ஏவிஎம் ரொம்ப நாளுக்குபிறகு தெலுங்கில் டைரக்டாய் தயாரித்திருக்கும் படம். இதற்கு முன்னால் தெலுங்கு டப்பிங்கில் அயன் வெளியானது. சரியாக போகவில்லை.
வெங்கட் ஒரு துறுதுறுப்பான இளைஞன், அண்ணன் அண்ணியுடன் இருக்கும் அவன், பார்த்த முதல் பார்வையிலேயே மதுமிதாவை காதலிக்க ஆரம்பிக்கிறான். இவன் செய்த ஒரு விஷயதால் இருவரது பாட்டியும் விபத்துக்குள்ளாகி ஒரே ஆஸ்பத்திரியில், ஒரே அறையில் இருக்க அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மதுவுடன் நெருங்குகிறான். வெங்கடின் தவறால் மதுவின் அக்காவின் திருமணம் நின்று போகிறது. அதை மீண்டும் நடத்தி வைத்து எவ்வாறு மதுவின் காதலை பெறுகிறான் என்பதை கமர்சியலாய் சொல்லியிருக்கிறார்கள்.
வெங்கட்டாக “ஹாப்பிடேஸ்” வருண்.. ஒரு ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் இந்த படத்தில் செய்திருக்கிறார். பாடுகிறார், ஆடுகிறார், சண்டையிடுகிறார். லவ் செய்கிறார்…. காமெடி செய்கிறார். ஒகே அடுத்த தலைமுறை ஹீரோ தயாராகி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்
மதுமிதவாக விமலா ராமன்.. வருணோடு பார்பதற்கு அக்கா மாதிரியிருக்கிறார். ப்ரொபைலில் அழகாய் இருக்கிறார். காமெடிக்கு வேணுமாதவ், ஆலி.. ஓகே.
வேணுகோபாலின் ஒளிப்பதிவு கச்சிதம். மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். மார்தாண்ட் கே.வெங்கடேஷின் எடிட்டிங் இரண்டாவதுபாதியில் இன்னமும் உபயோகபடுத்தியிருக்கலாம். தன் தம்பி படம் என்று விட்டுட்டாரோ..
மார்த்தாண்ட் சஙக்ரின் டைரக்ஷன் ஓகே ரகம். பழைய சிரஞ்சீவி, வெங்கடேஷ் படஙக்லையெல்லாம் ஒரு மாதிரி கூட்டு பண்ணியிருக்கிறார். செகண்ட் ஹாப்.. ரொம்பவே படுத்துது.
Everaina Eppudaina….- பார்க்கலாம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஸ்ரீ....
இருந்தா நல்லாத்தான் இருக்கும்.. நன்றி சுகுமார்.
ஸ்ரீ..//
தெலுங்கு தென்றல் கேபிள்சங்கர்.. வாழ்க.. வாழ்க..
சரி..சரி.. ரொமப்த்தான் பாராட்டுறாஙக்ப்பா.. ஒரே வெக்கமா இருக்கு.
நல்லா உத்து பாரு.. கனிகா கிழவியாவா தெரியறாஙக்..?:(
ஒரேய் எவறா அதி.. நன்ன கொள்டிநி பிலிசினிதி.. நூவு மகாடு அய்தே நா முந்துக்கு ஒச்சி.. சொப்புறா.. நீ தாடி பீக்குதானு.. ஒரேய் தண்டோரா..
கொள்டி....//
அல்லாகா!!!!!!!!!......அன்டே நேனு கூட ஒக சாரி பிலுஸ்தானு......கொல்டி!!!!
அவருல்லி பட்டம் கொடுத்த “ஸ்ரீ” வாழ்க..
தமிழ் மணத்தில் ஓட்டுப் போட இயலவில்லை...
நாட்டாமை படத்தை மாத்து....
ஒருவேளை "கிரீசு" தடவி விட்டு இருந்தா நல்லா போய் இருக்குமோ?
வேற புக்கு படிக்கிறா மாதிரி இருக்கே...
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அத்தனை விஷயங்களையும் இந்த படத்தில் செய்திருக்கிறார். பாடுகிறார், ஆடுகிறார், சண்டையிடுகிறார். லவ் செய்கிறார்…. காமெடி செய்கிறார். ஒகே அடுத்த தலைமுறை ஹீரோ தயாராகி வருகிறார் என்றே சொல்ல வேண்டும்
*/
இப்படி சிம்புளா சொன்னா எப்புடி...??? அடுத்த "டாக்டர்" ரெடி அப்படின்னு வெயிட்டா சொல்லுங்க.
அப்ப நானும் சொல்லிக்கறேன்
கொள்டி, கொள்டி, கொள்டி
:)
//
நன்றி தலைவா..இப்போதைக்கு போதும் பிஸ்கோத்து..
சிவகுமார்.. மாத்திட்டேன்.. இரண்டாவது கேள்விக்கு பதில் கண்ணாலதான்
அவருல்லி பட்டம் கொடுத்த “ஸ்ரீ” வாழ்க.//
அவருல்லி.. இதுதென்ன புதுசா.. கன்னடம். நன்றி நைஜீரியா இராகவன்..
நாட்டாமை படத்தை மாத்து...//
ஒரு ரெண்டு நாள் இருந்திட்டு போட்டும் நைனா..
அப்ப நானும் சொல்லிக்கறேன்
கொள்டி, கொள்டி, கொள்டி
//
நான் கொல்டி இல்லியே...:)
ஆமாம் கிஷோர்..
/கொள்டி..//
ஒரேய் எவறா அதி.. நன்ன கொள்டிநி பிலிசினிதி.. நூவு மகாடு அய்தே நா முந்துக்கு ஒச்சி.. சொப்புறா.. நீ தாடி பீக்குதானு.. ஒரேய் தண்டோரா..///
அண்ணய்யா, நூவுக்கு தெலுகு தெலுசா?
நாக்கு நூவு ஒக்க ஹெல்ப் சேஸ்தானு. நாகு ஒக்க தெலுகு அம்மாயினா சால இஷ்டம். நூவு நாக்கு தெலுகு கத்து தரனும்.
நாக்கு நூவு ஒக்க ஹெல்ப் சேஸ்தானு. நாகு ஒக்க தெலுகு அம்மாயினா சால இஷ்டம். நூவு நாக்கு தெலுகு கத்து தரனும்//
எந்துக்குபாபூ.. மன அந்தரும் ஒக்கே க்ரூப்பு.. யூத் குரூப்பு.. நீக்கு ஒக்க ப்ராப்ளம் ஒஸ்தே சூஸினட்டு உண்டாமா..? தெலுகு நேர்சுகோவாலி அண்டேனா.. ரா.. இப்புடே ஸ்டார்ட் சேஸ்தாம்..பப்பு..
:)))
:)))//
ஏண்டி பாபு..இலா அடுகுத்துறாரூ..?