Thottal Thodarum

Aug 7, 2009

சினிமா வியாபாரம் – அறிமுகம்.

ARRIFLEX_435_48019177cc143

மீண்டும் இந்த வாரம் மட்டும் சுமார் ஆறு தமிழ் திரைப்படஙக்ள் வெளியாகிறது. அனைத்தும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், நிறைய புது தயாரிப்பளர்களின் வருகையால், சில வருடங்களுக்கு முன் கார்பரேட் நிறுவனங்களினால் சீரழிந்து போக இருந்த  தமிழ் சினிமாவை காப்பாற்றியதே இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் என்றால் தவறில்லை.

சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களால் பல புதிய  இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்றாலும், பெரும்பாலான   நல்ல படஙக்ள் கூட மக்களிடையே சென்றடைய முடியாமல், வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. அதற்கான காரணம் என்ன?

ஒரு திரைபடத்துக்கு என்ன தேவை? என்ற கேள்வியை வைத்தால் யாராக இருந்தாலும் உடனடியான ஒரு பதிலை வைத்திருப்பார்கள். அது தான் கதை. நல்ல கதை இருந்தால் போதும் நிச்சயமாய் வெற்றி என்று அடித்து கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ நல்ல படஙக்ள் நல்ல கதை இருந்தும் ஓடாமல், பிற்காலத்தில் டிவியில் போடும் போது பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கு பொறவு ஏன் ஓடலைன்னு யோசிக்க வைக்கிற படங்கள் நிறைய.  நிச்சயமாய் நலல் கதை, திரைக்கதை இருந்தால் மட்டும்  போதாது. அதையும் மீறி திரைபடத்தை சந்தை படுத்துதல் மிக முக்கியம். இதை தமிழ் சினிமாவில் கண்டு கொண்டவர்களில் மிகச் சிலரே..  அதை இம்ப்ளிமெண்ட் செய்து வெற்றியடைந்தவர்கள்.

ஒரு சினிமா தயாரிப்பதற்கு சில கோடிகள்லில் இருந்து இன்று 150 கோடி வரை வந்துவிட்டது. இவ்வளவு பணத்தை எவ்வாறு வியாபாரம் செய்கிறார்கள்.? இவ்வளவு கலெக்‌ஷன், அவ்வளவு கலெக்‌ஷன் என்று ஆளாளுக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு பேசுகிறார்களே.? அதெல்லாம் உண்மையா..? ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு பிண்ணனியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு  பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியீடுவதற்கும் வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.? இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில்  பார்க்கலாமா..?
 

 

.உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

59 comments:

biskothupayal said...

இந்த மாதரி விஷயங்களில் எனக்கும் நிறைய டவுட்டு இருக்கு

ஜோரா ஆரம்பிங்க

ராம்ஜி.யாஹூ said...

One of the reason why lot of people (like me) do not respect cinema industry is the sexual acts involved in that industry. Even today an existing heroine or a new comer, has to lend her body to one or many persons to get a cinema chance.

This should be eradicated otherwise I would say still the cinema industry has not grown at al.

Why dont you write on this.

சரவணகுமரன் said...

தொடர் எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது...

ஆவலுடன் இருக்கிறேன்...

Cable Sankar said...

/இந்த மாதரி விஷயங்களில் எனக்கும் நிறைய டவுட்டு இருக்கு

ஜோரா ஆரம்பிங்க
//

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி பிஸ்கோத்து..

Cable Sankar said...

/One of the reason why lot of people (like me) do not respect cinema industry is the sexual acts involved in that industry. Even today an existing heroine or a new comer, has to lend her body to one or many persons to get a cinema chance.

This should be eradicated otherwise I would say still the cinema industry has not grown at al.

Why dont you write on this.

இம்மாதிரியான விஷய்ங்கள் சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது ராம்ஜி..

Cable Sankar said...

/தொடர் எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது...

ஆவலுடன் இருக்கிறேன்...//

உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் சரவணகுமரன்.

தராசு said...

அட்றா சக்கை, அட்றா சக்கை.

சிங்கம் களத்துல இறங்கிருச்சு,

அண்ணே, இது உங்க ஏரியா, சும்மா பூந்து வெளையாடுங்கண்ணே,

மீ த வெயிடிங்கு.

Cable Sankar said...

/அட்றா சக்கை, அட்றா சக்கை.

சிங்கம் களத்துல இறங்கிருச்சு,

அண்ணே, இது உங்க ஏரியா, சும்மா பூந்து வெளையாடுங்கண்ணே,

மீ த வெயிடிங்கு.
//

அண்ணே உங்ளையெலலாம் நம்பித்தான் ஆரம்பிக்கிறேன்.. :)

Prabhagar said...

அண்ணா,

அசத்தலான ஆரம்பம். கலக்குங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறோம். தாமதிக்காமல் உடனே அடுத்த பகுதியை வெளியிடுங்கள்...

யப்பா ப்ரொடுயூசரு, புது டைரக்டரு, எங்க அண்ணன் சொல்லப்போறத ஒழுங்கா கேட்டு நல்ல படத்த கொடுக்க முயற்சி பண்ணுங்க...

பிரபாகர்.

டக்ளஸ்... said...

இவ்ளோ சின்ன பதிவா...?!?!
ஏதோ சொல்ல வர்றீஙகன்னு நெனைச்சா, பொசுக்குன்னு முடுச்சிப்புட்டீங்க..?
டிரைலர் போட்டு, " நானும் சினிமாக்காரன்"ன்னு நிரூபிச்சுட்டீங்க.!
Eagerly Waiting...!
:)

ghost said...

மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு ,,,,,

sivakumar said...

Still wait..,, Cont...,
Marketing is Important.Screenply kuda naala irutha saapa matter ku Super film pannalam Sankar ,ippa irukaga Hero ku Pilltop than important.Hero pilltop 60 sec malla iruka kudathu.Two and off hour Screen ku eppadi matter tharalam.Nan AC theater thugaran en brother cinema vedamatan.

இளையராஜா said...

waiting............

பாலாஜி said...

//ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கு பிண்ணனியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியீடுவதற்கும் வேண்டும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.?

உண்மைதான். எவ்வளவோ செலவு பண்ணி படம் எடுத்து கடைசி நேரத்துல வெளியிட முடியாம எத்தனையோ படங்கள் பொட்டிக்குள்ளையே ஓடிகிட்டுஇருக்கு. என்று தனியுமோ அவைகளின் சுதந்திர தாகம்.


இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..?//

ஓ பார்க்கலாமே. நானும் ஆர்வமுடன்.

நையாண்டி நைனா said...

lion on line.
We are eagerly waiting.

Varadaradjalou .P said...

//மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு//

நானும்

VISA said...

கேபிள் சார் நல்ல தொடர். நிறைய தகவல்கள் என் போன்றோருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சினிமா என்பது கதையை நம்பி மட்டும் எடுக்கப்படுவதில்லை. அது ஒரு கூட்டு கலவை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டோ பிரபலமான நடிகனை வைத்துக்கொண்டோ ஜெயித்துவிட முடியாது. வியாபார ரீதியாக வெற்றி பெற நிறைய யுத்திகளை கையாள வேண்Dஇயிருக்கிறது. அதே நேரத்தில் சரக்கும் இருக்க வேண்டும். தகவல் களஞ்சியமே அள்ளி விடுங்கள். அப்புறம் கொஞ்சம் நெறய தான் எழுதுறது. இரண்டு பத்தி போதாது தலைவரே.....

ஷண்முகப்ரியன் said...

பதிவுலக நண்பர்களுக்கு இது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை,ஷங்கர்.
பணமுதலீடு செய்பவர்களுக்குப் பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால் படிப்பதையே பலனற்ற விஷயம் என்று நினைப்பவர்கள்தான் நிறையப் பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான உணமை.

ஜெட்லி said...

//இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..?//
i am waiting g....

நாஞ்சில் நாதம் said...

ட்ரைலெரே நல்லா இருக்கு. அடுத்த பதிவிற்கு Waiting

இது நம்ம ஆளு said...

அருமையான தொடக்கம்.

அந்த துறை இல் இருக்கும் உங்களை போன்ற சிறந்த வல்லுனர்களால் தான் சிறப்பாக தொகுக்க முடியும்.

மிக ஆவலுடன் அடுத்த பதிப்பை எதிர்பார்கிறோம்.

வண்ணத்துபூச்சியார் said...

படிப்பதையே பலனற்ற விஷயம் என்று நினைப்பவர்கள்தான் நிறையப் பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான உணமை./////

இயக்குனரை வழி மொழிகிறேன்.

தண்டோரா said...

அதெல்லாம் சரி..நம்ம படம் எப்ப தலைவரே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் சங்கர், தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Dubukku said...

ஆஹா சூப்பர் இத இத இதத் தான் எதிர்பார்த்தேன் ...கலக்குங்க சங்கர்
தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Cable Sankar said...

/அண்ணா,

அசத்தலான ஆரம்பம். கலக்குங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறோம். தாமதிக்காமல் உடனே அடுத்த பகுதியை வெளியிடுங்கள்...
//

பிரபாகர் உங்களின் ஆர்வத்துக்கும காட்டும் ஆர்வத்துக்கும் மிக்க நன்றி

Cable Sankar said...

/இவ்ளோ சின்ன பதிவா...?!?!
ஏதோ சொல்ல வர்றீஙகன்னு நெனைச்சா, பொசுக்குன்னு முடுச்சிப்புட்டீங்க..?
டிரைலர் போட்டு, " நானும் சினிமாக்காரன்"ன்னு நிரூபிச்சுட்டீங்க.!
Eagerly Waiting...!
:)//

:)

Cable Sankar said...

/மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு ,,,,,
//

ஆர்வத்துக்கும், ஆதரவிற்கும் நன்றி கோஸ்ட்

Cable Sankar said...

/Still wait..,, Cont...,
Marketing is Important.Screenply kuda naala irutha saapa matter ku Super film pannalam Sankar ,ippa irukaga Hero ku Pilltop than important.Hero pilltop 60 sec malla iruka kudathu.Two and off hour Screen ku eppadi matter tharalam.Nan AC theater thugaran en brother cinema vedamatan.//

:) நிறைய புரியல.. சிவகுமார்.

Cable Sankar said...

/waiting............//

நன்றி இளையராஜா..

Cable Sankar said...

/உண்மைதான். எவ்வளவோ செலவு பண்ணி படம் எடுத்து கடைசி நேரத்துல வெளியிட முடியாம எத்தனையோ படங்கள் பொட்டிக்குள்ளையே ஓடிகிட்டுஇருக்கு. என்று தனியுமோ அவைகளின் சுதந்திர தாகம். //

அததுக்கு நேரம் வரணுமில்ல..

Cable Sankar said...

/lion on line.
We are eagerly waiting.
//

நைனா முத லைனை பார்த்தா எழுது,, எழுது பாக்கிறேன்றா மாதிரியிருக்கு..

Cable Sankar said...

///மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன், அடுத்த பதிவிற்கு//

நானும்
//

நன்றி வரதராஜுலு.. உங்கள் ஆதரவுக்கும், முதல் பின்னூட்டத்திற்கும்.

Cable Sankar said...

/கேபிள் சார் நல்ல தொடர். நிறைய தகவல்கள் என் போன்றோருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். சினிமா என்பது கதையை நம்பி மட்டும் எடுக்கப்படுவதில்லை. அது ஒரு கூட்டு கலவை. ஒரு நல்ல கதையை வைத்துக்கொண்டோ பிரபலமான நடிகனை வைத்துக்கொண்டோ ஜெயித்துவிட முடியாது. வியாபார ரீதியாக வெற்றி பெற நிறைய யுத்திகளை கையாள வேண்Dஇயிருக்கிறது. அதே நேரத்தில் சரக்கும் இருக்க வேண்டும். தகவல் களஞ்சியமே அள்ளி விடுங்கள். அப்புறம் கொஞ்சம் நெறய தான் எழுதுறது. இரண்டு பத்தி போதாது தலைவரே.....
//

அறிமுகம்தானே.. அதனால இரண்டு பத்தி.. போகப் போக ஏறிரும்.விசா..

Cable Sankar said...

/பதிவுலக நண்பர்களுக்கு இது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்று தெரியவில்லை,ஷங்கர்.
பணமுதலீடு செய்பவர்களுக்குப் பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.ஆனால் படிப்பதையே பலனற்ற விஷயம் என்று நினைப்பவர்கள்தான் நிறையப் பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான உணமை.//

படிப்பதும், பார்பதும் ஒரு திரைக்கலைஞனுக்கு மிக முக்கியமான விஷயம் என்பது என் கருத்துசார்.. நீஙக்ள் சொல்வதை ஆமோதிக்கிறேன்.

Cable Sankar said...

///இதையெல்லாம் வருகிற அத்யாயங்களில் பார்க்கலாமா..?//
i am waiting g....//

நன்றி ஜெட்லி..

Cable Sankar said...

/ட்ரைலெரே நல்லா இருக்கு. அடுத்த பதிவிற்கு Waiting
//

மிக்க நன்றி நாஞ்சில் நாதம்.

Cable Sankar said...

/அருமையான தொடக்கம்.

அந்த துறை இல் இருக்கும் உங்களை போன்ற சிறந்த வல்லுனர்களால் தான் சிறப்பாக தொகுக்க முடியும்.

மிக ஆவலுடன் அடுத்த பதிப்பை எதிர்பார்கிறோம்.
//

நான் ஒன்றும் பெரிய வல்லுனர் எல்லாம் கிடையாது இதுநம்ம ஆளு.. ஏதோ நமக்கு தெரிந்ததை சொல்லலாம்னு நினைக்கிறேன். நிறை குறையிருப்பின் தெரிவிக்கவும்.

Cable Sankar said...

/இயக்குனரை வழி மொழிகிறேன்//

நானும் வழிமொழிகிறேன். வண்ணத்துபூச்சியாரே..

Cable Sankar said...

/அதெல்லாம் சரி..நம்ம படம் எப்ப தலைவரே?
//

உங்களுக்கு தெரியாமலா தலைவரே..?

Cable Sankar said...

/வாழ்த்துக்கள் சங்கர், தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
/

வாழ்த்துக்கும், வரவேற்ப்புக்கும் மிக்க நன்றி ரமேஷ்.

T.V.Radhakrishnan said...

தொடர் கலக்கட்டும்

Cable Sankar said...

/ஆஹா சூப்பர் இத இத இதத் தான் எதிர்பார்த்தேன் ...கலக்குங்க சங்கர்
தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
//

மிக்க நன்றி டுபுக்கு..

மங்களூர் சிவா said...

அதுதான் உலக அளவில் வெற்றி என அவர்களுடைய செய்தி சானல்களிலேயே சொல்கிறார்கள். அவர்களுடைய டாப் டென்னில் மூன்று மாதமாக முதலிடம். முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் என படுத்துகிறார்களே அப்பிடியும் ஊத்திக்குது அதுவேற விஷயம். அதிலிருந்தே தெரிகிறதே சந்தை படுத்துதல் எம்புட்டு கஷ்டம்னு
:))

தொடர் கலக்கட்டும்.

பீர் | Peer said...

சந்தைப்படுத்துதல்....

அட்டகாச ஆரம்பம்...

ஜெயா டிவில ட்ரெய்லர் போட சொல்லியாச்சா?

ஒவ்வாக்காசு said...

இருகரம் நீட்டி வரவேற்கிறேன்...

நட்புடன்,
ஒவ்வாக்காசு.

D.R.Ashok said...

ஜொராக ஆரம்பியுங்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நடத்துங்க..

vettipaiyan said...

வணக்கம் சங்கர்
Red Carpet welcome
எப்படி சார் இப்படி எல்லாம் தோணுது, கலக்குங்க பாஸ்

All the Best

Cable Sankar said...

/தொடர் கலக்கட்டும்//

ஆதரவுக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்..

Cable Sankar said...

/அதுதான் உலக அளவில் வெற்றி என அவர்களுடைய செய்தி சானல்களிலேயே சொல்கிறார்கள். அவர்களுடைய டாப் டென்னில் மூன்று மாதமாக முதலிடம். முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் என படுத்துகிறார்களே அப்பிடியும் ஊத்திக்குது அதுவேற விஷயம். அதிலிருந்தே தெரிகிறதே சந்தை படுத்துதல் எம்புட்டு கஷ்டம்னு
:))

தொடர் கலக்கட்டும்.
//

நன்றி மங்களூர் சிவா..

Cable Sankar said...

/சந்தைப்படுத்துதல்....

அட்டகாச ஆரம்பம்...

ஜெயா டிவில ட்ரெய்லர் போட சொல்லியாச்சா?
//

மிக்க் நன்றி பீர்.. அதென்ன ஜெயாடிவி.. ?

Cable Sankar said...

/இருகரம் நீட்டி வரவேற்கிறேன்...

நட்புடன்,
ஒவ்வாக்காசு.
//

மிக்க நன்றி ஒவ்வாக்காசு.. உங்கள் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், ஆதரவிற்கும்.

Cable Sankar said...

/ஜொராக ஆரம்பியுங்கள்
//

நன்றி அசோக்

நன்றி ஆதி

Cable Sankar said...

/வணக்கம் சங்கர்
Red Carpet welcome
எப்படி சார் இப்படி எல்லாம் தோணுது, கலக்குங்க பாஸ்

All the Best//

மிக்க நன்றி வெட்டிபையன்.. உங்கள் ஆதரவுக்கும், வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.

K.S.Muthubalakrishnan said...

அசத்தலான ஆரம்பம். கலக்குங்கள் SIR

Raj said...

ஸ்டார்ட் மீஜிக்....!

Cable Sankar said...

/அசத்தலான ஆரம்பம். கலக்குங்கள் SIR//

மிக்க நன்றி முத்துபாலகிருஷ்ணன். உங்க ஆதரவுக்கும், பின்னூட்டத்திற்கும்.

Cable Sankar said...

/ஸ்டார்ட் மீஜிக்....//

ஓகே வாசிச்சிருவோம் ராஜ்.