Thottal Thodarum

Jan 31, 2009

அக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்

200வது பதிவு.
இது என்னுடய 200வது பதிவு.. இதுவரை என் பதிவுகளை படித்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி.. மேலும் உங்கள் ஆதரவை நல்கி வேண்டுகிறேன். சக பதிவர் நண்பர் திரு. அக்னி பார்வை என்னையும் ஒரு கருத்தாய் கொண்டு பேட்டி எடுத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றிகள் பல.. அந்த பேட்டியின் cut&Past

அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள்

மீண்டும் ஒருமுறை ‘அக்னியின் கேள்விகள்’ பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த முறை சினிமாவை பற்றி, நம் பார்வையில் சிக்கிக்கொண்டவர் கேபிள் சங்கர்.இவருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்தளவுக்கு பதிவுகளிள் பிரபலமானவர். சினிமா இயக்கும் முயற்ச்சியில் ஈடுபடுபவர், ஒரு நாள் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

1. கேபிள் சங்கர் பற்றி?
ஒரு சாதாரண பிஸினெஸ்மேன், நடிகன், திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், திரைபட இயக்குனராகும் முயற்சியில் இருப்பவன் சமீபகாலமாய் ப்ளாக்குகளில் எழுதியே மற்றவர்களை நோகடிப்பவன்.

2. சினிமாவுக்கும் உங்களுக்குமான் தொடர்பு?
சினிமா எனக்கு ஒரு Passion. அதனால் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு, உருவாக்குதல், தியேட்டர், விநியோகம் என்று பல பட்டறை அனுபவம்.

3. உங்கள் பதிவுகளிள் சினிமா விமரிசனத்தின் போது ஒரு சாஃப்ட் கார்னர் தெரிகிறதே?
நாளைக்கு நாமளும் படம் எடுப்போமே.. என்கிற அல்லில்தான்.

4. இத்தனை நாள் இந்திய மற்றும் தமிழ் சினிமாவை பற்றி?
அதுக்கென்ன நல்லாதானே இருந்திச்சு..

5. அண்மைகால இந்திய மற்றும் தமிழ் சினிமாவை பற்றி?
அதும் நல்லாத்தான் வரும்னு நம்பிக்கை.

6. உங்கள் பார்வையில் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும்.
மக்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாய் இருக்க வேண்டும்.. வழக்கமாய் இது ரெண்டும் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நடக்கும்

7. பொதுவாக சினிமாவின் ம்றுபக்கமான சினிமா தொழிளாலர்கள் பற்றிய ஏன் பேசபடுவதில்லை?
நாம் அவர்களை பற்றி ஆர்வம் காட்டாததால். பொதுவாய் மக்கள் திரையில் பார்க்கும், நடிகர், நடிகைகளையே விரும்புகிறார்கள். அதன் பின்னால் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரமோ, முக்கியத்துவமோ, மீடியாக்கள் தருவதில்லை. ஆனால் தற்காலத்தில், பல இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று மீடியா திரும்பியிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னரே பாரதிராஜா, பாலசந்தர் போன்ற ஜாம்பவான்கள், நடிகர் நடிகைகளுக்கு இணையாய் பிரபலமாய் இருப்பவர்கள்தான்.

8. சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ஒரு வித ‘கடவுள்’ இமேஜ் பற்றி ?
அது ஒரு வித கலாசாரமாகவே ஆகிவிட்டது. அதற்கு பொதுவாய் மக்களுக்கு படிப்பறிவு இல்லாதது கூட ஒரு காரணம்.

9. உலக சினிமாக்கள் பற்றி?
என்னை பொறுத்தவரை.. நல்ல திரைப்படங்கள் எல்லாமே உலக சினிமா வகைகள்தான். இங்கே.. நாம் ஆகா.. ஓகோ வென்று கொண்டாடும் படங்கள் எல்லாம் வணிக ரீதியாக தோல்வி படங்களாய்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறது. உலக அளவில் அவர்களது நெட்வொர்க் இருப்பதால் அவர்களால் வணிக் தோல்வியிலிருந்து மீண்டு படங்களை எடுக்க முடிகிறது.
ஒரு சம்பவம் என் நண்பருக்கு ஏற்பட்டது. அவர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் கதை சொல்ல, திரைக்கதையில் திருத்த சொல்லி அனுப்பினார்கள். நான் அவரிடம் கேட்டேன்.. ஏன் உலக சினிமாவை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று சொன்னீர்களே..? irreversable படத்தையெல்லாம் பற்றி பேசினார்கள் என்கிறீர்களே.. அவர்களா.. திருத்த சொன்னார்கள் என்றேன்.
அதற்கு அவர் சொன்ன பதில்..

" நீங்க நல்ல டைரக்டர்ன்னு பெயர் வாங்க விரும்புகிறீர்களா..? அல்லது வெற்றி பட இயக்குனராக விரும்புகிறீர்களா..? "ன்னு கேட்கிறாங்க.. என்றார்.

இது தான் நம் நிலைமை.. வணிக ரீதியாய் வெற்றி பெறவில்லையென்றால் அதன் வலி மிக அதிகம்.



10. Perfume, Slum dog milliner, படங்களை பற்றி உங்கள் கருதென்ன?
Perfume ஒரு அருமையான படம். தமிழில் அந்த மாதிரி படங்கள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தியில் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. Slum dog மிக அருமையாய் திரைக்கதை அமைக்கப்பட்ட படம். சில பல ஓட்டைகள் இருந்தாலும் சூப்பர்.. ஞாயமாய் இந்தியர்கள் எடுத்திருக்க வேண்டிய படம்.

11. சசி, அமீர், பாலா தமிழில் மாற்று சினிமாவை தருவார்களா?
எனக்கு தெரிந்து மாற்று சினிமா என்று ஒன்று இருப்பதாய் தெரியவில்லை. ஒடுகிற படம், ஓடாத படம் இந்த இரண்டுதான் சினிமாவின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது.

12. திரைகதையாளருக்கும், திரை விமர்சகர்களுக்கும் தற்க்கால த்மிழ் சினிமாவில் உள்ள நிலை?
தமிழ் சினிமாவில் மட்டுமே இன்னமும், இயக்குனரே, கதை, திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். பாரதிராஜா ஒன்றோ, இரண்டு படங்களுக்கு மட்டுமே தன் சொந்த கதையை எடுத்திருக்கிறார்.. மற்ற படங்கள் எல்லாம் வேறொருவர் கதைகளே.. சமீபகாலமாய் வசனகர்த்தாக்களூக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. விமர்சகர்களை பற்றியெல்லாம் யாரும் கவலை படுவதாய் தெரியவில்லை. விகடன் நல்ல மார்க் கொடுத்தால் நல்ல படம் என்கிற நிலைப்பாடெல்லாம் எப்போதோ போயாச்சு.. பெரும்பலான விமர்சகர்கள் வில்லு, படிக்காதவனை பற்றி என்ன விமர்சனம் பண்ணினாலும், இரண்டு படங்களின் வசூல் நன்றாகதானே இருக்கிறது
.
13. வரும் நாட்களிள் சினிமா எப்படியிருக்கும் என் நினைக்கிறீர்கள்.
நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

14. பதிவுகள் எழுத எப்பொழுது நேரம் ஒதுக்குவீர்கள்.
இரவு 12 மணிக்கு மேல்.

15. அரசியல் பார்வையில் உங்கள் நிலை என்ன?
இந்த திமுக ஆட்சி வரை தீவிர திமுக அனுதாபியாகதான் இருந்தேன். இந்த முறை இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கழண்டு கொண்டுவிட்டேன்.

அக்னிபார்வையின் கேள்விகளை படிக்க இங்கே அழுத்தவும்

அதே போல் தன்னுடய பதிவிலிருந்து என்னுடய நிதர்சன கதைகளுக்கு தொடுப்பு கொடுத்த நண்பர் நவநீதனுக்கும் நன்றிகள் பல.. அவரின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்



Blogger Tips -வெண்ணிலா கபடி குழு திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

37 comments:

கிரி said...

வாழ்த்துக்கள் சங்கர். 200 வது பதிவிற்கு பொருத்தமான பதிவு

Cable சங்கர் said...

//வாழ்த்துக்கள் சங்கர். 200 வது பதிவிற்கு பொருத்தமான பதிவு//
நன்றி கிரி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. நன்றிகள் பல..

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் சங்கர்!

உங்களைப் பத்தி இன்னிக்கு தெரிஞ்சிகிட்டேன்!

விரைவில் ஒரு வெற்றிப் பட இயக்குனராக உங்களைக் காணவேண்டும்!

வாழ்த்துக்கள்!

puduvaisiva said...

மேல்மேலும் வெற்றிகள் தொடர
வாழ்துகள் நண்பா.

புதுவை சிவா

narsim said...

200 ஆஆஆ!!.. போனதே தெரியலயே தல.. நல்ல பதிவுகள்..

வாழ்த்துக்கள்!!

Rajaraman said...

வாழ்த்துக்கள் சார்.

Anbu said...

200 வது பதிவு வாழ்த்துக்கள் அண்ணா!!!
விரைவில் ஒரு வெற்றிப் பட இயக்குனராக உங்களைக் காணவேண்டும்.படித்துவிட்டு வருகிறேன்!!

Anbu said...

அந்த பேட்டியின் cut&Past இல்லை

copy & Paste

ஸ்ரீ.... said...

200 ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கேள்வி - பதில் பகுதி சிறப்பாய் உள்ளது. இதரப் பதிவர்களும் கேள்விகள் கேட்கலாமா?

ஸ்ரீ....

Cable சங்கர் said...

//உங்களைப் பத்தி இன்னிக்கு தெரிஞ்சிகிட்டேன்!

விரைவில் ஒரு வெற்றிப் பட இயக்குனராக உங்களைக் காணவேண்டும்!

வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி நாமக்கல் சிபி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களூக்கும்..

Cable சங்கர் said...

//மேல்மேலும் வெற்றிகள் தொடர
வாழ்துகள் நண்பா.//

மிக்க ந்ன்றி புதுவை சிவா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்..

Cable சங்கர் said...

//200 ஆஆஆ!!.. போனதே தெரியலயே தல.. நல்ல பதிவுகள்..
//.

நன்றி கார்பரேட் தலைவரே.. நல்லாத்தான் இருக்கு முரளி கொடுத்த பட்டம்.. வாழ்க.. கார்பரேட் கம்பர்..

Cable சங்கர் said...

//விரைவில் ஒரு வெற்றிப் பட இயக்குனராக உங்களைக் காணவேண்டும்.படித்துவிட்டு வருகிறேன்!!
//

மிக்க நன்றி அன்பு..

Cable சங்கர் said...

//அந்த பேட்டியின் cut&Past இல்லை
//

கரெக்ட் பண்ணிடறேன் அன்பு.. மிக்க நன்றி..

அப்துல்மாலிக் said...

வாழ்த்துகள் தங்களின் 200 வது பதிவிற்கு.. ஒரு இயக்குநகராகும் துடிப்பு இருக்கிறது உங்களிடம்.. விரைவில் நல்ல தரமான தமிழ் படம் எதிர்பார்க்கிறேன் உஙளின் இயக்கத்திலிருந்து...

இராகவன் நைஜிரியா said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே..

விரைவில் திரைப்பட இயக்குனராகி, உங்களின் படங்கள் அனைத்தும் 200 நாட்களை தாண்டி ஓட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Cable சங்கர் said...

//வாழ்த்துகள் தங்களின் 200 வது பதிவிற்கு.. ஒரு இயக்குநகராகும் துடிப்பு இருக்கிறது உங்களிடம்.. விரைவில் நல்ல தரமான தமிழ் படம் எதிர்பார்க்கிறேன் உஙளின் இயக்கத்திலிருந்து...//

நன்றி அபு.. நல்ல தயாரிப்பாளர் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன். நல்ல படமா இல்லையா என்பதை ரசிகர்கள் முடிவு செய்யட்டும்.

Cable சங்கர் said...

//200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே..

விரைவில் திரைப்பட இயக்குனராகி, உங்களின் படங்கள் அனைத்தும் 200 நாட்களை தாண்டி ஓட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்//

மிக்க நன்றி இராகவன்.. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் தல. கலக்குங்க...
முதல் படம் கூடிய விரைவில் கண்டிப்பாய் இயக்குவிர்கள்..வாழ்த்துக்கள்..

பாலா said...

ஏற்கனவே படிச்சிட்டேன்.

200-ஆஆஆஆ????!!!!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

வாழ்த்துகள் தல.!!!!

Cable சங்கர் said...

//200 ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கேள்வி - பதில் பகுதி சிறப்பாய் உள்ளது. இதரப் பதிவர்களும் கேள்விகள் கேட்கலாமா?

ஸ்ரீ....//

கண்டிப்பாக.. ஸ்ரீ.. பதில் தெரிந்தால் சொல்கிறேன்.

Cable சங்கர் said...

//ஏற்கனவே படிச்சிட்டேன்.

200-ஆஆஆஆ????!!!!!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

வாழ்த்துகள் தல.!!!!//

ஆமாம் பாலா.. என்னாலேயே நம்ப முடியவில்லை.. நானா 200 பதிவு எழுதியிருக்கிறேன்.??? நன்றி பாலா.. உஙக்ளுடய வருகைக்கும், வாழ்த்துக்கும்

Anonymous said...

[TamilNet, Friday, 30 January 2009, 13:00 GMT]
Oscar and Grammy award nominee, Eezham born music phenom, Maya Arulpragasam, in the PBS interview on Tavis Smiley show Thursday told the U.S. listeners and fans worldwide that "there's been a systematic genocide which has quiet thing because no one knows where Sri Lanka is. And now it's just escalated to the point there's 350,000 people who are stuck in a battle zone and can't get out, and aid's banned and humanitarian organizations are banned, journalists are banned from telling the story."

click here to view the vedio


PBS interview of Maya Arulpragasam
Excerpts from the interview that relates to Sri Lanka:


M.I.A.: This is a good luck baby for me, and all the events, the way it's been happening, the way I've been sort of seeing it, is that being the only Tamil in the Western media, I have a really great opportunity to sort of bring forward what's going on in Sri Lanka. Like my success, it just seems to parallel the situation in Sri Lanka -- the more successful I'm getting, the dire the situation in Sri Lanka's getting.

And there's a genocide going on, and it's kind of -- it's ironic that I am the only Tamil, and I've turned into the only voice for the Tamil people, the 20 percent minority in my country. And yeah, it's weird that I'm being given the opportunity.

Tavis: This platform.

M.I.A.: : Yeah, a platform.


Maya "Mathangi" Arulpragasam, nominee for Grammy, Oscar
Tavis: Since you've been given the platform, take it for just a second. For those who may not be familiar with Sri Lanka and the Tamil people, tell me the top line of who the Tamil people are, what's happening in Sri Lanka, now that you have this platform to talk about it.

M.I.A.: Well, Sri Lanka is an island off the coast of India. There's two ethnicities there; one the Sinhalese, which is the majority and the government, and the minority, who are the Tamils. That's where I'm from. And my lifetime sort of began there, I spent 10 years, and I was there during when the war started and fled as a refugee to England.

And basically since I fled till now, it's -- there's been a systematic genocide which has quiet thing because no one knows where Sri Lanka is. And now it's just escalated to the point there's 350,000 people who are stuck in a battle zone and can't get out, and aid's banned and humanitarian organizations are banned, journalists are banned from telling the story.

It's just, like, one-sided, 100 percent, and I think it's just escalated because Obama was coming into power, because only under sort of Bush's presidency that you could get away with doing as much as that.

Tavis: When you say there's genocide happening there, what's your sense for why a story of genocide isn't being covered more in the media? Why don't we know more about this?

M.I.A.: You don't know more about it because due to the propaganda -- when you think Tamil, you automatically thing tiger, and that is completely disproportionate. So human beings around the world have to be taught to go Tamil equals Tamil civilians first, and the Tamil Tiger is a separate thing. And both of those groups are different. It's like a square and a circle.

And the thing is there's only 4,000 Tamil Tiger soldiers in Sri Lanka, and if you want, you could just sneeze and wipe them out in a day. They're not that sophisticated with their weaponry and stuff like that -- the Sri Lankan government, which is a million soldiers big, can handle that.

But using those people, we're managing to wipe out the whole Tamil population, the civilians, and that is why you don't hear about it, because the propaganda in the media, because if you're a terrorist organization, you don't have the right to speak, that is passed on to the Tamil civilians. The Tamil civilians don't have the right to speak or right to live, they don't have any liberties.

So that's been the key thing, that when you think al Qaeda, you're not thinking Afghanistan. That if you want to go and fight and kill al Qaeda, then you can, but you can't wipe out Afghanistan. And that's what's happening in Sri Lanka, and I think it's really important for America to understand that, because they set the precedent on how you fight terrorism around the world.

And it's really important that just that sort of throwaway comment, "Oh, Tamil, she must be a Tamil Tiger," actually, the repercussions of that is killing people back home.

Tavis: And offensive, I would assume.

M.I.A.: Yeah, definitely.

Tavis: I'm glad we had a chance to talk about that. I learn something on this show every day, so I thank you for indulging my questions about that. You mentioned -- we were talking about your country you mentioned that you sort of grew up there and you were there for at least 10 years. There were some other years when you weren't there, and I was reading about your background -- you've lived, like, a lot of places. How has that impacted your music, your sound, your style, the fact that you --

M.I.A.: Well, I've lived in India, too, and --

Tavis: Right. And London, and --

M.I.A.: Yeah. I've just always traveled because that's what you do when you're a refugee, and I think it's just impacted me because I'm not judgmental, and I like to hear things from the horse's mouth and I use my own brain to make judgments about what the truth is and what isn't, and I know it from my own experiences what that is.

And I think it's always been that's the thing about my music. Like, I wanted to become a musician and help, like, some sort of change, or stand up for what I believe in, or use music for what it's supposed to be for. And so it wasn't really about getting fame and success and becoming a celebrity and selling records, it was more about bringing together an opinion or a point of view of the other that doesn't usually get heard in the mainstream.

Tavis: You know there are a lot of artists who shy away from that; they don't want to bring their truth, whatever that is, into their music. They just want to entertain people.

M.I.A.: I know, but music was also used for social change. It's not a bad word. And I think we just kind of shy away from it because the pressure of being successful and the pressure of being sexy and standing up for nothing is just so big, you know what I mean? (Laughter.)

Tavis: Yeah, I like that.

M.I.A.: Yeah, so I think that is -- you have to be pretty tough to, like, fight that, and the fact that I kind of had the experiences that I had made me so tough and thick-skinned that it didn't matter what anyone put onto me, but it was more about the people that I was representing.

Maya's "Paper Planes" single, featured on the Slumdog Millionaire soundtrack, is nominated for a Grammy, and she received a best song Oscar nod for 'O Saya." She also has her own fashion line and a music label, N.E.E.T.

வேத்தியன் said...

வாழ்த்துகள்...

Anonymous said...

அழகாய் இருக்கிறாய் பெருசாய் இருக்கிறது

இந்த caption நமீதா still கு நல்லa இருக்கும்

மற்றபடி வாழ்த்துக்கள் சங்கர்
ungaludaiya 200 padhivugalukku

Cable சங்கர் said...

//வாழ்த்துகள்...//

நன்றி வேத்தியன் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

Cable சங்கர் said...

//அழகாய் இருக்கிறாய் பெருசாய் இருக்கிறது//

நான் கூட இதைத்தான் எழுதலாம்னு நினைச்சேன்... அதுக்குள்ள நீங்க சொல்லிட்டிங்க..

//இந்த caption நமீதா still கு நல்லa இருக்கும்//

இதைவிட கரெக்டா இருக்க முடியாது.


//மற்றபடி வாழ்த்துக்கள் சங்கர்
ungaludaiya 200 padhivugalukku//

நன்றி சுரேஷ்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்..மிக்க நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

200 க்கு வாழ்த்துகள் அண்ணாத்த :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

//200 க்கு வாழ்த்துகள் அண்ணாத்த :)//

மிக்க நன்றிண்ணே..

Cable சங்கர் said...

//வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்//

நன்றி ராதாகிருஷ்ணன் சார்.. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்..

நவநீதன் said...

200 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்....
விரைவில் உங்களை வெள்ளித்திரையில் வெற்றிகரமான இயக்குனராக பார்க்க வேண்டும்...
இணைபிற்கு நன்றி தலைவா....!

Cable சங்கர் said...

நன்றி நவநீதன்/ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

வெண்பூ said...

டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் சங்கர்ஜி.. கலக்குங்க..

அத்திரி said...

200 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

நன்றி வெண்பூ, அத்திரி..

எல்லாம் உங்க மாதிரியான் நண்பர்கள் ஆதரவில்தான் பொழைப்பு ஓடுது.

Anonymous said...

Arumai. Adhuvum kadaisiyai arasiyal kurithu solliyirupadhu.