1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால் உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா? ..ம்கும்.
2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும்
3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசெடெண்ட் ஆக முடியாது.
4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா?
5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா?
6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா?
7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா?
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இந்த அரதப் பழசான ஜோக்க எல்லாம் தலைவர் பேர்ல டெலிவரி பண்றீங்க..
sanakarta nenga youth nu sona ena venalum seivarunu oru talku pathivulagathila iruku!
ஆனால்,பம்பரத்தில் தொப்புளை விடமுடியுமா?
mudiyale!!!!!!!!!1
"1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால் உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா? ..ம்கும்.
2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும் "
தரைக்கு போடுறது மார்பிளு
பிளாகுல மொக்க போடுறது கேபிளு....
இது வெறும் சாம்பிளு...
இனி மே இப்படி மொக்க போட்ட நாங்க தூக்குவோம்...RIFFLE.
பதிவை ரசித்தேன்.
உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம் இது....
உங்களுக்கு கூடிய விரைவில் டாக்டர் பட்டம் கொடுக்க
சிபாரிசு செய்கிறேன்.....
நன்றி இந்தியன் ஷேர் மார்கெட்..
ஏன் நைனா..?
இதுவே கொடுமையா..?
ஏன் வெட்டிபயல்.. மத்தவங்களை நிறுத்த சொல்லுங்க நானும் நிறுத்தறேன்.
நன்றி வழிப்போக்கன்.
//ppadi E-Mail forward yellam pottu indha natchathira vaarathukku thirusti parikaaram panneeteengha//
வழக்கமா நான் ஞாயித்துகிழமை லீவு.. அதுனாலதான் யூ.எம்.. உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
இந்த அரதப் பழசான ஜோக்க எல்லாம் தலைவர் பேர்ல டெலிவரி பண்றீங்க..//
அவரே பழசுதானே பிரசன்னா..
நான் இத்தனை நாள் மொக்கையாத்தான் எழுதறேன்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்லாவா எழுதிட்டு இருந்தேன்.?
ஆமா என்னாச்சு பிரகாஷ்.
//அண்ணே கேபிள் அண்ணே நீங்களுமா...//
வேற வழியில்லைன்னே.. ஞாயித்துகிழமை..?
எதுக்கு தனியா சொல்லணும்.. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே பபு..
ஆனால்,பம்பரத்தில் தொப்புளை விடமுடியுமா?//
அற்புதம், சூப்பரப்பு.. இம்ம்மாதிரியான புது விஷயஙக்ளை தூண்டிவிடறதுக்காகவே இந்த மாதிரி பதிவு போடலாம் போலருக்கே..
நன்றி வண்ணத்துபூச்சியார்
நன்றி செந்தில்
நன்றி ராதாகிருஷ்ணன் சார்.
தரைக்கு போடுறது மார்பிளு
பிளாகுல மொக்க போடுறது கேபிளு....
இது வெறும் சாம்பிளு...
இனி மே இப்படி மொக்க போட்ட நாங்க தூக்குவோம்...RIFFLE./
அவ்வளவு கோவமா வருது.?
இப்படி சொல்றதுக்குமுன்னாடி எதையாவது அனுப்பிச்சிட்டு சொல்லணும்..
அதுக்குத்தானே போட்டிருக்கேன்.
இப்ப தான் நீங்க பதிவு எழுதுவதின் பயனை அடைந்து இருக்கீங்க//
இம்மாதிரியான விஷயம்தான் இலக்கிய தரமா.. சொல்லவேயில்லை.. மிகக் நன்றி டம்பிமேவி..
பதிவை ரசித்தேன்.//
தலைவரே.. இப்படி கடைசி நாளா பாத்து வாழ்த்து சொல்றீங்களே.. இதுல உள்குத்து ஏதாவது இருக்கா..? :)
உங்களுக்கு கூடிய விரைவில் டாக்டர் பட்டம் கொடுக்க
சிபாரிசு செய்கிறேன்.....//
நன்றி ஜெட்லி..
டாக்டர்..கேபிள் சங்கர்..
டாக்டர் .. கேபிள் சங்கர்.. கேட்கவேநல்லருக்கே.. பாத்து செய்ங்க..
//
ஹி..ஹி.. ரொம்ப நாளாத்தான் ஆதி..
//
மிக்க நன்றி நர்சிம்..
//
ஏன் நான் ஒருத்தன் தான் ஸ்டார்ஜான் :)
//
நட்சத்திர வார கடைசி பதிவில்லையா ஞாபகத்தில இருக்கட்டுமேன்னுதான் செந்தில் நாதன்.:)
இப்பிடி எழுதுனிங்கன்னா பிளேடு என்ன அறுவலையே அறுக்கலாம்
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.