Anjaneyalu –Telugu Film Review
ஆஞ்சநேயலு துறுதுறுப்பான கேர்ஃபீரி இளைஞன். பாசக்கார அப்பா, அம்மாவுக்கு ஒரே மகன். ஒரு டிவி கம்பெனியில் வேலை செய்கிறான். நடுரோட்டில் ரவுடிகளிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி லவ் செய்கிறான். திடீரென ஊரில் உள்ள மிகப்பெரிய ரவுடியிடம் சேர்ந்து, அவனை பற்றிய தொடர்புகள், சதிகள் எல்லாவற்றையும் தன் டிவி சேனல் மூலம் வெளியிருகிறான். ஏன்? எதற்காக? என்பதுதான் கதை.
முழுக்க முழுக்க ரவிதேஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். அவரின் படங்களில் வழக்கமாய் வரும் காமெடி முதல் பாதி முழுவதும் இருக்கிறது. லாஜிக் என்ற ஒரு வஸ்துவை படம் முழுக்க எங்கு தேடினாலும் கிடைக்காது. செகண்ட் ஹாப்பில் போக்கிரி படம் போல உளவு வேலை அங்குதான் படம் தொம் என்று விழுகிறது. எழுந்திருக்கவேயில்லை.
நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
வழக்கம் போல ப்ரம்மானந்தம் கலக்கியிருக்கிறார். என்ன அவரது கேரக்டரை ஷேஷனில் கொஞ்சம் டெப்த் இல்லாத்தால் ப்ரோலாங் செய்ய முடியவில்லை.
தம்ன்.எஸ்ஸின் இசையில் இரண்டு பாடல் கேட்கலாம். தமிழிலில் சிந்தனைசெய் படத்தில் வரும் குத்து பாட்டு ஒன்று இதிலும் இருக்கிறது. அதே டான்ஸ் மூவ்மெண்டோடு.. யார் முதலில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
ஒளிப்பதிவு ஓகே. சண்டை காட்சிகள் ரொம்பவே ஹீரோத்தனமாய் இருந்தாலும் எபக்டிவாக இருக்கிறது. திரைக்கதையில் “போல்டந்த” ஓட்டை இருப்பதால் ஒன்றும் வேலைக்காகவில்லை.
ஆஞ்சநேயலு – பஜனை
டிஸ்கி:
இன்று ஆ.வியில் நர்ஸிமின் ஒருபக்க கதை ஒன்று 50ஆம் பக்கம் வெளியாகியிருக்கிறது. வாழ்த்துக்கள் நர்சிம்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
வாழ்த்துக்கள் நர்சிம்.
படம் தெலுங்குன்றாதல சொல்றதுக்கு ஒன்னுமில்ல.//
எனது கருத்தும் அதுவே....
அண்ணன் சொல்றத பாத்தா படம் ஆவரேஜுக்கும் கீழன்னு தெரியுது...
சக பதிவர் நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்...(தனியே சொல்லுவோம்ல...)
பிரபாகர்.
அதன் சாட்சியே இந்த "ஆஞ்சனேயலு பஜனை"
ஹலோ ..... இந்த படத்த கூட விடலியா??
ஹி ஹி .... லாஜிக் எங்க ஜி கிடைக்கும்...
கிலோ எவ்வளவு????
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html
வாழ்த்துக்கள் நர்சிம்.
//
நன்றி டகளஸ்
//
எதுக்குசார் நன்றியெல்லாம். இது என் கடமைசார்.:_)
//
ஒகேயண்டி.. முரளிகாரு...
அதன் சாட்சியே இந்த "ஆஞ்சனேயலு பஜனை"
ஹலோ ..... இந்த படத்த கூட விடலியா??
/
கோபியண்னே இதுவே உங்களுக்கு உலக சினிமாவா..? ரைட்டு..
கிலோ எவ்வளவு????
//
அதான் கிடைக்கிலியே அப்புறம் என்ன கேள்வி.. ஜெட்லி.
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html//
கண்டிப்பாய் கலையரசன்.
பசங்களுக்கும் வருதாண்ணே.....??????
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
*/
நயந்தாராவா அது யாரு...????
நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
/
அப்ப கேரண்ட்டியா படம் ஊத்திக்கும்
:)))
யூத்து பக்கத்துல இல்லைனு கவலையோ
//
அட இப்பத்தான் புரியுது.. செல்லம்....
:)))//
நல்லாருந்தாலே ஊத்திக்கும் இப்ப அங்க மஹதீரா பீவர்..
//
கார்க்கி.. மகதீரா பார்த்துட்டீங்களா..?
நைனா என்ன இப்படி கேட்டுட்டீங்க..?
//
அண்ணே அது கெட்ட வார்த்தை பஜனையில்லையிண்ணே.. ஒண்ணுமில்லாம கூட்டமா ஒப்பேத்தியிருக்காஙக்ன்னு சொன்னேன்..
//
காஸினோ, சத்யம்ல ஓடுது ரமேஷ்.
படம் தெலுங்குன்றாதல சொல்றதுக்கு ஒன்னுமில்ல.//
அப்படி சொல்லுவதிற்கில்லை. lately, many successful tamil films are from telugu.
சொல்லுங்க கேபிளு!
innum paakkala thanks for your reply and for your first visit
சொல்லுங்க கேபிளு!
//
ஆமா..