Thottal Thodarum

Jan 10, 2010

பதிவர் சந்திப்பு படங்கள்

பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி

Image0389 காவல் கோட்டம் நாவல் பிளக்ஸ் விளம்பரம்

Image0390புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலின் வெளிப்புறம்

Image0391

பப்ளிஷர் வாசுதேவன் வெளிநாட்டு அழகிகளுடன்

Image0395கோவை பதிவர் சர்ப்பூதீன், அவிங்க ராஜா, சங்கர்

Image0394பதிவர் அ.மு.செய்யதும் நானும்

Image0397பப்ளிஷர் வாசுதேவனும், பப்ளிஷர் குகனும்

Image0398

ரோமிபாய், பப்ளிஷர் வாசு, காவேரி கணேஷ், பப்ளிஷர் குகன், கார்க்கி
Image0399காவேரி கணேஷ், பப்ளீஷர் குகன், தண்டோராதமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க
Post a Comment

28 comments:

Paleo God said...

காலை வணக்கம்...::))

வெள்ளிநிலா said...

ஏனுங்கன்னா.... நம்ம வெள்ளிநிலாவ மறந்துட்டீங்கலான்ன ... அப்படியே ஒரு இன்ட்ரோ.........

Muthusamy Palaniappan said...

பப்ளிஷர் வாசுதேவன் வெளிநாட்டு அழகிகளுடன்

hahahhah. punch

அன்பேசிவம் said...

//வெளிநாட்டு அழகிகளுடன்// உமக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு ஓய்

கண்ணா.. said...

//பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி//


ஆறரை இலட்சம்

பேர்களில் ஓருவன்

அடியேன் தமிழன்

நான் உந்தன் நண்பன்...

:))

சிநேகிதன் அக்பர் said...

ஆள் கம்மியா இருக்காங்க. மத்தவங்க எங்கே கேபிள் அண்ணா.

இராகவன் நைஜிரியா said...

நன்றி

Ashok D said...

இதுல எண்ண்ண் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு கவிஞரு யாருங்க????

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு கேபிள் சங்கர் ஜி

எறும்பு said...

அண்ணே மீதி போட்டா எங்க?

ஜெட்லி... said...

//பப்ளிஷர் வாசுதேவன் வெளிநாட்டு அழகிகளுடன்

//

:))

மணிஜி said...

மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்.

Paleo God said...

தண்டோரா ...... said...
மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்.
//

ஆஹா...:(

butterfly Surya said...

மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்////

நல்ல வேளை.. புத்தக விழாவில் உங்களை சந்திக்கவில்லை..

அக்னி பார்வை said...

சூப்பரப்பு

மரா said...

// மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்.
//
இப்பவே கண்ணக்கட்டுதே.கேட்டதும் ஷாக் ஆயிட்டேன்.

பிராட்வே பையன் said...

கேபிள், மொத நா என்னைய நீங்க படம்
புடிச்சு போடலியே...

ஹஸன்.

Unknown said...

ஃபோட்டோக்களும் கமெண்டுகளும் சூப்பர்

கார்க்கிபவா said...

//தண்டோரா ...... said...
மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை/

சாருவைப் பற்றியும் வருமா?

மீன்துள்ளியான் said...

தண்டோரா ...... said...
மொக்கைப் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை. நாளை மானிட்டர் பக்கங்களில்.
//

இது வேறயா ... :)

Kumky said...

ராவானாத்தான் ஒன்னா சேருவீங்களோ...?
:-))))

sathishsangkavi.blogspot.com said...

என்ன தலை போட்டோ அவ்வளவுதானா?

joe vimal said...

இன்று புத்தக கண்காட்சிக்கு வந்தேன் உங்கள் யாரையும் பார்க்க முடியவில்லை :-( வருத்தம் தான். அகநாழிகை பதிப்பகத்தை தேடி சுத்தி சுத்தி வந்து கூட கண்ணில் மாட்டவில்லை அய்யனார் கம்மா வாங்கமுடியாமல் போய்விட்டது :-( .மத்த ஸ்டால்களை விட கிழக்கில் கூட்டம் அம்மியது .புத்தக கண்காட்சிக்கு நான் இந்தளவு கூட்டத்தை எதிர்பார்க்கவே இல்லை பிரமிப்பு தான் . அனால் விழா மண்டபத்தில் ஜெமோ ,பாலச்சந்தர் ,கவிகோ ஆகியோருடன் சுகன்யாவை அழைத்து பேச வைத்தது சற்றே உறுத்தியது அதிலும் அந்த கம்பெறேர் சுகன்யாவிற்கு கொடுத்த அறிமுகம் இருக்கே அப்பா .

அத்திரி said...

எல்லா போட்டோவும் டல்லடிக்குதுன்ணே....... செய்யது வந்திருந்தாப்லயா?????

Cable சங்கர் said...

@பலாபட்டறை
வணக்கம்

@வெள்ளிநிலா
அடுத்தபதிவுல பார்த்துடுவோம்

@முத்துசாமி பழனியப்பன்
:))

@முரளிகுமார் பத்மநாபன்
யாருக்கு எனக்கா..?

@கண்ணா
மிக்க நன்றிங்கண்ணா..

@அக்பர்
அவ்வளவுதான் நான் எடுத்தேன்

@இராகவன் நைஜிரியா
எதுக்கு..?

@அசோக்
அது ரகசியம்

@ஜெட்லி
:))

@தண்டோரா
நீங்களுமா..?

@பலாபட்டறை

ரெடியாயிருங்க

@பட்டர்ப்ளை சூர்யா
யாரை சொல்றீங்க?

@அக்னிபார்வை
நன்றி

@மயில்ராவணன்
அப்படியெல்லாம் ஆவக்கூடாது..

@பிராட்வேபையன்
நான் மற்ந்தே போயிட்டே ஹசன்..போட்டோ எடுக்கிறதுக்கு,.

@முகிலன்
நன்றி

@கார்க்கி
அவருதான் சங்க தலைவர்

@மீந்துள்ளியான்
ஆமாங்க

@கும்க்கி
யாரு..?

@சங்கவி
அவ்வளவுதான்

@ஜோ
தொடர்ந்து அங்கேயே பல நாட்கள் இருந்ததாலும். கடைசி நாள் அன்று கும்பல் அதிகமாய் இருக்கும் என்பதாலும்பலரும் வரவில்லை அரசியல்ல இதெல்லாம் சகஜம்..

@அத்திரி
ஆமா.

Anonymous said...

நேரில் பார்க்காத பதிவுலக நண்பர்களை புகைப்படத்தில் கண்டதில் மகிழ்ச்சி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐந்தாவது போட்டோவில மீசை இல்லாம ஒரு குழந்தை இருக்கே அது யாரண்ணா?

Romeoboy said...

பாஸ் அந்த பாய் எடுங்க :(