’ புத்தகம்.//

ஏற்கனவே ரெண்டு வருஷம் முன்னாடியே வாங்கியாச்சு.. சரி போன் நம்பர் எங்கே..??

☀நான் ஆதவன்☀ said...

//டாக்டர் பிரகாஷின் இரண்டு நூல்கள்//

எந்த டாக்டர் பிரகாஷ்ங்க இவரு???

மதன் said...

தல.. சாருவுக்கே அண்ணன் மாதிரி இருக்கிங்க..!:)

Ganesan said...

மருத்துவமனையில் இருப்பதால் இரண்டு உபயோகம், ஒன்று பேஷண்டுக்கு, இன்னொன்று எனக்கு.. புத்தகம் படிக்க,எழுத நேரம் கிடைக்கிறது..அதனால் தான் வில்லை இன்னும் பாக்கலை.


தலைவரே,

வில்லு பார்க்காட்டினாலும் பரவாயில்லை, நம்ம வீர தளபதி JKR படம் நம் கலைஞர் தொலை காட்சியில் வரும் பொங்கல் நாளில். அது பற்றிய பதிவு.

http://kaveriganesh.blogspot.com/

Cable சங்கர் said...

//எந்த டாக்டர் பிரகாஷ்ங்க இவரு???//

நம்ம பிரகாஷ் டாக்டர் தாங்க.. அதே டாக்டர் தான்.. ஹாங்....

Cable சங்கர் said...

//தல.. சாருவுக்கே அண்ணன் மாதிரி இருக்கிங்க..!:)//

:):):)

முரளிகண்ணன் said...

போட்டோ சூப்பர்

Cable சங்கர் said...

நன்றி முரளி..

Power Bala said...

சங்கர்..,

நான் யாருன்னு நினைவு இருக்கா??? வாவ்... unbelievable. உங்க blog-i regular-ஆ படிக்கிறேன். ஆனா.. இந்த photo பாக்கற வரை நீங்கன்னு தெரியாம போய்டுச்சி.

நான் USA வந்து ரொம்ப வருசம் ஆய்டுச்சி.

உங்களுக்கு என் மேல கோபம் இல்லன்னா.. என்னோட email-க்கு உங்க phone no# அனுப்பி வைங்க.. please.

I will call you..!!!!

Take care.

Cable சங்கர் said...

bala.. நெஜமா எனக்கு சரியா ஞாபகம் இல்லை.. உங்க இமெயில் என்ன..? அத கொஞ்சம் அனுப்பி வையுங்க.. என்னுடய நம்பர் என்னுடய ப்ளாக் இரத்த தான விளம்பரத்திலேயே இருக்கு. எனி டைம் யூ கேன் கால் மீ..
அது சரி யாருன்னே தெரியாம கோவிச்சிக்க முடியுமா..?

வெண்பூ said...

//
டாக்டர் பிரகாஷின் இரண்டு நூல்கள்
//

ஹை.. நானும் இதை வாங்கினேன். நான் வாங்கியது "கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்" அப்புறம் "சிறைக் கதைகள்".

சிறைக்கதைகள் அருமை. அடுத்தது கொஞ்சம் சுமார்தான்..

அது மட்டுமில்லாம அவரோட ஆங்கில கதைப்புத்தகம் ஒண்ணும் வாங்கினேன் "ஸ்விஸ் சாக்லேட்".

மறுபடியும் போகணும்.. இன்னும் ஒரு சில பதிப்பகங்கள் + புத்தகங்கள் விட்டுப்போச்சு.. இந்த சனிக்கிழமை போலாம்னு இருக்கேன்.

Rafiq Raja said...

வெறும் 2 முத்து காமிக்சா, ரொம்ப கம்மிய வாங்கிடீன்களே சங்கரே......

முதல் முறையாக தங்கள் படத்தினை பார்கிறேன்... எதிர் பார்த்த சைஜில தான் இருக்கீங்க ... ஹி.ஹீ.ஹீ. :)