ரஜினிகாந்த ஆஸ்பிட்டலில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல், ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்போது அவரது உடல்நிலை சரியாக இருப்பதாகவும்,மேலும்  இரண்டு நாட்களுக்கு ஐ.சி.யூவில் வைத்து கண்காணிக்கப் போவதாகவும் ஹாஸ்பிட்டல் தரப்பு சொல்கிறது. அவரது உடல் நிலை தேறி ராணா வெற்றி வாகை சூட பிரார்த்தனை செய்வோம்.

Comments

a said…
நானும் படிச்சேன் தல...

சூப்பர் ஸ்டார் விரைவில் நலம் பெற்று திரும்பவேண்டும்..